Quote:
Originally Posted by naga75
நான் மற்ற தளங்களில் படிக்கும் கதைகளை இங்கு பதிக்களமா?
|
நண்பரே, இங்கே உறுப்பினராக சேருவதற்கு முன்பு விதிமுறைகளைப் படித்துவிட்டுத்தானே வந்தீர்கள்.
Quote:
விதி எண் 24: தளத்தின் முதன்மையான விதிமுறை: அனைத்து கதைகளும் தமிழில் தான் இருக்க வேண்டும், அதைப் பதிப்பவர் சொந்தமாக தட்டச்சு செய்திருக்க வேண்டும். நீங்கள் தட்டச்சு செய்யாத, மின்னஞ்சலில் வந்த கதைகள், நண்பர் கொடுத்த கதைகள் மற்றும் வேறு தளங்களில் படித்த கதைகளைப் பதிக்க வேண்டாம்.
விதி எண் 25: நமது தளக் கதைகளைப் பிற தளங்களில், குழுக்களில், வலைப்பூக்களில் பதிக்காதீர்கள். உங்களது ஒவ்வொரு செய்கையும் கண்காணிக்கப் படுகிறது. அவ்வாறு நீங்கள் பதிப்பது கண்டு பிடிக்கப் பட்டால், இங்கிருந்து நிரந்தரமாக தடை செய்யப் படுவீர்கள்.
|
சிவப்பு வண்ணத்தில் எச்சரிக்கை செய்யும் விதமாக பதிக்கப் பட்ட முக்கியமான ஒரு விதி. இதை மீறலாமா என்று கேள்வி கேட்டு அதற்கு தனித் திரியே தொடங்கியிருப்பது நியாயமா?