<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ரொம்ப நாள் கழித்து வருகிறேன். இப்போது தான் முடிவுகளை பார்த்தேன். வித்தியாசமான வர்ணனை, கதை முடிவு கொடுத்தாக நினைத்திருந்தேன்.
ஆனால், 70 பேர் படித்து விட்டு 5 பேர் தான் வாக்களித்திருக்கிறார்கள் என்னும் போது இந்த கணக்கீட்டு முறையில் ஏதோ தப்பாக இருக்கலாம் அல்லது என் கதையில் கோளாறு இருக்கலாம்.. போல., இனி இதை தவிர்க்க பார்க்கிறேன். |
#22
|
||||
|
||||
Quote:
மொத்தம் ஐம்பது பேர் வாக்களித்து இருக்கிறார்கள். அதிக தொடர்ச்சிகள் ( 11 ) வந்த காரணத்தால் வாக்குகள் சிதறி விட்டது. இதில் ஐந்து பேர் உங்கள் கதையை சிறந்த தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். உங்கள் எழுத்தையும் கதை சொல்லும் திறனையும் இன்னும் மெருகேற்றினால் அடுத்த போட்டியில் வெற்றி பெறலாம்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#23
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஜெனி பிரியன் , மற்றும் அடுத்த இடங்களை பெற்ற காதலன், மாதவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#24
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஜெனிப்பிரியன் மற்றும் காதலன் ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வரும் காலங்களில் இது போன்ற பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|