<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 01-05-06, 12:34 AM
aramal aramal is offline
User inactive for long time
 
Join Date: 29 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 54
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற இளங்கோமத், மற்றும் தேனிசை, டயான் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வரும் காலத்தில் என் போன்ற சிரியவர்களும் கலந்து இந்த போட்டியினை நமது தளத்தின் சிறந்த நிகழ்ச்சியாக விழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் - என்றும் அன்புடன் அரமல்
Reply With Quote
  #12  
Old 01-05-06, 01:05 AM
vijay-dk's Avatar
vijay-dk vijay-dk is offline
User inactive for long time
 
Join Date: 24 Mar 2004
Location: ஜரோப்பா
Posts: 200
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #13  
Old 01-05-06, 04:43 AM
vasugi vasugi is offline
User inactive for long time
 
Join Date: 04 Dec 2002
Posts: 1
My Threads  
வெற்றி பெற்ற நம் தள உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் கொண்ட மட்டும் பாராட்டுக்கள்..

மற்ற படைப்பாளர்களும் நன்றே படைத்து தர வாழ்த்துக்கள்.. இன்னும் முயல்க.. இனிதாய் தருக..
Reply With Quote
  #14  
Old 01-05-06, 05:28 AM
rajjdy rajjdy is offline
User inactive for long time
 
Join Date: 18 Jul 2005
Posts: 297
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy
மூன்று கதைகள் முதலில் சேர்க்கப் பட்டு பின்னர் நீக்கப் பட்டன, அவைகளில் இந்த கதையும் ஒன்று.

காரணம்: போட்டி துவங்கும் போது கதை முடிந்து விட்டதா இல்லையா என்று படைப்பாளி தெளிவாக கூறவில்லை. வாசகர்கள் இந்த கதை இன்னும் தொடரக் கூடிய கதை இதை ஏன் முடிந்த கதைகளில் சேர்த்தீர்கள் என்று கேட்டமையால் போட்டியில் இருந்து நீக்கப் பட்டது. கதை நீக்கிய 2 நாளைக்குள் படைப்பாளிகளிடம் இருந்தும் எந்த வித தகவலும் வராததினால், அது ஊர்ஜிதப் படுத்தப் பட்டது.
கதைகளைப் படிப்பதற்கான mims இன் தொடுப்பு பகுதியினுள் இன்னும் இருக்கின்றது. நான் மிக ஆரம்பத்திலேயே எனது வாக்கினைச் செலுத்திய படியால் வாக்கிற்காக திறந்த பகுதி மூடிக் கொண்டு விட்டது. அதன் பின்னர் எந்தக் கதைகள் நீக்கப் பட்டது. எவை எவை தொடர்ந்தும் வாக்குத் தெரிவில் இருக்கின்றது என்பது அறிந்து கொள்ளும் வசதி இருக்கவில்லை.

எனது கதை இடையில் நீக்கப்பட்டது பற்றி எந்தக் குறையும் இல்லை. ஆனால் தொடர்ந்து இருந்ததா? இல்லை அகற்றப் பட்டதா? என்பதை அறிந்து கொள்ளும் ( முதலிலேயே வாக்களித்து விட்டால்) முகாந்திரம் எதுவுமில்லை. எதிர்காலத்தில் இதுபற்றி கவனமெடுக்கவும்.

அன்புடன் Rajjdy
Reply With Quote
  #15  
Old 01-05-06, 09:42 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,802
My Threads  
Quote:
Originally Posted by rajjdy
கதைகளைப் படிப்பதற்கான mims இன் தொடுப்பு பகுதியினுள் இன்னும் இருக்கின்றது.

எதிர்காலத்தில் இதுபற்றி கவனமெடுக்கவும்.
கதைகளுக்கு லிங்க் கொடுத்த mims தான் உங்கள் கதை இன்னும் தொடரக் கூடிய கதை என்று முதன் முதலில் தெரிவித்தார். அவரிடமே கேட்டுக் பாருங்கள். பிறகு மற்றவர்களிடமிருந்து இதே தகவல் வந்தது.

படைப்பாளிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிப்புகள் கொடுத்திருந்தோம். அவர்களுடைய படைப்புகளின் கீழ் கதைகள் தொடருமா, முடிந்து விட்டதா என்று கூற வேண்டும், தொடர்கதைகள் முடியும் போது இங்கே தெரிவிக்க வேண்டும், அப்போது தான் போட்டியில் கதைகளை சேர்க்க முடியும் என்று, இருந்தும் பலரும் இதை பின்பற்றவில்லை.

