<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 28-08-10, 03:04 AM
MURATTUKKALAI MURATTUKKALAI is offline
User inactive for long time
 
3000 பதிப்பா? சற்று மலைப்பா இருக்கு நண்பா. 3000 அடிச்சதற்கு பாராட்டுக்கள் 30000 அடிக்க வாழ்த்துக்கள் நண்பா.
Reply With Quote
  #12  
Old 28-08-10, 05:51 AM
Kaathadi Kaathadi is offline
User inactive for long time

Awards Showcase

 
3000 பதிப்புகள் எனக்கு எல்லாம் ரொம்பவே கஷ்டம் தான். அதைக் கடந்தவருக்கும், இங்கு இருக்கும் கமெண்ட்ஸ் படித்தல் தெரியும் அவரின் திறமைக்கும் ஒரு சல்யூட்....
Reply With Quote
  #13  
Old 28-08-10, 07:02 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
இன்றோடு மூவாயிரத்து நூறு பதிவுகளை கடந்த நண்பர் பிண்டூவுக்கு மச்சானின் வாழ்த்துக்கள். லோகத்தில் கண்ணிமைக்கும் நேர புயல் வேகத்தில் அபார வளர்ச்சி அடைந்து இந்த நிலையை அடைந்திருக்கிறார். தற்போதைய அவரின் பதிவுகளில் நல்ல முதிர்ச்சியும் தென்படுகிறது. பாராட்டுக்கள் நண்பரே.
Reply With Quote
  #14  
Old 29-08-10, 12:53 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
வாழ்த்து திரி தொடங்கிய நண்பர் ரசிக்கு முதலில் நன்றிகள்.

நண்பர் பிண்டூவின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்!!!

லோகத்தில் சேர்ந்தது முதல் இன்று வரை எனக்கு நண்பராய் இருந்து வருகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயமே.... நட்போடும், அன்போடும், கண்ணியத்தோடும் பழகும் ஒரு பண்பாளர் பிண்டூ.

ஆரம்பத்தில் அவர் எழுத்துக்கள் அவ்வளவு ஈர்ப்புடையதாக இருந்திருக்கவில்லை என்பது உண்மை தான்.. ஆனால் தற்போது அவரின் கதை நடை மெருகேறி சிறப்பான ஆசிரியராகி விட்டார் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து அவர் பல கதைகளை தர வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கே வைக்கிறேன்.

தேசம், மொழிப்பற்று மிக்கவர் அவர் என்பதை நான் பழகியதில் தெரிந்து கொண்டேன். அதுபோல் நம் லோகம் மீதும் அக்கறை கொண்டவர்.

இவரின் பின்னூட்டங்களை எல்லா திரிகளிலும் தொடர்ந்து காணமுடிவது சிறப்பு. இதுபோன்ற பின்னூட்டங்கள் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.. தொடருங்கள் பிண்டூ.... உங்கள் பங்களிப்புகளை... வாழ்த்துக்கள்.

'பச்சி'யாக மாறிய பின் தளத்தினுள் பதிக்கும் முதல் பதிப்பு பிண்டூவிற்காக அமைந்ததில் சந்தோசமே!!!

Quote:
Originally Posted by எந்திரன் View Post
நண்பர்கள் சாதாரணமாக எட்டாயிரம், பத்தாயிரம் பதிப்புகளை கடந்து கொண்டிருப்பதால். இனி பத்தாயிரம் பதிப்புகளை கடப்பவருக்கு வாழ்த்து திரி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
நண்பரே,

என்னை பொறுத்த வரை '3000' என்பதே குறிப்பிடும்படியான ஒரு இலக்கு தான்... 1000, 2000 பதிப்புகளுக்கு திரி துவங்காமல் '3000' பதிவுகளுக்கு துவங்குவதை அனுமதிக்கலாம்.

மேலும், 3000-க்கு திரி துவங்கிய பின் அவரின் அடுத்தடுத்த 1000 பதிவுகளுக்கு தனியே திரி துவங்காமல் முந்தைய திரியையே தான் அப்டேட் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்பதால் இது ஒரு பிரச்சினையே இல்லை.

