<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 04-05-06, 01:27 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
5வது வருடத்தில் புதிய பதவிகள்/உதவியாளர்கள்

5வது வருடத்தில் புதிய பதவிகள்/உதவியாளர்கள்

வணக்கம் நண்பர்களே..! நண்பிகளே..!!

காமலோகம் இந்த மாதம் வெற்றிகரமாக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நான்கு ஆண்டும் வெற்றிகரமாக கடந்து சென்றதற்கு காரணம் இங்குள்ள பழைய உறுப்பினர்களே... அவர்கள் துணையில்லையென்றால் சாதாரண இ-குரூப்ஸ் குழுவாக இருந்து இன்று இவ்வளவு பெரிய தளமாக வேரூன்றி நிற்க முடியாது. இந்த தளத்திற்காக உழைத்த அத்தனை உறுப்பினர்களையும் நினைவு கூர்ந்து என் நன்றிகளைகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது பழைய துணை-நிர்வாகிகள் பப்பி மற்றும் இளங்கரிகாலன் சொந்த பிரச்சனைகள் காரணமாக தற்போது அடிக்கடி வருவது கிடையாது. அவர்கள் மீண்டும் வரும் நாளுக்கு காத்திருப்போம்.

அது போல நமது மேற்பார்வையாளர்களில் வத்சலா மற்றும் ஆரன் இன்னும் தங்கள் சொந்த பணிகளில் இருந்து மீண்டு வரவில்லை. நண்பர் கா.தா. என்னும் காஞ்சிக்கோ தான் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவருக்கு மேற்பார்வையாளர் பொறுப்பில் இருந்து உயர்த்தி துணை-நிர்வாகியாக பதவி உயர்வு கொடுக்கப் படுகிறது.

தற்போது காமலோக பணிகளில் உதவி புரிந்து வரும் உதவியாளர்கள், chuttipayan, askbusk, ஆதி, amateur_trichy, ஹயாத் ஐவருக்கும் ஒரு வருடத்திற்கு மாடரேட்டர்களாக பதவி உயர்வு கொடுக்கப் படுகிறது.

இவர்கள் ஐவரும் காமலோகத்தின் தலா ஒரு வாசலுக்கு முழு பொருப்பாளியாக விரைவில் நியமிக்கப் படுவார்கள். (விவரம் பின்னால் அறிவிக்கப் படும்)

இவர்களின் தலைமையில் காமலோக பணிகளில் உதவி புரிய 5 புதிய உதவியாளர்களை விரைவில் தேர்ந்தெடுக்கப் போகிறோம். அதனால், விருப்பம் உள்ளவர்கள் தனிமடல் மூலம் உங்கள் விருப்பத்தை எனக்கு தெரிவிக்கலாம்.

காமலோகம்.அமை தளத்திலும் சில வேலைகளில் உதவி புரிய உங்கள் சேவை தேவை. விருப்பம் உள்ளவர்கள் எது போன்ற வேலைகளில் எங்களுக்கு உதவி புரிந்திட நினைக்கிறீர்கள் என்று குறிப்பிடவும்.

தகுதி:
1) காமலோக பதிப்புகளின் தரத்தை உயர்த்த ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
2) காமலோக விதிமுறைகளை நன்றாக தெரிந்தவராக இருக்க வேண்டும்.
3) தமிழ் தட்டச்சு நன்றாக தெரிந்தவராக இருக்க வேண்டும்
4) இங்கு குறைந்த பட்சம் 200 பதிப்புகளையாவது தாண்டியிருக்க வேண்டும்.
5) குறைந்த பட்சம் வாரத்திற்கு 3 மணி நேரம் ஒதுக்க கூடியவராக இருக்க வேண்டும்.


குறிப்பு: தேவைக்கு அதிகமானவர்கள் விண்ணப்பித்தால், காமலோக நிர்வாகிகள்/மேற்பார்வையாளர்கள் சேர்த்து எடுக்கும் தேர்வே இறுதியானது.

உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..

xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-05-06 at 12:11 AM.
Reply With Quote
  #2  
Old 04-05-06, 02:48 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
நன்மதிப்பும் அருமையான திறமையும் நிறைந்த நிர்வாகி அவர்களுக்கு,

சிரம்தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்... கைகுலுக்கல்களும்.

ஐந்து வருடங்கள்.. சிறப்பாக அருமையாக அற்புதமாக நடத்திச் சென்ற தங்கள் நிர்வாகத்திறமைக்கு ஒரு சபாஷ். பழைய உறுப்பினர்கள் உதவியிருந்தாலும் ஒரு சிறந்த நிர்வாகத் திறமை கொண்ட ஒரு தலைமை இருந்தால்தான் எல்லாவற்றையும் நன்றாக வழிநடத்திச் செல்ல முடியும்.

