<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நற்செய்தி : கூகிள் மூலமாக தமிழில் எங்கு வேண்டுமானாலும் எளிமையாக டைப் அடிக்கலாம்
இனி தமிழ் அடிக்க தனி ஒரு மென்பொருள் தேட வேண்டிய அவசியமில்லை.
நான் கூகிள் மொழிமாற்றம் மூலமாக ஆன்லைன் மோடில் தமிழில் டைப் செய்வதுண்டு. முன்னர் அதற்கு அந்த இணைய பக்கத்திற்கு சென்று, டைப் அடித்த பின் copy - paste செய்ய வேண்டும். இப்போது கூகிள் transliteration வாயிலாக எந்த பக்கத்திலும், எந்த உலாவியுளும் அங்கயே phonetic முறையில் டைப் அடித்து கொள்ளலாம். Eg: typing "sangam" transliterates into Tamil as சங்கம். ரொம்ப குழப்பாமல் அந்த சுட்டியை இங்கு தருகிறேன் http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html . இதன் வாயிலாக சாட்டிங் கூட தமிழில் செய்யலாம். ஒரே ஒரு குறை, ஆன்லைன் மோடில் தான் வேலை செய்யும். வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் தனி மடலில் கேட்கலாம். |
#2
|
|||
|
|||
நன்றி!
நன்றி நண்பரே.. மிகவும் உபயோகமாக உள்ளது. இந்த reply கூட கூகிள் மூலமாக தான் கொடுத்துள்ளேன்.
|
#3
|
|||
|
|||
மிகச் சிறந்த வழியைக் காட்டி இருக்கிறீர்கள். முயற்சி செய்து பார்க்கிறேன். வழி காட்டலுக்கு நன்றி.
|
#4
|
|||
|
|||
நன்மை தரும் தகவல் குறிப்பு உள்ளது என்று சொல்லி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!
|
#5
|
||||
|
||||
Quote:
கதை/கவிதை இவற்றிற்கு கருத்து பதிந்து மேலெழுப்புங்கள் அதை விட்டு அரத பழைய செய்திகளை மேலெழுப்புவதை விட்டு விடுங்கள். இது ஆலோசனை அடுத்து அறிவிப்பாகி பின் எச்சரிக்கையாகமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
__________________
|
#6
|
|||
|
|||
அன்புள்ள நிர்வாகிக்கு ,
தக்க தருணத்தில் இடித்துரைத்து வழி காட்டிய உங்களுக்கு நன்றி ! அப்படியே செய்கிறேன் இனிமேல் ! அன்புள்ள ,vjagan Quote:
|
|
|
|