<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சொல் தொடரை தேட முடியுமா?
கதைகளைத் தேடும் போது
ஒரு குறிப்பிட்ட சொல் தொடரை ("இதழ்களை சுவைத்ட்தான் " என்பது போல) தேட முடியுமா? உதவிக்கு நன்றி.. |
#2
|
|||
|
|||
தேட முடிகிறது. நீங்கள் சொல்லிய "இதழ்களை சுவைத்தான் " என்ற சொற்றொடரை தேடினேன்.
அப்படி அந்த சொற்றொடர் முழுமையாக இருந்தால் தருகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் இதழ்களை அல்லது சுவைத்தான் ஆகிய ஏதாவது ஒன்று இருக்கும் பதிப்புகளை என்னால் பார்க்க முடிகிறது நண்பரே. ஆகவே நீங்கள் கேட்பது சாத்தியமே என்று தெரிகிறது. |
#3
|
|||
|
|||
Quote:
|
#4
|
|||
|
|||
பதில்களுக்கு நன்றி..
பதில்களுக்கு நன்றி..
சாதாரண வார்த்தைகளை தேடும் போது நீங்கள் சொன்ன மாதிரி தொடர் அல்லாத பதில்களும் பல வருகின்றனவே!... பல் தளங்கலில், குறிப்பிட்ட சொல்தொடரை மட்டும் (phrase) தேடும் வசதி இருகிறது.. அதுபோல இங்கு செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.. |
#5
|
|||
|
|||
எப்படி தேடவேண்டும் ? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.என்னை போன்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
|
#6
|
|||
|
|||
தேட முடியும் என்று கூறி உள்ள நண்பர்களுக்கு நன்றி.
|
|
|
|