(நானும் பலர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகி என்பதால் ஒரு நிர்வாகத்தை நடத்திச் செல்வதில் உள்ள சிரமமும் அதில் வளர்ச்சி காணும்போது ஏற்படும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் என்னால் நன்றாக உணரமுடியும்)

நம் தளம் மேலும் பல ஆண்டுவிழாக்கள் கண்டு சிறப்பாக வளரும் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

என்னால் தங்களுக்கு உதவமுடியுமெனில் நிச்சயம் உதவக் காத்திருக்கிறேன். தங்களுக்கு ஒரு தனிமடலும் அனுப்பியுள்ளேன்.

நன்றி!
Reply With Quote
  #3  
Old 04-05-06, 04:32 PM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

என்னையும் தங்களோடு இணத்துக்கொள்ள விரும்புகிறேன். தாங்கள் இடும் பணி எதுவாக இருந்தாலும் தளத்திர்க்கும் தங்களுக்கும் சேவை செய்ய காத்திருக்கிறேன்.
Reply With Quote
  #4  
Old 04-05-06, 05:17 PM
ilangomat's Avatar
ilangomat ilangomat is offline
User inactive for long time

Awards Showcase

 
புதிய மாடரேட்டர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த கூட்டு முயற்சியில் எங்களுக்கு காம விருந்து படைக்க தினசரி இடையராது நீங்கள் கொடுக்கும் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி

நன்றி
Reply With Quote
  #5  
Old 04-05-06, 05:21 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
இது ஒரு அருமையான சந்தர்ப்பம்

இத்தனை வருட காலங்கள் , சீரும் சிரப்புமாக , இந்த காமலோகத்தை கொன்டு சென்றுக்கொண்டிருக்கும் நமது நிர்வாகி அவர்களுக்கும்

அவருக்கும் உருதுணையாக இருக்கும் மற்ற நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பதவி உயர்வு பெற்று, இந்த காமலோகத்தின் தரத்தினை இன்னும் உயர்த்த பாடு பட போகிற நல்ல உள்ளங்களுக்கும் என்னொடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #6  
Old 04-05-06, 07:51 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Thumbs up

பதவி உயர்வு பெற்ற திரு. காஞ்சிக்கோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! தங்களது சேவை மேலும் வளம் பெற வாழ்த்துக்கள்!

Last edited by soosi4002; 04-05-06 at 08:18 PM.
Reply With Quote
  #7  
Old 04-05-06, 08:50 PM
surselmar surselmar is offline
Banned User
 
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். உதவியாளர் பதவிக்கு எங்கு விண்ணப்பிப்பது. தனி மடல் எங்கு எழுதுவது. எனக்கு யுகோட் முறையில் தான் தமிழ் எழுத வரும்.
Reply With Quote
  #8  
Old 04-05-06, 08:56 PM
kudaikkullamazhai kudaikkullamazhai is offline
Silver Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: Chennai
Posts: 1,046
iCash Credits: 8,373
My Threads  
காமலோகத்திற்க்கும் , நிர்வாகிக்கும்,மேற்பார்வையாளர்களுக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #9  
Old 04-05-06, 09:26 PM
கனவுக்காதலன்'s Avatar
கனவுக்காதலன் கனவுக்காதலன் is offline
*Ex-Paid Member.
 
ஐந்து வருடங்கள்.. சிறப்பாக அருமையாக அற்புதமாக நடத்திச் சென்ற தங்கள் நிர்வாகத்திறமைக்கு வாழ்த்துக்கள் பல. பழைய உறுப்பினர்கள் உதவியிருந்தாலும் ஒரு சிறந்த நிர்வாகத் திறமை கொண்ட ஒரு தலைமை இருந்தால்தான் எல்லாவற்றையும் நன்றாக வழிநடத்திச் செல்ல முடியும் என்பதற்கு தாங்கள் ஒரு சிறந்த உதாரணம்.

நம் தளம் மேலும் பல ஆண்டுவிழாக்கள் கண்டு சிறப்பாக வளரும், வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்னால் தங்களுக்கு உதவமுடியுமெனில் நிச்சயம் உதவி செய்யக் காத்திருக்கிறேன்.
__________________
அன்புடன்
கனவுக்காதலன்

"காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை"

இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!!
Reply With Quote
  #10  
Old 04-05-06, 09:29 PM
namsec's Avatar
namsec namsec is offline
Banned for Limited Period
 
இதற்க்கு ஈடுஇணையான நிர்வாகம் எதுவும் இல்லை புதிதாக பதவி உயர்வு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது பாரட்டுக்கள்
Reply With Quote
Reply

Tags
புதிய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:02 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,