<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அடப்பாவிங்களா! ஒண்ணை வைச்சுகிட்டு மனுஷன் என்ன பாடுபடுறான்........இதுல ரெண்டு மூணு வைச்சுகிட்டு எப்படிப்பா சமாளிக்கிறீங்க...... கணக்கைச் சொன்னேன்பா..........
தலைவாசல், அப்புறம் தமிழ்வாசல்......காமக்கதைகள்........என்று நிலை உயர்கிறது. மனசு சந்தோசமாகிறது. உற்சாகத்துடன் இன்னும் அதிகம் பதிப்போம் என்பதின் விளைவாக தகாத உறவுக்கதைகள் படிக்க அனுமதி. என்று படி உயர்வதற்க்குள் முட்டு ஸாரி கீபோர்டு தேய்ந்துட்டுப்பா...... அப்புறம் நமக்குத்தான் தகுதிதான் வந்துடுச்சே.......தலைவர் ஏன் இன்னும் நமக்கு வெண்கலவாசலை திறக்கவில்லை என்று ஆயிரம் கேள்விகளுடன் வார்னிங் பாயிண்ட் ஏதாவது இருக்கோமா என்று பார்க்க அதுவும் இல்லை என்றவுடன் சரி இன்னும் பதிப்பை அதிகமாக பதிப்போம் என்று தொடர்ந்து அடிக்கிறோம் ஸாரி டைப் அடிக்கிறோம். ஆனால் நீங்க எல்லாம் எப்படிப்பா ரெண்டு, மூன்று என வரிசையாக ஆரம்பிச்சு என்ன செய்யப் போறீங்க? ஒண்ணே ஒண்னுனாலும் அதை ஒழுங்கா அடிக்கனும் மீண்டும் ஸாரி நிறைய பதிக்கனும். ஒருவேளை உங்களுக்கு ஸால்ரா (அதாங்க ஜிங் ஜிங்ஷாங் ஜிங்) கோஸ்டி உருவாக்குறீங்களோ? எப்படியோ தலைவர் சாட்டையை சுழட்டிவிட்டார். சாட்டை யார் மீதெல்லாம் பதியப் போகிறதோ? யார் பெயரெல்லாம் இந்த பகுதியில் வெளியிடப் போகிறாரோ? வாழ்க நிர்வாகி............ |
#12
|
||||
|
||||
நண்பர் thiru12345, இப்படி அடுத்தவர் பதிப்பை காப்பி செய்து பதித்தால் தளவிதிமுறைப்படி என்ன தண்டணை என தெறியுமா?
|
#13
|
|||
|
|||
தற்செயலாக இந்த அறிவிப்பை பார்க்க முடிந்தது. தலைவர் அவர்களே நான் ஒரு அலுவலகத்தில் பனிபுரிகிறேன். இங்கு கடமை புரியும் சகநண்பர்களுக்காக டிலினி என்ற பெயரில் ஒரு கணக்கை திறந்தேன். இந்த பெயரில் நான் பாவிப்பதில்லை அவர்கள் தான் பாவித்தனர். அதுவும் இப்போது நிப்பாட்டப்பட்டு இருக்கிறதாம். என்னi பொருத்த வரை கணணி கையாள தெரியாத டிரைவர்களுக்கு நான் உதவி செய்தது ஒன்ரு தான் நான் செய்த பிழை. தயவு செய்து அது பிழையாயின் என்னை மன்னிக்கவும். அப்படியும் பிழையாயின் டிலினி என்ற கணக்கை தடை செய்யவும். உங்ளின் இந்த காமலோகத்தில் மே மாதத்தில் இருந்து காத்து கிடந்து இப்போது தான் பதிவு செய்து கொஞ்சம் முன்னேறி வந்து உள்ளேன். தயவு செய்து மன்னித்து வழிவகை கூறவும். டிலினி கணக்கை 3டிரைவர்கள் பாவித்தனா.; சீலன் என்ற இந்த கணக்கை நான் மட்டும் பாவித்து பதவி உயர்வும் பெற்றுள்ளேன். இதனை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கவும். மேலும் அவ்வாறு அழிப்பதாயின் டிலினி கணக்கை அழிக்கவும்.
|
#14
|
||||
|
||||
வாவ்... இது நல்ல அய்டியாவாக இருக்கிறது.
இரண்டு கணக்குகள் வைத்திருப்பவர்கள் இனியாவது தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என நிணைக்கிறேன். |
#15
|
||||
|
||||
அட ஆண்டவனே இங்கே கூடவா பினாமி..ஏன் இப்படி..எதற்காக? ஒண்ணுமே புரியல்லே
|
#16
|
||||
|
||||
ஏன்தான் ஒரே கடிதத்தை இரண்டாவது நபர் மீண்டும் பதிக்கிறார் என்று தெரியவில்லை, ஆனாலும் உதவியாளருக்கு அசாத்தியப் பொறுமை!
|
#17
|
|||
|
|||
ஒன்ன வச்சி சந்தோசமா இருங்க, எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்
|
#18
|
||||
|
||||
இங்கே ஒரு கணக்கை வைத்து அதனை சரியான முறையில் பராமரிப்பதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. அதில் 2, 3 கணக்குகளா?
என்ன தேவைக்காக அவ்வாறு பயன்னடுத்துகின்றனர்..........?
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி: |
#19
|
||||
|
||||
ஒரு கனக்கு வைத்து அதன்மூலம் பதவி உயர்வு பெறவே பல நாள் ஆகும்
அப்புரம் எதுக்கு 2 கனக்கு வைக்கிறார்கள். நன்பர்களே ஒரே பெயரை பாப்புலர் படுத்துங்கள். அது தான் சுலபமான வழி பல கனக்கு மூலம் ஒரு பயனும் இல்லை.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#20
|
|||
|
|||
எத்தனை எத்தனை இன்பமடா! அவை
எல்லாம் உனக்கே சொந்தமடா. காம லோகத்தில் கணக்கு ஒன்னு மட்டும் வையடா கலக்க மின்றி முத்திரை பதியடா. |
Tags |
மேல் , username |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|