<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#71
|
||||
|
||||
Quote:
1.உங்கள் பெயரில் பதிவுகளை திருடர்கள் தருவார்கள், மற்றவர்களை வம்பிழுப்பார்கள் அதனால் உங்கள் இமேஜ் இங்கு பாதிக்கப்படும், அதன் விளைவாக உங்கள் கணக்கும் முடக்கப்படும். 2.நீங்கள் வராத நாளில் அவர்கள் வந்து சென்றிருப்பார்கள் இதனை உங்கள் புரோபைல் சென்று காணலாம். 3.திருடர்கள் உங்கள் பாஸ்வேர்டில் உள் நுழைந்ததும் வேறு பாஸ்வேர்ட் & இமெயில் மாற்றி விடுவார்கள் ,இதனால் உங்களால் மறுபடியும் தளத்திற்கு வர முடியாது. முக்கிய குறிப்பு :- நிர்வாகத்திலிருந்து உங்கள் பயனாளர் பெயர் & கடவுச்சொல் (User Name & Password) கேட்டு மெயில் அனுப்பபடுவதில்லை, அப்படி வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#72
|
|||
|
|||
மற்றவ்ர் நம்முடைய பாஸ் வேர்டை மாற்றி அவர்கள் உபயோக படுத்தி கொண்டால் மீண்டும் நாங்கள் தளத்திற்கு வரவே முடியாமல் போகுமா..??
வாழ்க தமிழ் |
#73
|
|||
|
|||
Quote:
பாஸ்வேர்ட் மாற்றி, இமெயிலையும் மாற்றி விட்டால் மீண்டும் தளத்திற்க்குள் நுழைவது மிகவும் கடினம்.நிர்வாகிகளுக்கு தெரிவித்து அதுவும் நாம்தான் என்பதை நிருபித்தால் ஒருவேளை மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை நீளமான பாஸ் வேர்டாக இருந்தால் பிரச்ச்னை இல்லை,மேழும் அடிக்கடி பாஸ் வேர்டை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்,அதுதான் ஒரே வழி. |
#74
|
||||
|
||||
தங்கள் எச்சரிக்கைக்கு நன்றி.
|
#75
|
|||
|
|||
தலைவரின் தக்க அறிவுரைக்கு நன்றி!!!
என்றும் ப்ரியமுடன் *** நட்ச்த்திர நாயகன் *** |
|
|
|