<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
4000 பதிப்புகளுக்கு மேல் பதித்த உங்களுக்கு என் வாழ்த்துக்குள்....
இன்னும் பல பதிப்புகளை பதித்து காமாலோகத்தின் ஒரு தூணாக இருக்க என் வாழ்த்துக்கள்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#22
|
|||
|
|||
நண்பர் தமிழா , பின்னுட்டம் மூலம் நண்பர்களை உற்சாக படுத்துவதில் இவரின் பங்கும் சிறந்த்து , இவருக்கு வாழ்த்து சொல்வதில் சந்த்தோஷம் அடைவதுடன் , வாழ்த்து திரியை தொடங்கிய நண்பர் பசீருக்கு நன்றியும் சொல்லி கூறி கொள்கிறேன்.
|
#23
|
|||
|
|||
5000 பதிவுகளைக் கடந்த தமிழா! மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிவுகளைக் கடந்த தமிழா! தொடர்ந்து பின்னூட்டங்களை இட்டு படைப்பாளிகளை உற்சாகமாக வைத்திருக்கும் உங்கள் சேவை என்றென்றும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 5000 போட்டதுக்கு ஒரு அன்புப் பரிசும் அனுப்புகிறேன். |
#24
|
|||
|
|||
5000 பதிவுகளை கடந்த தமிழருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.. மேலும் பல சிகரங்களை எட்டவும் வாழ்த்துகின்றேன்..
|
#25
|
|||
|
|||
வாழ்த்துக்கள் தமிழா!
5000 மிக விரைவில் என்றார்... அதேபோல் போட்டுவிட்டார். நான் ஆரம்பித்த திரி மீண்டும் அவரது அடுத்த ஆயிரத்தில் புத்துயிர் பெற்றதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து பதிப்புகள் வளரவும், இந்த திரியும் வளரவும் என் வாழ்த்துக்கள். உற்சாகமான பங்களிப்புகளால் தொடர்ந்து எங்கள் மனதில் நிலைத்திருக்கவும் வாழ்த்துகிறேன்.
__________________
|
#26
|
|||
|
|||
Quote:
நான் 5000 பதிப்புகள் கடந்து 2 நிமிடம் கூட ஆகலை அதற்க்குள் வாழ்த்து சொல்லிய ரெசிக்கு நன்றிகள் பல ! |
#27
|
|||
|
|||
Quote:
இப்ப தானே 4000 அடிச்சீங்க.. அட நிறைய பேர் நம்மளை புடிக்க வர்றாங்கடோய்.. வாழ்த்துகள் நண்பரே! |
#28
|
||||
|
||||
5000 பதிப்புக்களை கடந்த நண்பர் தமிழனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறம்பட அமைய எனது வாழ்த்துக்கள்
|
#29
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
வாழ்த்துக்கு நன்றி பில்லா ! காமசந்திரா ! நீங்கள் எல்லாம் எனக்கு வாழ்த்து சொல்ல சொல்ல இன்னும் நிறைய பதிப்பு பதிக்கணும் என்று தோன்றுது . |
#30
|
|||
|
|||
5000 பதிப்பை தாண்டி கலக்கிக்கொண்டு இருக்கும் நண்பர் தமிழாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..! தொடருங்கள்.
|
|
|
|