<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
புதிய திரியை தொடங்கும்போது......?
தள நிர்வாகிகள் மற்றும் தள மேர்ப்பார்வையாளர்களே,
ஒரு புதிய திரியை துவக்கும்போது அதில் ஒரு விஷயத்தை வாக்கெடுப்பு நடத்த (Poll Option) என்ன செய்ய வேண்டும். தயவு செய்து தெரிந்தவர்கள் விளக்குவார்களா....? |
#2
|
||||
|
||||
வாக்கெடுப்பு வைக்க வேண்டும் என்றால் புதிய திரி தொடங்கும் போதே வாக்கெடுப்பு வசதியும் அதிலயே தான் இருக்கும்... வாக்கெடுப்பு வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து தொடங்கலாம்..
நண்பரே, முன்பெல்லாம் வாக்கெடுப்பு வைக்க வேண்டும் என்றால் அதை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுதான் வைப்பார்கள், அதன் பிறகே உறுப்பினர்களின் நலனை கருதி வாக்கெடுப்பு இலகுவாக்கப்பட்டது, அதற்க்காக எதற்க்கெடுத்தாலும் வாக்கெடுப்பு வைத்தால் அதை நிர்வாகம் அனுமதிக்காது.. மற்ற தளங்களை போல் தொட்டதுக்கெல்லாம் வாக்கெடுப்பு வைக்காதீர்கள்.. முதலில் ஜுனியர் மெம்பர் அனுமதி பெற என்ன வழி என பார்த்து அதற்க்கூறிய பங்களிப்பை அளியுங்கள், அடுத்த வாசலில் சென்று அங்குள்ள திரிகளை பார்வையிடுங்கள், அதில் எந்தந்த திரிகளில் வாக்கெடுப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தாலே உங்கலுக்கு தெரிந்துவிடும் வாக்கெடுப்பின் முக்கியம் இங்கு எப்படி கடைபிடிக்கப்படுகிறதென்று.... ஆதலால் முதலி கதைகள் படையுங்கள், அல்லது படிக்கும் கதைகளுக்கு பின்னுட்டங்கள் அளித்து அடுத்த வாசலை விரைவில் எட்டுங்கள்.. தளத்தில் எப்படியெல்லாம் திரிகள் தொடங்கியுள்ளார்கள் என்பதை பற்றி நன்றாய் அறிந்த பின் உங்கள் பங்களிப்பை ஆரம்பியுங்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#3
|
||||
|
||||
என்ன நண்பரே,
வந்துதும் வராததுமா சும்மா இரண்டு வரிகளில் புது திரிகள் தொடங்குகிரீர்களே, ஏன்? நீங்கள் ஒவ்வொரு வாசலாக முன்னேற முதலில் முயற்சி செய்யுங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
Tags |
திரியை , புதிய |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|