<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #111  
Old 13-04-08, 10:10 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,029
My Threads  
Quote:
Originally Posted by arul5318 View Post
நான் இவ்வளவு காலமும் உங்கள் வெப்சைட்டுக்கு வரமுயற்சித்தேன் ஆனால் என்னால் வரமுடியவில்லை வளைகுடா நாடுகளில் நமது வெப்சைட் திறக்க முடியாமலிருந்தது இன்று சும்மா உங்களின் வெப்சைட்டை திறந்த போது திறந்து விட்டது மிகவும் சந்தோசம் நன்றி இனிமேல்தான் எனது பங்களிப்புக்களும் இடம் பெறும் நன்றி.
என்ன நண்பரே, காமலோகம் வரமுடியவில்லை என்றால் சும்மா இருந்து விடலாமா? ஒரு ஈமெயில் அனுப்பி கேட்டிருந்தால் வேறு வழிமுறைகள் கூறியிருக்கமாட்டோமா? எத்தனையோ பேர் நமது தளம் 5 நிமிடம் தோன்றவில்லை என்றாலும் உடனே ஈமெயில் அனுப்புகிறார்கள்.

நமது தளம் நீங்கள் இருக்கும் இடத்தில் மட்டும் தான் வரவில்லையா, அல்லது உண்மையிலேயே நமது தளம் வேலை செய்யவில்லையா என்பதை SpotCheck என்ற வசதி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

http://www.alertra.com/spotcheck.php

இதில் முகவரி கொடுக்க உள்ள இடத்தில் எந்த தளத்தின் பெயரை அடித்தாலும், அந்த தளம் வேலை செய்கிறதா இல்லையா என்று காட்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #112  
Old 23-04-08, 04:03 PM
lollan lollan is offline
*Reactivated on 22/11/12
 
Join Date: 07 Nov 2006
Posts: 163
My Threads  
அதிரடி நடவைக்கை என்றாலும் வாய்பும் தந்து உங்கள் நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தி விட்டீர்.
  #113  
Old 04-07-08, 01:20 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
தலைமை நிர்வாகிக்கு,

இனி, எத்தனை நாட்கள் தமிழில் பதிக்காமல் இருந்தால் அனுமதி நீக்கப்படும் என்பதினை சொல்லுங்களேன். தொடர்ந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதமா? என்பதினை தெரிவித்தால் மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என்னை போன்ற புதியவர்கள் மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்.

மிக்க நன்றி.
  #114  
Old 04-07-08, 01:37 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,057
My Threads  
Quote:
Originally Posted by sunrise View Post
தலைமை நிர்வாகிக்கு,

இனி, எத்தனை நாட்கள் தமிழில் பதிக்காமல் இருந்தால் அனுமதி நீக்கப்படும் என்பதினை சொல்லுங்களேன். தொடர்ந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதமா? என்பதினை தெரிவித்தால் மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என்னை போன்ற புதியவர்கள் மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்.

மிக்க நன்றி.
நண்பரே, ஒரு திரியில் ஒரு கேள்வி கேட்கும் முன் அந்த திரி முழுவதையும் படித்து பின் கேட்பது தான் சரி, இந்த திரியின் முதல் போஸ்டிலே சிவப்பு எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதே. நன்றாக பாருங்கள். சும்மா பதிக்கவேண்டும் என்பதற்காக கேள்விகள் பதிக்காதீர்கள்.
__________________
  #115  
Old 04-07-08, 04:48 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
தேவையில்லாமல் ஆங்கிலத்தை புகுத்துபவர்களையும் நீக்கவேண்டும்.
  #116  
Old 04-07-08, 06:29 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
தேவையில்லாமல் ஆங்கிலத்தை புகுத்துபவர்களையும் நீக்கவேண்டும்.
யாரையோ மனதில் மனதில் வைத்துக்கொண்டு சொல்கிற மாதிரி இருக்கிறதே ஆதி சார்....கரெக்ட் தானா?

Last edited by anusuya; 04-07-08 at 06:43 PM.
  #117  
Old 04-07-08, 06:54 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
ஆதி அவர்களின் லிஸ்டில்..நிச்சயம் நானில்லை.. அனுசுயா
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
  #118  
Old 04-07-08, 07:21 PM
திரவிடன் திரவிடன் is offline
User inactive for long time
 
Join Date: 19 Dec 2006
Location: Chennai
Posts: 1,421
My Threads  
5000 உறுப்பினர்களா ? ஆச்சிரியமாக உள்ளது ?????
கொஞ்ஜமாக வாய்ப்பு கொடுக்கலம்??
இது என் தாழ்மையான வேண்டுகோள்
  #119  
Old 04-07-08, 10:01 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by anusuya View Post
யாரையோ மனதில் மனதில் வைத்துக்கொண்டு சொல்கிற மாதிரி இருக்கிறதே ஆதி சார்....கரெக்ட் தானா?
சே சே அப்படி அல்ல அனு அவர்களே. எனக்கு யாரு மேல கோபம். தங்களுக்கே தெரியும் இது காமலோகம். சில தேசங்களில் காம தளங்களுக்கு தடா என்று. அந்த எச்சரிக்கை தான் வேறொன்ரும் இல்லை. எப்படி சொன்னாலும் நம் நண்பர்கள் கேட்பதாகவே இல்லை. அதான் வேதனையாக உள்ளது.
  #120  
Old 04-07-08, 10:05 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
சில தேசங்களில் காம தளங்களுக்கு தடா என்று. அந்த எச்சரிக்கை தான் வேறொன்ரும் இல்லை. எப்படி சொன்னாலும் நம் நண்பர்கள் கேட்பதாகவே இல்லை. அதான் வேதனையாக உள்ளது.
உண்மைதான் ஆதி!!!! ஆங்கில கமென்டுகளால் எத்திசலாட் சர்வரில் நாம் சிக்கும் அபாயம் துபாயில் இருக்கிறது............ இதை நானும் சொல்லலாமென்று இருந்தேன்......... நீங்களே சொல்லிட்டீங்க

ரொம்ப நன்றி

அன்புடன்
பில்லா
Closed Thread

Tags
தமிழில் , நீக்கம் , அனுமதி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:07 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,