<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தமிழ் 99 - விசைப் பலகை
நான் தமிழ் 99 விசைப்பலகை (இ-கலப்பையுடன்) உபயேரகின்றேன். இங்கு உள்ள மற்ற திரிகளிலும் முடிந்தவரை தேடிப்பார்த்துவிட்டேன். இதைப் பற்றிய தகவல் இல்லை. எனவே தான் புதிய திரி ;
தமிழ் 99 விசைப்பலகையின் சிறப்பியல்புகள்; 1. தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை. 2. அதிகமாக (அடிக்கடி) உபயேரகிக்கும் எழுத்துகள் அ,இ,உ,எ மற்றும் ய,ந,த,ம,ப,க ஆகியவை நடுவரிசையிலும்,(asdfg and ;lkjh) ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ள மற்றும் ஞசண்டன்ற மேல்வரிசையிலும் அதிகமாக உபயேரகப்படாத ஔ,ஓ,ஒ,ழ.ங, கீழ் வரிசையிலும் தரப்பட்டுள்ளனா. 3. மற்ற விசைப்பலகை பேரன்று த எழுத tha என்று மூன்று விசை தட்ட வேண்டியதில்லை. இது நீண்ட நேரம் அயர்ச்சியடையாமல் எழுத உதவும். தெரிந்தவர்கள் விளக்கம் தருக. கெரம்பு உபயேரகிக்கும்பேரது வரும் துணைக்கால் எவ்வாறு இடவேண்டும் என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும். |
#2
|
|||
|
|||
இதற்கு விளக்கம் கண்டுபிடித்துவிட்டேன்; உதாரணமாக, ''கொ'' போடவேண்டும் எனில் முதலில் க வும் பின் shift கீயுடன் ^ -ம் பின் ஆ வும் போட வேண்டும்.
|
#3
|
|||
|
|||
இந்த தளத்தில் உள்ள ' யுனிகோடு கன்வெர்டெர் ' எனக்கு போதுமானதே. ஆகையால் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கமுடியவில்லை.
|
#4
|
|||
|
|||
Quote:
ஒ - என்ற எழுத்து c விசையின் அடியில் இருக்கிறதல்லவா? எனவே 'கொ' பெற hc என்று தட்டுகிறேன். ஓ - x கோ - hx மொ - jc போ - kx |
#5
|
|||
|
|||
நன்றி. பிரான்சு அவர்களே, சுருக்குவிசை பற்றிய தகவலுக்கு.
|
#6
|
|||
|
|||
Wஆங்களெல்லாம்.. நம்ம லோகத்தின் கன்வெர்டர் தான் உபயோகபடுத்துகிறோம்..
எப்படி தனியாக உபயோக படுத்துவது என்று புரிய வில்லை.. மேலும் நமது தள கன்வர்டரில்... ha என்று போட்டால் க என்ரு வருகிறது.. அசோ அவர்களிடமும் கேட்டுள்ளேன்.. தெரிந்தவர்கள் நிவர்த்தி செய்யுங்கள்.. அரி அரன் அயாத் என்பதில் பிரச்சினை எனக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#7
|
||||
|
||||
நம் தளத்தில் கீழே உள்ள யூனிகோர்டு கன்வர்ட்டரை தொடக்க காலத்திற்கு உபயோகபடுத்தலாம். ஆனால் பிறகு கட்டாயமாக இ கலப்பை மூலம் தமிழ் தட்டச்சு பயில்வதே சிறந்தது. தமிழ்99 விசைப்பலகை அற்புதமான முறை. கற்று கொள்வது மிக எளிது. அனைவரும் அதற்கு மாறி விடுவது சிறந்தது.
இ கலப்பைக்கும் மாற்று வந்துள்ளன. ஆனால் அவற்றை பற்றி தெரியவில்லை.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#8
|
|||
|
|||
Quote:
|
|
|
|