<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 30-06-22, 03:39 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,338
My Threads  
நி: 0149 - ஆட்டோவுக்குள்ளே அம்சமான ஆண்ட்டிகள் - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0149 - ஆட்டோவுக்குள்ளே அம்சமான ஆண்ட்டிகள் - சவால் போட்டி முடிவுகள்



நண்பர்களே..! நண்பிகளே...!

நி.சவால்: 0148 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான சூர புலி அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையானஆட்டோவுக்குள்ளே அம்சமான ஆண்ட்டிகள்என்ற காமக்கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு : இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகள் அனைத்தையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்யவும்.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 37 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!


இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 12 வாக்குகள் பெற்று போட்டியில் முதலிடத்தை naughty2hotty பிடித்துள்ளார்

naughty2hotty முதலிடத்தை பெற்றுள்ளார் . இவர் நி.சவால்:0149 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான naughty2hotty அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. இவர் இரண்டாம் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் naughty2hotty! இவர் தங்கவாசல் உறுப்பினராக இல்லாததால் இவருக்கு இந்த வெற்றியின் பரிசாக அடுத்த வாசல் அனுமதி (வெள்ளி வாசல்) வழங்கப்படுகிறது
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:



தரவரிசை கதாசிரியர் பாகங்கள் வாக்குகள் சதவீதம்
1 naughty2hotty 3 12 32%
2 pistha 3 10 27%
3 niceguyinindia 3 7 19%
4 KADAMABANC 3 6 16%
5 rook 1 2 06%

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான pistha, niceguyinindia,KADAMABANC, & rook அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு கட்டாயம் வாக்களிக்க செய்வது போல நிர்வாக சவால் போட்டிக்கு செய்வதில்லை, சென்ற முறை 44 பேர் வாக்களித்தது போய் இந்த முறை 37 பேர் தான் வாக்களித்துள்ளனர். இனி வரும் காலங்களில் சென்ற மாதத்தை விட அடுத்த மாதம் வாக்கெடுப்பு குறைந்தால் கட்டாய வாக்கெடுப்பை கொண்டு வருவோம் என்று முந்தைய மாதம் சொல்லியிருந்தோம். இனி இது சம்பந்தமாக உறுப்பினர் கருத்து அறிந்து நிர்வாக சவாலுக்கு வாக்களிக்காதவர்களை தமிழ்வாசலுக்கு இறக்கி விட செய்ய இருக்கிறோம்.

-:O:-
__________________

Last edited by asho; 07-07-22 at 05:51 PM.
Reply With Quote
  #2  
Old 30-06-22, 03:48 PM
jenipriyan jenipriyan is offline
Silver Member (i)

Awards Showcase

 
நி.சவால்: 0149 - ஆட்டோவுக்குள்ளே அம்சமான ஆண்ட்டிகள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நண்பர் naughty2hotty அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. அடுத்தத்த இடங்களை பிடித்துள்ள pistha , niceguyinindia, KADAMABANC & rook அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #3  
Old 30-06-22, 04:11 PM
Revathi90's Avatar
Revathi90 Revathi90 is offline
Gold Member (i)

Awards Showcase

 
வாழ்த்துக்கள் நாட்டி ப்ரோ... தொடர்ந்து இரண்டாவது முறையாக நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடியுள்ளீர்கள் ... கதையில் நீங்கள் கடைசியாக சேர்த்த 15 வரிகள் உங்களின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கும் என்று நான் யூகிக்கிறேன்.. தொடர்ந்து அது போல் ட்விஸ்ட் அன்ட் டர்ண்ஸுடுன் பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
__________________
ரேவதி
Reply With Quote
  #4  
Old 30-06-22, 05:13 PM
naughty2hotty's Avatar
naughty2hotty naughty2hotty is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த முறை சவால் போட்டியில் இருந்த அனைத்து கதைகளுமே சூடான தனித்துவமிக்க கதைகள். முதலில் முத்தான கதைகளை படைத்த எனது சக எழுத்தாளர்களான பிஸ்தா, நைஸ்கைஇந்தியா, கடம்பன் மற்றும் ருக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்ததாக எனக்கு வாக்களித்து என்னை சவால் போட்டியில் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றியை சொல்லி கொள்கிறேன். மேலும் போட்டியை சிறப்பான முறையில் மீண்டும் ஒருமுறை நடத்திய லோக அட்மின்களுக்கு எனது நன்றிகள்.


