<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
வாக்களிப்பில் கலந்துகொள்ள தேவைப்படும் தகுதிகள்
நான் 57 பதிவுகள் செய்துள்ளேன். நான் எந்த விதமான வாக்களிப்பில் பங்கு கொள்ள முடியும் என்பதை தெரியப்படுத்துங்கள். நன்றி...
|
#2
|
||||
|
||||
உங்களுக்கு அனுமதி உள்ள அனைத்து பகுதிகளிலும், வாக்கெடுப்பு அமைக்கப்பட்டுள்ள அனைத்து திரிகளிலும் ஒரேஒருமுறை வாக்களிக்கலாம். வாக்களித்த பின் மாற்ற முடியாது.
உங்களுக்கு காமக்கதை வாசல் அனுமதி இருந்தால் மாதந்தோறும் நடைபெறும் மாதந்திர சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பில் பங்கேற்று அதில் இடம்பெற்றிருக்கும் கதைகளை படித்து படித்ததில் பிடித்ததற்கு வாக்களிக்கலாம். நிர்வாக சவால் போட்டியில் பங்கேற்கவும், வாக்களிக்கவும் குறைந்தபட்சம் காமக்கதைவாசல் அனுமதி பெற்றிருக்க வேண்டும் காமக்கதைவாசல் அனுமதி பெற்றவர் யுசர் டைட்டில் ஜூனியர் மெம்பர் என்றிருக்கும். தகுதியை வளர்த்து அடுத்தடுத்த வாசல் சென்று இன்புறுங்கள். அத்துடன் இந்த திரி உரிய இடத்திற்கு மாற்றப்படுகிறது
__________________
|
#3
|
|||
|
|||
நல்ல ஐயப்பாடு ! சரியான விளக்கம் ! புதிய நண்பர்களுக்கு நல்ல உதவியாக இருக்கும் செய்தி இது ! பாராட்டுக்களும்,நல் வாழ்த்துக்களும் !
|
|
|
|