மாறாக, கதைகள் மற்றும் படைப்புகளை தந்துவிட்டு பின்னூட்டங்களுக்காக காத்திருக்கும் நம் படைப்பாளிகளுக்கு ஏமாற்றம் தராமல் 'பின்னூட்டங்கள்' வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி மேலும் மேலும் படைக்க தூண்டுபவர்களுக்கு இது சிறப்பையே தரும்.
Reply With Quote
  #15  
Old 29-08-10, 01:17 AM
maja2011 maja2011 is offline
*Ex-Paid Member.
 
Join Date: 25 Aug 2010
Posts: 9
iCash Credits: 81
My Threads  
3000 பதிப்புகளை கடந்த பிண்டு அவர்களுக்கு எனது மஜாவான வாழ்த்துக்கள்,
மேலும் பல படைப்புகள் பதித்து சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #16  
Old 29-08-10, 12:54 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,447
My Threads  
பிண்டு ஒரு மண்டு என்று சொல்லி அறிமுகமாகி, சும்மா தளத்திலே வெட்டியாக பதிவுகள் செய்து வம்பிழுத்து வருபவர்களை (குண்டக்க) மண்டாக்கி விட்டார்.

பிண்டு இன்னும் பல பதிவுகள் செய்து உயர்வடைய வாழ்த்துகிறேன்.
__________________
Reply With Quote
  #18  
Old 30-08-10, 08:42 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up சிரம் தாழ்ந்த நன்றிகள்.

என் நண்பர் ரசிக்கு, இந்த வாழ்த்து திரியை முதல் நன்றிகள். அவர் சொல்லி இருப்பது போல் நான் பெரியதாக எதையும் செய்து விட வில்லை. யாரும் செய்யாததா?. பின்னூட்டத்தின் வலியை உணர்ந்தவன் என்ற முறையில், தங்கள் உழைப்பை, எண்ணத்தை தரும் படைப்பாளிகளுக்கு பின்னூட்டம் இடுகிறோம். அவ்வளவே. ரசியிடம் மட்டும் அல்ல, பலரிடமும் எனக்கு தீவிரமான கருத்து பரிமாற்றங்கள், வாதங்கள் நடந்தது உண்டு. அவைகளை நான் உரசல்களாக கருதியது இல்லை. மாறாக அவை யாவும் எனக்கு நல்ல நண்பர்களையே கொடுத்து உள்ளது. அ முதல் ஃ வரை.

லோகத்தில் நான் கடந்து வந்த இந்த ஒரு வருடத்தை திரும்பி பார்க்கும் போது சற்று பிரமிப்பாகவும், சற்று மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இணைய தமிழில் இது எனக்கு முதல் தளம் என்பதால் ஆரம்ப கட்டத்தில் எண்ணம் இருந்தும், அவைகளை எழுத்தாக்கம் செய்வதில் பல பிரச்சனைகளை சந்தித்தவன். இப்போதும் என் தமிழை நான் நம்பக தன்மையின்றி தான் பார்க்கிறேன். அன்று முதல் இன்று வரை எனக்கு நண்பர்களே உதவி செய்கிறார்கள்.

இணையம் மூலம் எனக்கு கிடைத்த நண்பர்களுக்கும்,நம் லோகம் மூலம் கிடைத்த நண்பர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. லோகம் மூலம் கிடைத்தவர்கள் ஜாதி,மத,இன பேதங்களை கடந்து தமிழ் அன்னை என்னும் குடையின் கீழ் எனக்கு கிடைக்க பெற்றவர்கள். இது போன்ற அனுபவம் எனக்கு புதியது.சென்னையையும், பெங்களுரையும் தாண்டாத நான் இன்று தமிழ்நாட்டின் அத்தனை மூலைகளிலும் நண்பர்கள் கிடைக்க பெற்று இருக்கிறேன். இந்த நட்பு என்னும் பாசவலை எட்டு திக்கிலும் எல்லையின்றி தன் கரத்தை விரிவாக்கம் செய்வது இன்னும் கூடுதல் சிறப்பு.

