<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#131
|
|||
|
|||
Quote:
எதுவாயினும் உங்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல. |
#132
|
||||
|
||||
நண்பர் தமிழா அவர்களின் 9000 பதிவுகள் என்ற மைல்கல்லைக் கடந்த சாதனைக்கு வாழ்த்துக்கள். விரைவில் ஐந்து இலக்க எண்ணைத் தொடவும் வாழ்த்துக்கள் நண்பரே..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#133
|
|||
|
|||
அன்பு நண்பர் தமிழா...
சாதனைகள் புரியும் லோக நண்பர்களுக்கு முதல் ஆளாக வாழ்த்து திரி தொடங்கும் அருமை நண்பரின் சாதனையை வாழ்த்த எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே... மிக்க நன்|றி நண்பரே.. உங்களை இந்த தருணத்தில் வாழ்த்துவதோடு இன்னும் பல ஆயிரங்களைக் கடந்து சாதனை புரிய வேணும் என மனதார வாழ்த்துகிறேன்.. |
#134
|
||||
|
||||
நண்பர் தமிழா 9000 பதிவுகள் கடந்தமைக்கு நல் வாழ்த்துக்கள்! அனைத்து நண்பர்களும் ஒரு ஆயிரம் கடக்கும்போதும் தவறாது வாழ்த்துச் சொல்லும் தமிழா, மேலும் 10000 அதற்கும் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்!
|
#135
|
|||
|
|||
எல்லா படைப்புகளுக்கும் பின்னூட்டங்களினால் உற்சாமளிக்கும் 9000 பதிவுகள் தாண்டிய தமிழாவிற்கு வாழ்த்துகள். விரைவில் பத்தாயிரம் தொட வாழ்த்துகள்.
|
#136
|
|||
|
|||
எல்லா திரியிலும் வலம் வரும் நாயகன் & நண்பர்களுக்கு வாழ்த்து திரி துவங்கி வாழ்த்த சொல்லும் நாயகன் தமிழாவின் 9000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
|
#137
|
|||
|
|||
முழு லோகத்திலும் கலக்கி 9000 மேல் பதிப்புகள் பதித்த நண்பன் தமிழாவுக்கு என் வாழ்த்துக்கள். விரைவில் 10000 தொட நல்லாசிகள்.
|
#138
|
|||
|
|||
பத்தாயிரம் பதித்த தமிழாவை வாழ்த்த வாருங்கள்
பத்தாயிரம் பதித்த தமிழாவை வாழ்த்துவோம் மற்ற நண்பர்கள் ஆயிரங்களை கடக்கும் போதெல்லாம் அவர்களின் சாதனையை நம்மோடு பகிர்ந்து கொள்வதில் முதல் ஆளாக இருக்கும் நண்பர் தமிழா தனது முத்தான பதிப்புக்கள் பத்தாயிரம் படைத்து சாதித்துள்ளார். அவருக்கு என் நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்கள். வாங்க வந்து நீங்களும் வாழ்த்துங்க நண்பர்களே |
#139
|
|||
|
|||
நண்பர்களின் எல்லா படைப்புகளுக்கும் பின்னூட்டங்களினால் உற்சாமளிக்கும் 'தமிழா' பத்தாயிரம் பதிப்பை தாண்டியதற்கு பாராட்டுகள். இதே வேகத்தில் தொடர வாழ்த்துகள்.
|
#140
|
|||
|
|||
நமது லோகத்தில் 10000 தமிழ் பதிவுகளை செய்து ஐந்து இலக்க சிகரத்தை தொட்டுள்ள நண்பர் தமிழாவை மனதார வாழ்த்தி மகிழ்கின்றேன். தமிழா மேலும் பல்லாயிரம் பதிவுகள் செய்து புகழ் பெறவும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|
|
|
|