<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நிர்வாகி அவர்களை தொடர்பு கொள்ள...........
ஐயா,நான் நிர்வாகி அவர்களை outlook மெயில் மூலம் தொடர்பு கொள்ள முடியவிள்லை,வேறு எப்படி தொடர்பு கொள்வது
|
#2
|
|||
|
|||
அவரை தனிமடல் மூலம் தொடர்புகொள்ளுங்கள் அவசியம் பதில் தருவார்.
|
#3
|
||||
|
||||
அவுட்லுக் இல்லையென்றால் யாருமே யாருக்கும் மெயில் அனுப்ப முடியாதது போல கேள்வி கேட்டுள்ளீர்கள்.
நிர்வாகியை தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன. 1)ஏதாவது ப்ரவுசரில் உங்கள் மெயில் அக்கவுண்ட் மூலம் அவருக்கு மடல் அனுப்பலாம். 2)நம் தளத்தில் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளலாம் 3)ஒவ்வொரு பக்கத்திலும் கீழே உள்ள contact us என்பதை கிளிக் செய்து தகவல் தரலாம் 4) ஏதாவது உடனடி பிரச்சினை என்றால் அப்போதைக்கு ஆன் - லைனில் இருக்கும் நிர்வாக உறுப்பினரை தனிமடலில் தொடர்பு கொண்டால் உங்கள் கருத்து நிர்வாகி அவர்களுக்கு சென்றடையும். முதலில் உங்களுக்கு என்ன தேவை ஏன் இப்படி பதிந்தீர்கள் என்று எனக்கு தனிமடலில் தெரிவியுங்கள்.
__________________
|
#4
|
||||
|
||||
நல்ல உபயோகமான தகவல்கள்..
ஆனால் அவர்தான் பார்க்கிறார் என்று assume செய்யலாமா? அதேபோல் ரிப்போர்ட் பட்டன் செய்யப் பட்டு சில தகவல் தெரிவிக்கப் படும்போது அவர் பார்க்கிறாரா அல்லது வேறு யாராவதா?? பின்னர் பதித்தது.. எனது அனுபவம் தலைமை நிர்வாகியின் பெயரில் வரும் பல தனி மடல்களும் வேறு யாரோ அனுப்புகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது... மடல்களின் தொனியும் மொழியும் .. !! ஒரு சீனியர் மெம்பரை தடை செய்வது என்பது தலைமை நிர்வாகத்தின் கையில் மட்டுமே இருக்க வேண்டிய ஒரு பவர்.. அதை வேறு விதத்தில் பிரயோகித்தது.. அதுவும் தனிப்பட்ட முறையில் ஒரு கதையில் வந்த ஒரு பாத்திரத்தின் சில அசட்டுத்தனமான குணாதிசயங்களை அர்த்தம் கற்பித்து தன்னைத்தான் குறிப்பிடப் படுகிறது என்று நிர்ணயித்து.. .. இதெல்லாம் ஒரு அமைப்புக்கு அழகாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன் Last edited by காமராஜன்; 25-12-12 at 02:30 PM. |
#5
|
||||
|
||||
Quote:
கண்டிபபாக தலைவர் பார்ப்பார். சந்தேகமே வேண்டாம். |
#6
|
||||
|
||||
நமக்கு ஏதுண்ணே பிரச்சினை...???
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற பழமொழிக்கேற்ப அவுஹளுக்குத்தான்... தநி பார்த்திருந்தால் பல எச்சரிக்கைகளையும் தவிர்த்திருக்கலாம்.... ஹி ஹி.. |
#7
|
|||
|
|||
ஒரு எளிமையான ஐயப்பாடும் அதற்குச் சிறந்த பதில்களும் !
|
#8
|
|||
|
|||
நல்ல தகவல்கள்...
|
#9
|
||||
|
||||
அவர் பார்த்தால் நன்னாத்தான் இருக்கும்..... ஹி ஹி
|
|
|
|