<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 28-10-14, 11:43 AM
killingkavitha killingkavitha is offline
User inactive for long time
 
Join Date: 09 Oct 2013
Posts: 0
My Threads  
தாமிர வாசலில் படங்கள் பதிவது தொடர்பான சந்தேகங்கள்...

நிர்வாகி அவர்களுக்கு,

வணக்கம், நான் தற்பொழுது தாமிர வாசலில், சினிமா/சின்னத்திரை பகுதியில் புதிய திரி ஆரம்பித்துள்ளேன், ஒரு நாளைக்கு 5 படங்கள் தான் பதியவேண்டும் என்பது விதி, அது எனக்கு நன்றாக புரிந்துவிட்டது, ஆனால் நான் படங்கள் தொடர்ந்து பதிவதற்கு "Post Reply" என்ற option ல் சென்று பதிந்து விட்டேன், நான் ஆரம்பித்த திரியின் முதல் படத்திற்கு கீழ் EDIT Option ல் சென்று படங்கள் பதியவேண்டுமா? அதே போல ஒரே நேரத்தில் 5 படங்களையும் பதியலாமா? பதிந்தால் ஏதாவது அபராதம் விதிக்கப்படுமா? எனது சந்தேகத்தை தீர்த்துவைத்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!!!!!!!!!!
Reply With Quote
  #2  
Old 28-10-14, 12:59 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,851
My Threads  
தளத்திலே எங்கும் ஒருவர் தான் ஆரம்பித்த திரியிலோ அல்லது அடுத்தவர் ஆரம்பித்த திரியிலோ மற்றவர் பதிக்கும் முன் அவர் மட்டுமே அடுத்தடுத்து பதிவுகள் செய்தல் கூடாது.

அவ்வாறு ஒருவர் தான் ஆரம்பித்த திரியிலே அடுத்தடுத்து பதிவது, தனது பதிவை நியூ போஸ்ட்-ல் தோன்ற செய்யும் மலிவான உத்தியாக கருதப்படும். அடுத்தவர் திரி என்றால் அவர் தன் பதிவுகளிம் எண்ணிக்கையை கூட்டும் தந்திரமாக கருதப்படும்.

மற்றபடி ஒருவர் ஒரு திரியில் ஒரு நாளைக்கு 5 படங்கள் ஒரே போஸ்ட்-ல் ஒரே நாளிலோ, மற்றவர் பதிந்து வர வர தான் அடுத்தடுத்து ஒவ்வொரு படமாக ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 படங்களுக்கு மேல் (தனித்தனியாகவோ/மொத்தமாகவோ) பதிந்து கொள்ளலாம்.

மற்றவர் பதிக்கவில்லை என்றால் யாருக்கும் பிடிக்கவில்லை, அல்லது ஈர்க்கவில்லை என்றும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். மற்றொருவர் பதிக்கும் வரை பொறுத்திருந்து பதிக்கலாம். ரெம்ப அவசரம் என்றால் கடைசியாக பதிந்த தனது பதிப்பை எடிட் பட்டனை அழுத்தி பின்னர் சேர்த்தது என்று எழுதி சேர்க்கலாம்.
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios