<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
என்னால் முடிந்தவரை எழுதுப்பிழை இல்லாமல் தான் பர்த்துக்கொள்கிறேன் இருந்தாலும் ஒரு சில எழுத்துக்கள் எப்படி பத்திப்பதுஎன்பது இன்னும் புரியவில்லை
|
#32
|
||||
|
||||
Quote:
|
#33
|
||||
|
||||
Quote:
'நண்பன்' - 'நன்பன்' 'நன்றி' - 'நண்றி' இப்படிப்பட்ட சந்தேகங்களைக் கேட்க ஏதாவது திரி உண்டா? அகராதி என்று ஒரு திரி துவங்கினால் இது போன்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். Quote:
Quote:
Last edited by mims; 25-04-06 at 05:03 PM. |
#34
|
|||
|
|||
"னன்றி" இதற்கு யுனிகோட் தமிழுக்கு ஆங்கிலஎழுத்து எதனை உபயோகிக்கவேண்டும் என்று தயவுசெய்து கூறி உதவுங்களேன்!
Last edited by paavaianbu; 02-06-06 at 08:46 AM. |
#35
|
|||
|
|||
Quote:
ந் = w என்ன சரியா.... |
#36
|
|||
|
|||
நன்றி நண்பரே! இப்போது கண்டுகொண்டேன், மிக்க நன்றி!
|
#37
|
||||
|
||||
நண்பாரே என் கதையில் அதிகம் எழுத்து பிழைகள் இருக்காலம்,
காரணம் நான் தமிழ் காற்றது வேறும் முன்று ஆண்டுகள் தான். நான் படித்த பள்ளிகூடாத்தில் தமிழ் மொழி ஒரு ஆப்ஸான் லெங்குவேச்.அதிலும் நான் என் பள்ளி பருவத்தை விட்டு பாதிணொரு ஆண்டுகள் அகி விட்டான,என் நிலாமை புரிந்துஇருக்குமேனெ நம்புகிறேன்.நான் காமலோகத்தில் சேர்ந்ததே தமிழ் படிக்கதான்,அதலால் நான் என் தவறுகலை திருத்தி கொள்வேன்,நான் செய்திருக்கும் பிழையை மன்னிக்காவும். உங்கள் கருத்துக்கு நன்றி. |
#38
|
|||
|
|||
சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல் அதிகமாக எழுதிப் பழகினால் எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாம். மேலும் அதிக அளவில் நாளிதழ்கள், கதைப் புத்தகங்கள், வாரப் பத்திரிக்கைகள் போன்றவறை படிப்பதால் இலக்கண அறிவும் வளரும்.
|
#39
|
|||
|
|||
எனக்கு ஓரளவு தமிழ்லில் டைப் செய்ய வந்தாலும் H+உயிரெழுத்துக்கள் கலந்து டைப் செய்ய முடிவது இல்லை தயவு செய்து யாராவது உதவி செய்யுங்களேன்.
|
#40
|
||||
|
||||
Quote:
|
|
|
|