எனக்கு கிடைத்த நண்பர்களில் பல வகைகள் உண்டு. ஞானத்தால் ஈர்த்தவர் பலர், அறிவால் ஈர்த்தவர் பலர், அன்பால் ஈர்த்தவர் பலர், வேகத்தால் ஈர்த்தவர் பலர். நான் சேர்ந்த நாள் என் பயணத்தில் உறுதுணையாக இருந்த சில நண்பர்கள் இந்த நேரத்தில் இல்லாதது, எனக்கு மதிப்பற்ற பொக்கிஷங்களை இழந்து நிற்பது போன்ற உணர்வையே தருகிறது.

மேலே நண்பர்கள் சொல்லி இருக்கும் விஷயங்களுக்கு எல்லாம் நான் தகுதியானவன் தானா என்ற சந்தேகம் வந்தாலும், எல்லோரும் காட்டி இருக்கும் அன்பு என் தலை மேல் இன்னும் கூடுதல் சுமையை சுமத்தி உள்ளதாகவே உணர்கிறேன். இந்த அன்பை தக்க வைத்து கொள்ள வேண்டும்.

இதுவரை இந்த திரியில் பின்னூட்டம் இட்டவர்களுக்கும், இனி இட போகிறவர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

என் பயணம் தொடரும், அனைவரின் ஒத்துழைப்போடு.

Quote:
Originally Posted by Xman View Post
கண் முன்னே வளரும் குழந்தை எப்போது என்றே தெரியாமல் திடீரென்று பெரிய மனிதன் ஆனது போல, திடீரென்று பின்னூட்டங்கள் மற்றும் பிற பதிவுகளிலும் முதிர்ச்சியான எழுத்துக்களால் தன் வளர்ச்சியை வெளிப்படுத்தியவர், எதற்கோ காத்திருந்து வெளிப்படுத்தியது போல.
இன்னுமும் குழந்தை தான் நண்பரே. முன்பு ஆல்பபெட்ஸை சிறிய எழுத்தில் எழுதினேன், இப்போது கேப்ஸில் எழுதுகிறேன். இது தான் வித்தியாசம். மாற்றங்கள் தவிர்க்க முடியாதது தானே. எதற்கோ காத்திருந்து வெளிப்படுத்தியது போல் என்று கூறி இருப்பது உண்மை தான். கால கணக்கை அறிந்த தங்களுக்கு இது தெரியாதா நண்பரே.

Quote:
Originally Posted by Xman View Post
அடுத்த கட்ட எழுத்திற்கு முன்னேறிய பிறகும் இன்னும் படைப்புகள் பதிக்காமல் இருப்பதற்கு செல்லமாக ஒரு குட்டு வைக்கலாம்.
குட்டு வையுங்க. தங்களின் மோதிர கையால் குட்டு வாங்க வேண்டுமே. படைப்பியலை தாண்டி என் பார்வை நட்பு என்னும் வட்டத்தை நோக்கியும், பின்னூட்டங்களை நோக்கியும் சென்று விட்டதால் இந்த நிலை. நேரமின்மையும் ஒரு காரணம். இனி கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

Quote:
Originally Posted by oolvathiyar View Post
இவர் எங்கத்த அமைதியா இருந்தாரு. நான் நம்ப மாட்டேன். (கிளப்பி விட்டாச்சு)
வாத்தி, போகிற போக்கில் கொளுத்தி போடுவதே வேலையா போச்சு. நம்பாதீங்க மக்கா, யாரும் நம்பாதீங்க. வாத்தி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. மதுரை மத்திய சிறையில் இருந்தும், வேலூர் மத்திய சிறையில் இருந்தும் உங்களுக்கு மிஸைல் வருது.

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
Reply With Quote
  #19  
Old 31-08-10, 12:39 AM
மீனாமீனா மீனாமீனா is offline
User inactive for long time
 
3000 பதிப்புகளை கடந்த பிண்டுவை நானும் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.....
Reply With Quote
  #20  
Old 09-09-10, 09:18 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
சமீப காலமாக என்னக்கூர்ந்து கவனித்து வரும் அன்பர் இவர். இவரின் புகழ் மென்மேலும் ஓங்கட்டும்.
பாராட்டுக்கள். சொந்த வாழ்விலும், எழுத்துலகிலும் வாழ்க பல்லாண்டு.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
Reply

Tags
3000 , பதிப்புகளைக் , வாருங்கள் , வாழ்த்துவோம் , வாழ்த்துக்கள் , கடந்துவிட்டார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:13 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,