<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
இது நல்ல அய்டியா
|
#32
|
|||
|
|||
Quote:
இல்லை ஆதி, நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், நடுவர் உபயோகப்படுத்தும் மென்பொருள் எந்த லாஜிக் வைத்து செயல் படும் என்ற தகவல் இல்லை, அது ஐ.பி விலாசத்தை வைத்து மட்டும் கருத்தில் கொண்டு செயல் பட்டால் அநேகமாக தவறான முடிவை தெரிவிக்கும். மேலை நாடுகளில் அவரவர் சொந்தமாக கணிணி வைக்கும் வசதி எப்பவோ வந்து விட்டது, ஆனால் இந்தியாவில் அப்படியா? ஆகவே அந்த மென்பொருள் எதன் அடிப்படையில் செயல்படுகிறது என்று புரிந்து கொள்ள வேன்டும். அநேகமாக நான் நினைத்தது சரியாக இருக்கும், ஏனென்றால் நானும் ஒரு மென்பொருள் பொறியாளர்தான் |
#33
|
||||
|
||||
Quote:
Last edited by ஆதி; 29-01-07 at 08:24 AM. |
#34
|
||||
|
||||
தலைவரே நான் ஏற்கனவே கீழ்கண்ட திரியில் சுட்டி காட்டியிருந்தேன். இது வரை நடவடிக்கை எடுத்திருக்காவிடில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
http://www.kamalogam.com/new/showthr...d=1#post414611 Last edited by XXXGirl; 28-01-07 at 08:19 PM. |
#35
|
|||
|
|||
இங்கயும்..... டபுள் அக்கவுன்ட்டா.... சாமிகளா?,தேவையா இது? ஒரு கணக்கை வைத்து சந்தோஷப்படுங்கள்
|
#36
|
||||
|
||||
Quote:
ஐ.பி விலாசத்தை மட்டும் கொண்டு வேலை செய்வதாய் இருக்காது காரணம் அந்த வசதி ஏற்கனவே மன்ற மொன்பொருளில் இருக்கிறது!! அதனால் தலைவர் நிச்சயம் நல்ல ஒரு நம்ப தகுந்த வழியை தான் பாவிப்பார்!!! |
#37
|
|||
|
|||
செய்வன திருந்தச் செய் என்பது பழமொழி. .அதைப்போல் கண்காணிப்பு என்று ஒன்று ஏற்படுத்தினால் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்பது நியதி. ஆகவே செம்மையாகச் செயல்படும் காமலோக நிர்வாகிக்கும் குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்.
|
#38
|
|||
|
|||
அபாரம் தலைவா கண்டுபிடித்ததை சொல்கின்றேன், எனக்கு ஒரு சந்தேகம் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கொளண்ட் வைத்து இருப்பாதால் என்ன பயன், ஒன்று வைத்துக்கொண்டே கமலோகத்தில் நிறைய நேரம் வலம் வரமுடியவில்லை என வருத்தம் உண்டு, நமக்கு அலுவலகம் அமைப்பு அப்படி.
பல அகொளண்ட் - கஷ்டம், வேறு என்ன சொல்ல. அன்புடன் ராஜண் டை |
#39
|
||||
|
||||
Quote:
1 மட்டும் நிச்சயம் பதவி உயர்வு பங்களிப்பு மற்றும் பதிப்புகளினால்தானே வருகிறது. பின் இவர்கள் எப்படி முன்னேறுவர். கடைசி வரை ஜூனியர்தான்? |
#40
|
|||
|
|||
இரண்டு கணக்குகள் வைத்திருப்பவர்கள் இனியாவது தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள்
தவறுகளுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. |
Tags |
மேல் , username |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|