<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #1  
Old 25-09-07, 03:50 PM
gunguy gunguy is offline
invalid Email User
 
Join Date: 24 Aug 2007
Location: kovai
Posts: 1
My Threads  
தமிழ் 99 - விசைப் பலகை

நான் தமிழ் 99 விசைப்பலகை (இ-கலப்பையுடன்) உபயேரகின்றேன். இங்கு உள்ள மற்ற திரிகளிலும் முடிந்தவரை தேடிப்பார்த்துவிட்டேன். இதைப் பற்றிய தகவல் இல்லை. எனவே தான் புதிய திரி ;

தமிழ் 99 விசைப்பலகையின் சிறப்பியல்புகள்;
1. தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை.
2. அதிகமாக (அடிக்கடி) உபயேரகிக்கும் எழுத்துகள் அ,இ,உ,எ மற்றும் ய,ந,த,ம,ப,க ஆகியவை நடுவரிசையிலும்,(asdfg and ;lkjh) ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ள மற்றும் ஞசண்டன்ற மேல்வரிசையிலும் அதிகமாக உபயேரகப்படாத ஔ,ஓ,ஒ,ழ.ங, கீழ் வரிசையிலும் தரப்பட்டுள்ளனா.
3. மற்ற விசைப்பலகை பேரன்று த எழுத tha என்று மூன்று விசை தட்ட வேண்டியதில்லை. இது நீண்ட நேரம் அயர்ச்சியடையாமல் எழுத உதவும்.
தெரிந்தவர்கள் விளக்கம் தருக.

கெரம்பு உபயேரகிக்கும்பேரது வரும் துணைக்கால் எவ்வாறு இடவேண்டும் என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
Reply With Quote
  #2  
Old 11-10-07, 09:58 PM
gunguy gunguy is offline
invalid Email User
 
Join Date: 24 Aug 2007
Location: kovai
Posts: 1
My Threads  
Quote:
Originally Posted by gunguy View Post
தெரிந்தவர்கள் விளக்கம் தருக.

கெரம்பு உபயேரகிக்கும்பேரது வரும் துணைக்கால் எவ்வாறு இடவேண்டும் என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கு விளக்கம் கண்டுபிடித்துவிட்டேன்; உதாரணமாக, ''கொ'' போடவேண்டும் எனில் முதலில் க வும் பின் shift கீயுடன் ^ -ம் பின் ஆ வும் போட வேண்டும்.
Reply With Quote
  #3  
Old 13-10-07, 12:50 PM
gam2312 gam2312 is offline
User inactive for long time
 
Join Date: 12 Nov 2006
Posts: 1,794
My Threads  
இந்த தளத்தில் உள்ள ' யுனிகோடு கன்வெர்டெர் ' எனக்கு போதுமானதே. ஆகையால் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கமுடியவில்லை.
Reply With Quote
  #4  
Old 21-06-08, 12:27 PM
bronze bronze is offline
User inactive for long time
 
Join Date: 15 Mar 2002
Posts: 127
My Threads  
Quote:
கெரம்பு உபயேரகிக்கும்பேரது வரும் துணைக்கால் எவ்வாறு இடவேண்டும் என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் கேள்வியைச் சரிவரப் புரிந்துகொண்டேனா என்று தெரியவில்லை. கொ, கோ என்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சுவது என்றுதான் கேட்கிறீர்களா? நான் தமிழ்99 விசைப் பலகையால்தான் இதை எழுதுகிறேன். http://www.nhm.in/ என்ற தளத்திலிருந்து இலவசமாகக் கிடைக்கும் NHMWriter என்ற மென்பொருள் உபயோகிக்கிறேன்.

ஒ - என்ற எழுத்து c விசையின் அடியில் இருக்கிறதல்லவா? எனவே 'கொ' பெற hc என்று தட்டுகிறேன்.
ஓ - x
கோ - hx
மொ - jc
போ - kx
Reply With Quote
  #5  
Old 29-06-08, 10:06 AM
gunguy gunguy is offline
invalid Email User
 
Join Date: 24 Aug 2007
Location: kovai
Posts: 1
My Threads  
நன்றி. பிரான்சு அவர்களே, சுருக்குவிசை பற்றிய தகவலுக்கு.
Reply With Quote
  #6  
Old 29-06-08, 06:37 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
Wஆங்களெல்லாம்.. நம்ம லோகத்தின் கன்வெர்டர் தான் உபயோகபடுத்துகிறோம்..
எப்படி தனியாக உபயோக படுத்துவது என்று புரிய வில்லை..
மேலும் நமது தள கன்வர்டரில்... ha என்று போட்டால் க என்ரு வருகிறது..

அசோ அவர்களிடமும் கேட்டுள்ளேன்..
தெரிந்தவர்கள் நிவர்த்தி செய்யுங்கள்..
அரி அரன்
அயாத் என்பதில் பிரச்சினை எனக்கு
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
  #7  
Old 02-07-08, 07:15 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 14,432
My Threads  
நம் தளத்தில் கீழே உள்ள யூனிகோர்டு கன்வர்ட்டரை தொடக்க காலத்திற்கு உபயோகபடுத்தலாம். ஆனால் பிறகு கட்டாயமாக இ கலப்பை மூலம் தமிழ் தட்டச்சு பயில்வதே சிறந்தது. தமிழ்99 விசைப்பலகை அற்புதமான முறை. கற்று கொள்வது மிக எளிது. அனைவரும் அதற்கு மாறி விடுவது சிறந்தது.

இ கலப்பைக்கும் மாற்று வந்துள்ளன. ஆனால் அவற்றை பற்றி தெரியவில்லை.
Reply With Quote
  #8  
Old 11-09-08, 12:40 PM
bronze bronze is offline
User inactive for long time
 
Join Date: 15 Mar 2002
Posts: 127
My Threads  
Quote:
Originally Posted by udhayasuriyan View Post
மேலும் நமது தள கன்வர்டரில்... ha என்று போட்டால் க என்ரு வருகிறது..
இது கன்வர்டர்களில் இருக்கும் தெரிந்த பிரச்சினைதான். அதனால்தான் தமிழில் அதிகம் எழுத விரும்புகிறவர்கள் தமிழ்99 முறையைப் பழகிக்கொள்வது அவசியம். தமிழில் தட்டச்சுதல் என்ற கட்டுரை எனக்கு மிகவும் உதவியாயிருந்தது.
Reply With Quote
Reply

Tags
தமிழ் , விசைப்பலகை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:14 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,