Quote:
Originally Posted by Revathi90 View Post
கதையில் நீங்கள் கடைசியாக சேர்த்த 15 வரிகள் உங்களின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கும் என்று நான் யூகிக்கிறேன்
இருக்கலாம் ப்ரோ. நான் முதலில் யோசித்த முடிவுதான் அது முதலில் பதிவிட ஏனோ தயக்கம் இருந்தது அதன் பிறகு வந்த முதல் இரண்டு கமென்டை பார்த்துவிட்டு முதலில் யோசித்த முடிவு தான் என்று சேர்த்துவிட்டேன். கதையை முற்றிலுமே மாற்றுக்குகிறோமே ஏற்றுக்கொள்வார்களா என்கிற சிறு ஐயம் இருந்தது இப்போது அதற்கான விடை கிடைத்துவிட்டது.
Reply With Quote
  #5  
Old 30-06-22, 05:57 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நண்பருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கதையின்
வித்தியாசமான முடிவு தான் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்!
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #6  
Old 30-06-22, 07:56 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
நி.சவால்: 0149 . “ ஆட்டோவுக்குள்ளே அம்சமான ஆண்ட்டிகள்” போட்டியில் வெற்று சவால் ராஜா பட்டத்தையும் அடுத்து வாசலான வெள்ளி வாசல் பெற்றுள்ள நண்பர் naughty2hotty அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மேலும், இந்த போட்டியில் அடுத்தடுத்து, இடங்களை பிடித்துள்ள எனது நண்பர்களான pistha , niceguyinindia, KADAMABANC அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வாசகர்களே உங்கள் பின்னோட்டமும், உற்சாகமும் காரணம் எங்களை போன்ற ஆசிரியர்கள் கதை எழுதும் ஆர்வத்துக்கு. ஆகையால் உங்கள் பின்னோட்டமும், வாக்களிப்பு மிகவும் அவசியம் என்பதையும் இந்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

நட்புடன்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote
  #7  
Old 30-06-22, 08:03 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நி.சவால்: 0149 - ஆட்டோவுக்குள்ளே அம்சமான ஆண்ட்டிகள் - நிர்வாக சவால் கதை போட்டி யில் வெற்றி மூலம் அடுத்த கூடுதல் பரிசாக வெற்றியின் பரிசாக அடுத்த வெள்ளி வாசல் பெற்று முன் வெற்றி பெற்ற படைப்பாளியான

 naughty2hotty 

அவர்களுக்கும்

சக போட்டியாளர்கள்

niceguyinindia, whiteburst,
kamavirumpi, kamaroja, & rook

அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் சொல்லி மகிழும் அய்யா அம்மணி vjagan!
Reply With Quote
  #8  
Old 30-06-22, 08:49 PM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
நிர்வாகச் சவால் போட்டியில் வெற்றி பெற்று வெள்ளி வாசலுக்குள் நுழைந்த நாட்டிடூஹாட்டி நண்பருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் பங்கேற்க சக நண்பர்கள் பிஸ்தா, நைஸ்கைஇந்தியா, ரூக் ஆகியோருக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote
  #9  
Old 30-06-22, 09:15 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
போட்டியில் வென்ற naughty2hotty அவர்களுக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து ஜொலித்து வரும் உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்.

போட்டியில் கலந்து கொண்டு கதைக்கு முடிவினை அளித்த அனைவருக்குமே பாராட்டுக்கள்.
Reply With Quote
  #10  
Old 30-06-22, 09:31 PM
விக்கி's Avatar
விக்கி விக்கி is offline
Junior Member (i)
 
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ....தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து பரிசுகளை வெல்ல வாழ்த்துகிறேன் ...
__________________
என்றும் தோழமையுடன் - விக்கி
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:50 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,