<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
ஆஹா... ஆஹா.. ஆஹாஹ ஆஹா...
இருவரில் ஒருவர் வருவோம் என்று நினைத்திருந்தேன். இருவரையுமே தேர்ந்தேடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்களே மக்களே... நன்றி... நன்றி.. நன்றி... எந்திரனும் நானும்தான் முதலில் போட்டியில் இருந்தோம். நான் முதலில் ஆரம்பித்தாலும் அதிரடியாக பாகங்களை கொடுத்து முதலில் முடித்தவர் எந்திரன் தான்... பல கோணங்களில் வித்தியாசமாக கதையை நகர்த்தி அருமையான தொடர்ச்சியை கொடுத்திருந்தார். முதல் முறையாக சவால் ராஜாவாக வெற்றி பெற்ற எந்திரனுக்கு வாழ்த்துக்கள். மற்றும் தங்கவாசலுக்கு வருக வருக என வரவேற்கிறேன்.. சிறிது கால இடைவெளிக்கு பிறகு நிர்வாக சவாலில் கலந்துக்கொண்டேன். மீண்டும் என்னை சவால் ராஜாவாக தேர்ந்தெடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி... இரண்டாவது முறையாக சவால் ராஜா ஆக வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. இன்று எனக்கு இரட்டை சந்தோசம்.... ஒன்று... லோக சவால் போட்டியில் வென்றது... இரண்டாவது... கல்லூரி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. 88% மதிப்பெண்களுடன் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.. எனது இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் எனக்கு மிகவும் சந்தோசம்... |
#12
|
|||
|
|||
நண்பர்கள் இரண்டு பேருமே சவால் ராஜாவா, ஆச்சிரியம். சந்தோசம். வாழ்த்துக்கள் நண்பர்களே..! அன்பு ஜேஜே அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் நிஜவாழ்க்கையிலும் சிறப்பான வெற்றியை அடைந்தமைக்கு..!
நண்பர்கள் மோகன் மற்றும் சசி, கடைசி நேரத்தில் கலந்துக்கொண்டு சவாலை சிறபித்த அவர்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுக்கள். விரைவில் சவால் ராஜாவாக வெற்றி பெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பர்களே..! |
#13
|
|||
|
|||
இம்மாத சவால் போட்டியில் ஜேஜேவும் எந்திரனும் சம நிலையில் வாக்குகளை பெற்று முதலிடம் பெற்றதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தங்க வாசலில் முதன் முதலாக அடியெடுத்து வைக்கும் எந்திரனுக்கு என் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட மோகன், சசிக்கும் எனது பாராட்டுக்கள். |
#14
|
|||
|
|||
இந்த மாத போட்டியில் முதல் இடம் வந்த ஜே ஜே & எந்திரன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் மோகன், சுசி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். |
#15
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஜே ஜே மற்றும் எந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அத்தோடு எப்பொழுதும் மனம் தளராமல் போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர் மோகனுக்கும் எனது வாழ்த்துக்கள். அடுத்த முறை அவர் கண்டிப்பாக கலந்து கொண்டு ஜெயிப்பார் என்று வாழ்த்துகிறேன். Quote:
88% சதவீதம் 100% சதவிதமாக வளர எனது வாழ்த்துக்கள் |
#16
|
|||
|
|||
முதலிடம் பெற்ற ஜெ.ஜெ மற்றும் எந்திரன் இருவர்களுக்கும் வாழ்த்துக்கள். எந்திரன் தங்க வாசல் அடைந்த எந்திரனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள். போட்டியில் தவறாமல் கலந்து சிறப்பிக்கும் மோகன் அவர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியை நடத்தின அசோ அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
|
#17
|
|||
|
|||
முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட ஜேஜே மற்றும் எந்திரன் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
முதல் இடம் பிடித்த ஜே.ஜே, எந்திரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், எந்த சவால் போட்டியிலும் பாகங்கள் நிறைய கொடுத்தால் வெற்றி பெறுவது உறுதி
|
#19
|
||||
|
||||
பலரும் எதிர்ப்பார்த்தது போல ஜே.ஜே. முதலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். எந்திரனும், முதலிடத்தை தனதாக்கிக்கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
எந்திரன் தங்கவாசல் நுழைந்ததிற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள், சமீபமாக நீங்கள் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது. மேலும், போட்டியில் கலந்துக்கொண்டு மென்மையாக தொடர்ச்சியை குடுத்த மோகனுக்கும், வித்தியாசமான ட்விஸ்ட்டுடன் தொடர்ச்சியை குடுத்த சுசிக்கும் வாழ்த்துக்கள். அப்புறம், முக்கியமாக ஒரு மன்னிப்பை கேட்டுகொள்கிறேன். கவனக்குறைவாக போட்டியின் வாக்களிப்பை தவறவிட்டு விட்டேன், மாத கடைசி வரை இருக்கும் என்று நினைத்து இருந்தேன். கடந்த சில தினங்களாக முழுமையாக லோகத்தில் இல்லாததும் இதற்கு காரணம். படைப்பாளிகள் அனைவரும், குறிப்பாக நண்பர் மோகனும் மன்னியுங்கள். (உங்களுடைய தொடர்ச்சிக்கு மட்டும் பின்னூட்டம் பெண்டிங் - உங்கள் தொடர்ச்சியை படித்துவிட்டு வாக்களிக்கலாம் என்று இருந்தேன்) Last edited by Xman; 29-06-10 at 10:18 PM. |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற எனதருமை நண்பரும் என் அன்புக்குரிய ஆசிரியரும் ஆன திரு:"ஜேஜே" அவர்களுக்கும் என் மரியாதைக்கும் என்னை தன் கதைகளால் மயக்கவைக்கும், மலைக்கவைக்கும் ஆசிரியர் திரு:"எந்திரன்" அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...அவர்கள் தங்கள் எழுத்துக்களால் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்...வாழ்க அவர்களது எழுத்துப் பணி...(காமலோகத்தில்) வளர்க அவர்களது கதைகுவியல்கள்...
|
Tags |
கதைப்போட்டி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|