<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சனா தாசன் அவர்களுக்கு என் அன்பான நல்வாழ்த்துக்கள்.
மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்த ராதிகா அவர்களுக்கும் catwalk அவர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
__________________
அன்புடன் கனவுக்காதலன் "காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை" இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!! |
#22
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த நண்பர் காஞ்சனாதாசன் அவர்களுக்கும் , இரண்டாம் இடத்தை பிடித்துள்ள தோழி ராதிகா மாற்றும் நண்பர் பூனைநடையார் அவர்களுக்கும்,போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்கள் நண்பிகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
நண்பர்களே நாம் வெற்றி பெறமுடியவில்லையே என்று யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம், முயற்ச்சியுடையோர் இகழ்ச்சியடையார் கண்டிப்பாக நாமும் ஒருநாள் வெற்றியடைவோம் என்பதை மனதில் கொண்டு முயற்ச்சி செய்யுங்கள். |
#23
|
|||
|
|||
வாழ்த்துக்கள் அன்பர்களே... என்ன கா.கோ.. பதக்கங்களால்... பக்கம் நிறைந்துவிடும் போல்....
|
#24
|
||||
|
||||
கதைகளைப்படிக்க அனுமதித்தால் தானே கருத்து கூற இயலும்
Last edited by seeyes80; 08-12-05 at 09:37 AM. |
#25
|
|||
|
|||
கதை எழுதியோர்க்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றோர்க்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
|
#26
|
|||
|
|||
i like your site
|
#27
|
||||
|
||||
Quote:
|
Tags |
அக்டோபர் , கதைப் , சிறந்த , போட்டி , முடிவு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|