<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#81
|
|||
|
|||
ஏழாயிரம் பதிவுகள் கண்ட தமிழா அவர்களை பாராட்டுகிறேன். மேலும் பல ஆயிரங்களை விரைவில் காண வாழ்த்துகிறேன்.
|
#82
|
||||
|
||||
தான் சொல்லுகின்ற ஒரு வரியிலே கதையின் தன்மையையும் சொல்லுவதோடு நில்லாமல், படைப்பாளியை தட்டிக்கொடுக்கும் பக்குவமும் இவரது சிறப்பு. லோகத்தில் தொடர்கதைகளுக்கு இவர் தீவிர ரசிகர் என்றால் சரியாக இருக்கும்.
சுழற்சிகதை போட்டியில் 'பாடகியின் அதிரடி வாய் வேலை' என்ற அருமையான கதையை படைத்தவர். இவரது பதிவுகளும், படைப்புகளும் மேலும் பெருகவும், லோக, பூலோக வாழ்வு வளம் பெறவும் இந்த தருணத்தில் வாழ்த்துகிறேன். தமிழா - வெற்றி நடை போடுங்கள்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#83
|
||||
|
||||
7000 பதிவுகளை தொட்ட தமிழா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல வேகத்தில் தான் செல்கிறார். சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் தொட்டுடுவார்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#84
|
|||
|
|||
வாழ்த்திய நல் உள்ளங்கள் பச்சி, ஸ்பைடர்மேன், நல்லவன், நைஸ்கை, ஜெகன், புழுவார், ஹெர்மி மற்றும் ஜெமினி ஆகியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல !
|
#85
|
||||
|
||||
7000 கடந்த தமிழாவிற்கு வாழ்த்துகள்.
எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணம் கொண்டவர். மற்றவர்களை உற்சாகப்படுத்துவதில் சிறந்தவர். அவர் மேலும் பல சாதனைகள் புரிய எனது வாழ்த்துகள் !! |
#86
|
||||
|
||||
அதிகபட்சம் பின்னூட்டங்கள் மூலமே 7000 பதிவுகளை எட்டிய தமிழாவுக்கு வாழ்த்துகள். மற்றவர்களை ஊக்கபடுத்தும் சேவையில் இவர் சிறந்தவர். இன்னும் பல பதிவுகள் தான்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#87
|
|||
|
|||
அன்றும் இன்றும் என்றும் தமிழாவிற்கு சொல்ல விரும்புவது இதையே... வாழ்த்துக்கள் 7000....
|
#88
|
|||
|
|||
7000 தொட்ட நண்பர் தமிழாவுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அவர் மென்மேலும் சிகரம் எட்ட விழைகிறேன்!
|
#89
|
|||
|
|||
வாழ்த்திய நல் உள்ளங்கள் மதன், வாத்தியார், தங்கர் மற்றும் கண்ணன்60 அவர்களுக்கு என் நன்றிகள் பல !
|
#90
|
|||
|
|||
அனைவருக்கும் பாராட்டுத் திரி தொடங்கும் தமிழாவின் 7000 பதிவுகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
தொடருங்கள் நண்பரே உங்களின் பதிவுகளை. |
|
|
|