<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 07-04-12, 12:01 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,444
My Threads  
நகைச் சுவை நடிகை எம்.சரோஜா எப்போதும் நம்முடைய நினைவில் நிற்பார் !

நகைச் சுவை நடிகை எம்.சரோஜா எப்போதும் நம்முடைய நினைவில் நிற்பார் !

இந்த வாரம் புதனன்று 04.04.’12 அன்று மறைந்து போன சிரிப்பு நடிகை எம்.சரோஜா எப்போதும் நம்முடைய நினைவில் நிற்பார்.

அவரும் கலைத் துறையில் நீண்டகால அனுபவமுள்ளஅவர் கணவர் கே.ஏ.தங்கவேலுவும் இணைந்த அளித்த அந்தக் காலக் கனவுத் தொழிற்சாலையின் திரைப் படங்கள் ரசிகர்கள் எல்லோரையும் கொள்ளை கொண்டன.

அதற்கு முக்கியக் காரணம் ‘விகல்பம்’ இல்லாத மிகவும் தூய்மையான நடிப்பினால் அவர்கள் மன மகிழ்வூட்டிய சிரிப்புச் ‘சரங்’கள் அவை. திரைப்பட அரங்கமே அதிர்ந்து போகும் அளவுக்கு வெடித்த சிரிப்பு வெடிகள் அவை.
.
அந்த இணை 1950 முதல் 1960 வரையிலும் அதற்கும் மேலும் திரைப்பட உலகத்தை தங்களுடைய மென்மையான நடிப்பினால் ஆண்டார்கள்.

எம்.சரோஜா அவர்கள் தன்னுடைய சிரித்த முகத்தாலும், சரியான நேரத்தில் வெளிப் படுத்தும் சிறந்த வசன உச்சரிப்பாலும் எண்ணற்ற ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டவர். அவரை மறப்பது சற்றுச் சிரமம்தான்.

கொச்சைத் தன்மை கொண்ட வார்த்தைகள் பேசி நடிப்பை வெளிப்படுத்தினால்தான் ரசிகர்கள் சிரித்து பாராட்டுவார்கள் என்ற எண்ணப் போக்கு அந்த இணைக்கு சற்றும் ஓத்து வராத ஒரு சங்கதி.

எம்.சரோஜா அவருடைய கணவருடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

மறக்க முடியாத படங்கள் சில"
· தெய்வப் பிறவி
· அடுத்த வீட்டுப் பெண்
· தேன் நிலவு
· கல்யாணப் பரிசு
நன்றி: The Hindu Dated APRIL 06,2012

Last edited by vjagan; 09-04-12 at 09:44 AM.
Reply With Quote
  #2  
Old 08-04-12, 10:49 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
மறைந்த நடிகையின் ஆன்மா சாந்தி அடைய ப்ரார்த்தனை செய்வோம்
Reply With Quote
  #3  
Old 09-04-12, 10:54 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
நகைச்சுவையில் ஒரு தனி இடத்தை தன்வசம் வைத்திருந்த டனால் தங்கவேலு அவர்களின் மனைவி எம்.சரோஜா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
Reply With Quote
  #4  
Old 10-04-12, 11:05 AM
NANBANN NANBANN is offline
Banned for Limited Period
 
Join Date: 11 Sep 2011
Posts: 2,523
My Threads  
நான் சரவணன் மீனாட்சி தொடர் பார்த்து வருகிறேன்.

அதில் இவரது ரொம்ப காமெடியாக இருக்கும்.

பார்ப்பதற்கு எங்கள் வீட்டு பாட்டி மாதிரி இருப்பார்.

அவர், இறந்து போனதை நினைத்தால் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
Reply With Quote
  #5  
Old 10-04-12, 11:22 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
நல்ல ஒரு நடிகை.
இவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
Reply With Quote
  #6  
Old 10-04-12, 12:46 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,444
My Threads  
Quote:
Originally Posted by NANBANN View Post
நான் சரவணன் மீனாட்சி தொடர் பார்த்து வருகிறேன். அதில் இவரது ரொம்ப காமெடியாக இருக்கும். பார்ப்பதற்கு எங்கள் வீட்டு பாட்டி மாதிரி இருப்பார். அவர், இறந்து போனதை நினைத்தால் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி !
எம். சரோஜா அவர்கள் சின்னத் திரையில் நடித்ததே இல்லை அய்யா !
நீங்கள் தவறுதலாய் புரிந்துகொண்டீர்கள்.
நீங்கள் புரிந்துகொண்டது எஸ்.என்.லட்சுமி அவர்கள் !
இந்த திரியில் அவர்களைப்பற்றி விவரங்கள் உள்ளன:
தமிழ் சினிமாவின் ஒப்பற்ற அபார நடிகை எஸ்.என்.லட்சுமி இயற்கை எய்தினார் !http://www.kamalogam.com/new/showthread.php?t=60166
அங்கு சென்று பாருங்கள்
!

Last edited by vjagan; 11-04-12 at 10:53 AM.
Reply With Quote
  #7  
Old 11-04-12, 12:04 AM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
அருமையான நடிகை.. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்..
Reply With Quote
  #8  
Old 11-04-12, 01:26 PM
NANBANN NANBANN is offline
Banned for Limited Period
 
Join Date: 11 Sep 2011
Posts: 2,523
My Threads  
Quote:
Originally Posted by vjagan View Post
Quote:
Originally Posted by NANBANN View Post
நான் சரவணன் மீனாட்சி தொடர் பார்த்து வருகிறேன். அதில் இவரது ரொம்ப காமெடியாக இருக்கும். பார்ப்பதற்கு எங்கள் வீட்டு பாட்டி மாதிரி இருப்பார். அவர், இறந்து போனதை நினைத்தால் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி !
எம். சரோஜா அவர்கள் சின்னத் திரையில் நடித்ததே இல்லை அய்யா !
நீங்கள் தவறுதலாய் புரிந்துகொண்டீர்கள்.
நீங்கள் புரிந்துகொண்டது எஸ்.என்.லட்சுமி அவர்கள் !
இந்த திரியில் அவர்களைப்பற்றி விவரங்கள் உள்ளன:
தமிழ் சினிமாவின் ஒப்பற்ற அபார நடிகை எஸ்.என்.லட்சுமி இயற்கை எய்தினார் !http://www.kamalogam.com/new/showthread.php?t=60166
அங்கு சென்று பாருங்கள்
!
நான் தவறுதலாக புரிந்து கொண்டு விட்டேன்.

அன்பு நண்பர் ஜெகன் அவர்கள் புரிய வைத்தமைக்கு நன்றி.
Reply With Quote
  #9  
Old 14-04-12, 10:55 AM
kcb107's Avatar
kcb107 kcb107 is offline
User inactive for long time
 
Join Date: 01 Jul 2004
Location: kamalogam
Posts: 353
My Threads  
இவர் நடித்து நான் ரசித்த படம் கல்யாணப் பரிசு.
மன்னார் அன்ட் கம்பெனி இன்னும் மனதில் நிற்கும் நகைச்சுவை.
Reply With Quote
  #10  
Old 14-04-12, 05:08 PM
raja35 raja35 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 04 Feb 2003
Location: Bangalore
Posts: 1,864
iCash Credits: 191,076
My Threads  
இயல்பான நகைச்சுவைக்கு எம் சரோஜா . மறக்க முடியுமா? - போத்தன் ராஜா
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:11 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,