<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
டிராஃப்ட் வசதி உள்ளதா?
கதைகள் எழுதும் போது அவற்றை போஸ்ட் செய்வதற்கு முன் டிராஃப்ட் ஆக செவ் செய்ய முடியுமா? ... ஏனெனில் கதையை நிளமாக எழுத அது உதவும் ....
__________________
மதங்களை ஒழிப்போம்.... மனிதர்களை காப்போம் |
#2
|
||||
|
||||
ட்ராஃப்ட் வேலை செய்கிறதா தெரியவில்லை. எனக்கும் டிசேபில் தான் காட்டுகிறது.
நோட்பேடில் கதையை எழுதி வைத்துக்கொண்டு, இங்கே போஸ்ட் செய்யுங்கள் அதுதான் வசதி. |
#3
|
|||
|
|||
USER CP பகுதிக்கு சென்றால் அறுபத்தி ஐந்தாயிரத்தி ஐநூத்தி முப்பத்தி ஐந்து எழுத்துக்களை சேவ் செய்யுமளவுக்கு பர்சனல் நோட்பேட் உள்ளது. அதில் பதிந்து வைத்து கொண்டு பிறகு கதையை மொத்தமாக பதிக்கலாம். நான் அதைத்தான் அதிகமாக உபயோகிக்கிறேன்.
|
#4
|
|||
|
|||
நண்பரே,
தலைவாசல் 'உதவி மையம்' பகுதியில் தேடிப்பார்த்திருந்தால் கிடைத்திருக்குமே! உங்கள் பதிலுக்கு கீழேயுள்ள சுட்டி சென்று பார்க்கவும். விளக்கம் : save draft வசதி ஏதும் சந்தேகம் என்றால் உதவிமையத்தில் பொறுமையாக தேடிப்பாருங்கள். பதில் கிடைக்கும் இல்லையென்றால் நி.உறுப்பினர்கள் / சீனியர்களிடம் தனிமடலில் கேட்டாலும் உதவுவார்கள். பொதுவில் கேட்க வேண்டுமென்றால், தலைவாசல் > உதவி மையம் பகுதியில் உள்ள 'புதியவர்களே உங்கள் கேள்விகளை இங்கே கேளுங்கள்' என்ற திரியில் கேட்கவும். இதுபோன்ற சந்தேகங்கள் / கேள்விகளுக்கு தனி திரி தொடங்க வேண்டாம்.
__________________
|
Tags |
டிராஃப்ட் , வசதி , உள்ளதா |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|