![]() |
|||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
![]() |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நவம்பர் 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்
நவம்பர் 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்+எச்சரிக்கை இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற நவம்பர் 2020 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, நவம்பர் 2020 1 முதல் நவம்பர் 30 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 41 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று நவம்பர் 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி ![]() இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... mmkarnan அவர்கள் எழுதிய காமமும் கற்பகத்தின் மகள்களும், பின்னே ஞானும் (14 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதை 25 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் நவம்பர் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் mmkarnan அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அடுத்த வாசல் அனுமதியாக தங்கவாசல் அனுமதியையும் பெறுகிறார், வாழ்த்துகள் mmkarnan raja35அவர்கள் எழுதிய தாயும் ஆனவள் (52 பாகங்கள்)என்ற காமக்கதை 24 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு ஆறுதல் பதக்கம் மற்றும்2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் raja35 வேதா அவர்கள் எழுதிய மேயாத மான் (39 பாகங்கள்)என்ற காமக்கதை 21 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் வேதா இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: காமமும், கற்பகத்தின் மகள்களும், பின்னே ஞானும் - 25 தாயும் ஆனவள் - 24 மேயாத மான் - 21 என் உறவுக்காரத் தம்பியிடம் மயங்கிய கிராமத்து மனைவி - 14 நான் குடி போன வசந்தி அண்ணியின் அழகிய வீடு - 13 சிம்புவின் அரங்கேற்றங்கள் (திரிஷா-அதுல்யா) - 10 எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 41 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 42 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 40. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 100. அடுத்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சமின்றி தளத்திலிருந்து 30 நாட்களுக்கு நீக்கப்படுவர்கள். திரும்ப அனுமதி கிடைக்கப்பெற்றாலும் தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) போட்டியில் பங்கேற்க கதை எழுதியவர்கள் 2) கட்டண உறுப்பினர்கள் 3) விடுமுறை அறிவித்து சென்றவர்கள் 4) நி.உறுப்பினர்கள்
__________________
![]() Last edited by asho; 28-12-20 at 11:53 AM. |
#2
|
||||
|
||||
இந்த மாத கதைப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த நண்பர் mmkarnan , இரண்டாம் இடம் பிடித்த நண்பர் போத்தன் ராஜா , மூன்றாம் இடம் பிடித்த வேதா ஆகியோருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு முதியவர் முதலிடத்தைப் பெற்று இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. கதைகளைப் படைத்த நண்பர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! |
#3
|
|||
|
|||
போட்டியில் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .. என்னுடைய கதை "என் உறவுக்காரத் தம்பியிடம் மயங்கிய கிராமத்து மனைவி" ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து நான்காம் இடத்தை பிடித்து இருந்தாலும் , வெற்றி பெற்ற கதைகளை பார்க்கும்பொழுது, வருங்காலத்தில் நெடுநீள கதைகளை படைத்து வெற்றி பெற உத்வேக படுத்துகிறது ..
|
#4
|
|||
|
|||
இம்மாத கதை போட்டியின் முதல் இடம் பிடித்த அந்த பொல்லாத நண்பரும் படைப்பாளருமான
mmkarnan அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...அடே .. அடடே...! இரண்டாம் இடம் பிடித்த அந்த பொல்லாத நண்பரும் படைப்பாளருமான raja35 அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...அடே .. அடடே...! மூன்றாம் இடம் பிடித்த அந்த பொல்லாத நண்பரும் படைப்பாளருமான வேதா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...அடே .. அடடே...! <><><><><><> *மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் அனைவரும் தயவு தாட்சமின்றி தளத்திலிருந்து 30 நாட்களுக்கு நீக்கப்படுவார்கள்* என்ற எச்சரிக்கை நிச்சயமாக மேலும் மேலும் வாசகர்கள் கூடுதலாக வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என்று நம்புகிறேன்! |
#5
|
|||
|
|||
மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். போட்டியில் பங்குபெற்ற கதைகளை படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
|
#6
|
|||
|
|||
முதல் மற்றும் இரண்டாமிடத்தை கவர்ந்த நண்பர்களுக்கும் மற்றும் கதை படைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Quote:
நிர்வாக சவால் மற்றும் வாசகர் சவால் என்ற இரண்டு சவால்களும் இங்க தலையாய சவால்களாக இருக்கும்போது படித்த கதைக்கு கூட வாக்களிக்க முடியாமல் போனால் அவர்களின் பங்களிப்பு என்ன என்று பலதடவை தோன்றியுள்ளது. அதற்க்கு இது சரியான தீர்வு தான்.
__________________
வேதாவின் படைப்புக்கள் - படித்துப் பாருங்கள்..... மாட்டிக்கொண்ட அண்ணியும் மழுப்பி விட்ட சுன்னியும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, தொடரும் ... அழகிய நடிகையுடன் பஸ் பயணம் 1, 2, 3, 4, 5, 6, தொடரும் ... நண்பனின் காதலி என்னுடன் கட்டிலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, தொடரும் ... மேயாத மான் 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 முடிவுற்றது. கள்வனின் காதலிகள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, முடிவுற்றது. |
#7
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்கள் வாழ்த்துகள்
|
#8
|
|||
|
|||
முதலிடம் பிடித்தவர் நன்றாக எழுதுகிறார். வாழ்த்துகள்
|
#9
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#10
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், கதைகளை படைத்து எங்களை மகிழ்வித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள். வாழ்த்துக்கள்.
__________________
என்றும் அன்புடன் உங்கள் dd ஓரிடத்தில் தேங்கி நிற்காதே ஓடிக்கொண்டே இரு. |
![]() |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|