அதனால் தான் புதிய Prefix முறையை கொண்டு வந்துள்ளோம், இந்த வசதியையாவது ஒழுங்காக பயன் படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் கதை ஒன்று போனாலும் ஒன்று முதல் 12-ல் வந்துள்ளதே, அதனால் கவலையை விடுங்கள், அடுத்த போட்டியில் பார்த்துக் கொள்வோம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 01-05-06 at 09:44 AM.
Reply With Quote
  #16  
Old 01-05-06, 12:37 PM
Blue Eye's Avatar
Blue Eye Blue Eye is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2003
Location: City of Gold
Posts: 2,840
My Threads  
கதைப் போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றிபெற்ற அனைவருக்கும்,
வாழ்த்துக்கள். நன்றி.
Reply With Quote
  #17  
Old 01-05-06, 01:27 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,379
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனது கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள் பல
Reply With Quote
  #18  
Old 01-05-06, 11:36 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,418
My Threads  
புதியவர்கள் முந்திக்கொண்டுள்ளனர். நல்ல முன்னேற்றமே! நம் காமலோகம் புதிய (இளைய) உறுப்பினர்களால் மேலும் சிறப்புடன் வளரும். கதைகளைத் தரமுடிகிறதோ இல்லயோ என் போன்ற பழைய உறுப்பினர்கள் ஊக்கமளித்தாலே புதியவர்கள் கலக்கிவிடுவார்கள்.

எனவே பெரிசுகளே (அதாம்பா நம்மைப் போன்ற பழைய உறுப்பினர்கள்) கதைகளைப் படித்து ஊக்கமளிக்கவாவது வாங்கப்பு. (இதை எனக்கு உணர்த்திய காஞ்சிக்கோ, வாசன் மற்றும் டயான் அவர்களுக்கு நன்றி)

என்னுடைய "வகுப்பில் ஒரு பிராக்டிகல் பேராசிரியர்" சிறுகதைக்குக் கூட 12 வாக்குகள் கிடைத்தது எனக்கே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறது! வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி!!

வாக்களிப்போர் எண்ணிக்கை குறைந்தது சற்று கவலையளிக்கிறது.

இந்த இடத்தில் ஒரு உண்மையை நான் ஒப்புக் கொண்டாகவேண்டும். கதைகளைப் படிக்கும்போது மனதுக்குள் இந்தக்கதை சிறப்பாக இருக்கிறது என்கிற எண்ணம் வருகிறது ஆனால் வாக்கெடுப்பு நடக்கும் சமயத்திற்குள் நிறைய பதிப்புக்கள் வந்துவிடுவதாலும், அன்றாட அலுவல் அலைச்சல்களாலும் திரும்ப கதையின் தலைப்பை நினைவுக்குக் கொண்டுவருவதில் சற்று தடுமாற்றம் உண்டாகிறது. கதையின் தலைப்பினைக் குறித்து வைத்து வாக்களிப்பதும் சில காரணங்களால் முடியாமல் போய்விடுகிறது. நண்பர் mims கதைகளுக்கான லிங்க் கொடுத்து உதவியபோதும் எல்லாக் கதைகளையும் திரும்பப் படித்து வாக்களிக்க கால அவகாசம் கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே நான் வாக்களித்தது நூறு சதவீதம் சரியான வாக்களிப்பா என்பது சற்று கேள்விக்குறியே.

இதை நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன். மற்றவர்கள் பலருக்கும் கூட இந்தப் பிரச்சினை நேரும் என்பதே என் கணிப்பு. எனவே கதையினைப் படிக்கும்போதே அதைத் தரம்பிரித்து வாக்களிப்பது (என்னைப் பொறுத்தவரை) சரியாக அமையும் என்றே தோன்றுகிறது. இப்போதிருக்கும் நட்சத்திர முறையே கூட சற்று உதவும் என்று நினைக்கிறேன். எச்சரிக்கைப்புள்ளிகளுக்கு பயந்து ஏதோ தோன்றிய கதைகளுக்கு வாக்களிக்கும் நிலை ஏற்படுவதை கொஞ்சம் தவிர்க்க இயலுமா என்பதற்கே இந்த யோசனை.

எனக்குத் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டேன். நம் உறுப்பினர்கள் பலர் இன்னும் சிறப்பான வழிமுறைகளை மனதில் வைத்திருந்தால் பகிர்ந்து கொண்டு நம் தளத்தினை சிறப்பாக வழிநடத்தும் தலைவருக்கு உதவலாமே!

Last edited by smartman; 01-05-06 at 11:46 PM.
Reply With Quote
  #19  
Old 02-05-06, 12:26 AM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,324
My Threads  
ஸ்மார்ட் சொல்லும் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு . . .

இந்த இடத்தில் ஒரு உண்மையை நான் ஒப்புக் கொண்டாகவேண்டும். கதைகளைப் படிக்கும்போது மனதுக்குள் இந்தக்கதை சிறப்பாக இருக்கிறது என்கிற எண்ணம் வருகிறது ஆனால் வாக்கெடுப்பு நடக்கும் சமயத்திற்குள் நிறைய பதிப்புக்கள் வந்துவிடுவதாலும், அன்றாட அலுவல் அலைச்சல்களாலும் திரும்ப கதையின் தலைப்பை நினைவுக்குக் கொண்டுவருவதில் சற்று தடுமாற்றம் உண்டாகிறது.

இதை செம்மைப்படுத்த நல்ல கருத்து இருந்தால் நண்பர்கள்/நண்பிகள் கூறலாமே . . . நானும் யோசித்து பார்க்கிறேன் . . .
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
  #20  
Old 02-05-06, 12:29 AM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
கதைப் , சிறந்த , போட்டி , முடிவு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:28 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,