<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #1  
Old 20-07-05, 10:24 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,204
My Threads  
Space விடாமை பிரச்சனை

இங்கே சிலர் பதிக்கும் கதைகளில் இடம் விடாமல் (Space விடாமை) வாக்கியங்கள் தொடர்ச்சியாக தெரிகிறது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் நீங்கள் தட்டச்சு செய்யும் Editor-ல் Save செய்யும் போது Text அல்லாத Format-ல் Save செய்வதாகும்.

குறிப்பாக WordPad-ல் Save செய்யும் போது அதன் default format-ஆன .rtf-ல் save ஆகிறது. அதனால் இந்தப் பிரச்சனை வருகிறது.

அடுத்த முறை save செய்யும் போது WordPad-ன் Save as type-ல் Unicode Text Document-ஐ தேர்வு செய்து விட்டு, பிறகு Save செய்யவும்.

இப்படி செய்தால் இந்த பிரச்சனை வராது.

Rich Text Format (RTF)- இந்த பிரச்சனை வரும்.

மற்றுமுள்ள Text Document அல்லது Text Document MS DOS format-ஐ தேர்வு செய்தால் நீங்கள் Save செய்த பின், மீண்டும் திறக்கும் போது அவை ???? என்று கேள்விக் குறிகளாக தெரியும்.

அதனால், மீண்டுமொருமுறை கூறுகிறேன், மறக்காமல் Unicode Text Document என்ற Save as Type-ஐ தேர்வு செய்து விட்டு Save செய்யுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 20-07-05 at 10:26 AM.
Reply With Quote
  #2  
Old 20-07-05, 08:41 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
இப்போதுதான் காதா வின் ஒரு குறிப்பை வேறு ஒரு இடத்தில் பார்த்தேன்....
Quote:
Originally Posted by KaaThaa
மதன்!
இந்த பிரச்சனை இப்போது தான் யுனிகோடில் புதிதாக தலை காட்ட ஆரம்பித்துள்ளது. Word padம் Latha fontம் சேர்ந்து ஏதோ குழப்பம் செய்து வார்த்தைகளுக்கிடையே இருக்கும் இடைவெளிகளை எப்படியோ ஸ்வாகா செய்து விட இப்படி ஆகி விடுகிறது. ஒரு முறை இப்படி ஆகி விட்டால் பின் மீண்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே manual ஆக space போட வேண்டி உள்ளது. சிரம்த்திற்கு மன்னிக்கவும். இப்ப ஓகேவா இருக்கா???
நான் பொதுவாக எம் எஸ் வேர்டில் எழுதுவதே வழக்கம் - அதிலும் கடைசியாக ஒரு கதை பதித்தபோது இதுபோல் -ஸ்பேஸ் பிரச்சினை அல்ல - ஆனால் - Font - வித்தியாசமாகத் தென்பட்டது.

பின்னர் பதிப்பை எடிட் செய்யும் போது - Text முழுவதும் block செய்து கொண்டு TheneeUni Font ஆக மாற்றிவிட்டால் Normal ஆகி விட்டது. பேஸ்ட் செய்யும் போது லதா ஃபாண்ட் ஆக இருந்தால் இந்த பிரச்சினை தலை தூக்குகிறது என்று நினைக்கிறேன்.

ஸ்பேஸ் ப்ராப்ளம் வரும்போதும் இதே முறையை பின்பற்றினால் பலம் கிடைக்குமா என்று ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.
Reply With Quote
  #3  
Old 22-07-05, 04:00 PM
kayar kayar is offline
*Reactivated on 11/9/12
 
Join Date: 06 Jul 2005
Location: India
Posts: 528
My Threads  
நன்றி காதா அவர்களே,

இனிமேல் எழுதும் கதைகளில், வார்த்தை இடைவெளிகளை சரி செய்து கொள்கிறேன். இப்பொழுது நான் எழுதிய 'நானும் ரூபாவும்' அனுபவக் கதையில் உள்ள குறைபாட்டை சரி செய்து கொள்கிறேன். அதுவரை காமலோக நண்பர்கள் மன்னிக்கவும்.
Reply With Quote
  #4  
Old 18-11-06, 10:03 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
தவவலுக்கு நன்றி. எனது மந்திரகாரியின் தந்திரம் படைப்பில் இதனால் தான் குறை ஏற்ப்பட்டது.
இனி திருத்திகொள்கிறேன்
Reply With Quote
Reply

Tags
space


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:24 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,