<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தகாத உறவுக் கதைகளுக்கு தனி அனுமதி
நண்பர்களே..
தகாத உறவுக் கதைகள் விரும்பாதவர்களை அந்த கதைகளிலிருந்து தூரம் வைக்க தகாத உறவுக் கதைகளை முன்பு தனியாக அனுமதி அளித்து வந்தோம். அந்த முறை [ முன்பே கூறியிருந்தது படி ] ஜூலை 1 முதல் அமுலுக்கு வந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் மட்டும் தகாத உறவு பகுதிக்கு தனியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளவும். ஏதாவது ஒரு வாசலுக்கு அனுமதி கிடைத்த பின்னரே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் இடம் இங்கே : http://www.kamalogam.com/new/showthread.php?t=16966 ஓர் எச்சரிக்கை: மற்ற வாசலுக்கு அனுமதி இல்லாமால் இங்கே நேரடியாக விண்ணப்பித்தால் 48 மணி நேரம் உங்கள் கணக்கு முடக்கி வைக்கப் படும் அந்தந்த பகுதியில் அனுமதி உள்ளவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தகாத உறவுகள் பகுதியின் அனுமதி கிடைக்கும். நீங்கள் வேறு எங்கு அனுமதி கேட்டு பதித்திருந்தாலும் அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம். அதனால் உங்கள் அனுமதி தாமதமாகும். அனுமதி கிடைத்த பின் உங்கள் User Title-லில் தோன்றும் மெம்பர்ஷிப்புடன் (i) என்ற குறி காணப்படும். விண்ணப்பித்த உடன் மீண்டும் மீண்டும் நினைவூட்டி பதியாதீர்கள், அனுமதியளிக்க குறைந்தது 24 மணி நேரம் முதல் அதிக பட்சம் 72 மணி நேரங்கள் ஆகலாம். விடுமுறை காலங்களில் அதை விட தாமதமாகலாம், அதனால் தயவு செய்து பொறுமையை கடைபிடிக்கவும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 21-02-06 at 06:33 PM. |
|
|
|