<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றிபெற்ற பிஸ்தா...ஆரூன், மினி மூவருக்கும் பாராட்டுக்கள்...!
போட்டியில் பங்கு பெற்ற மற்ற ஆசிரியர்களுக்கு அடுத்த முறை வெற்றிகாண வாழ்த்துக்கள் |
#22
|
||||
|
||||
எனது அன்பான வாழ்த்துக்களை பிஸ்தா வுக்கும், ஆருனுக்கும் , ,மினிக்கும் தெரிவித்து கொள்கிறேன் . . . .
வாழ்க தங்கள் தொண்டு . . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#23
|
|||
|
|||
வெற்றி பெற்றுள்ள மூவரின் கதையுமே இன்னும் நான் படிக்க வில்லை. தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயமா அது நல்லக் கதையாகத்தான் இருக்கும். வென்றவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நிச்சயமா நானும் வெல்வேன்.
|
#24
|
||||
|
||||
தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் மூன்று எழுத்தாளர்களுக்கு என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!
குறிப்பாக, mini1976 அவர்களுக்கு! சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் mini அவர்களது பெயரை junior memberஆக அல்லது newbieஆக பார்த்ததாக ஞியாபகம். அதற்கு பிறகு அவ்வப்போது அவரின் பெயரை பார்த்தாலும், (தவறு என்னுடையது தான். என்னால் அடிக்கடி காமலோகம் வந்து என்னுடைய கருத்துக்களை பதிய முடிவதில்லை) திடீரென்று ஒரு மாத காலமாக அவரின் பெயர் எங்கு பார்த்தாலும் தென்பட்டது! விசாரித்து பார்த்தால் (browsing) அம்மணி எங்கேயோ (!) போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்று அறிந்துக்கொண்டேன்! போய்க்கொண்டே இருங்கள், எட்டி பிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள். அடுத்து நமது aarun! யோவ்! இது உமக்கே அடுக்குமா? இந்த தளத்தில் நிறுவப்பட்டிருக்கும் அணைத்து பதக்கங்களையும் நீர் ஒருவரே கொண்டு சென்று விட்டால், மற்றவரின் கதி என்னாவது? தள நிர்வாகிகளே! Aarunஐ ant-dope பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்! இல்லை எனில் CBI மூலமாக ஏதாவது match-fixing போன்ற தவறான வழி முறைகளில் ஈடுபடுகின்றாரா என்று கண்டு பிடியுங்கள். (மற்ற காமலோக நண்பர்களுக்கு:- aarunனின் பின்னாடி சென்று பாருங்கள்! இத்தனை பதக்கங்களை சுமக்க, பின்னால் ஏதாவது ஊன்று கோல் வைத்து இருக்கிறாரா என்று!) பலே பலே பேஷ்! அடுத்து நமது pistha! இயல்பாய் கதை எழுதுபவர். நான் அவருடைய கதைகளை படித்த பின்னர் கமெண்டு எழுதாவிட்டாலும், மிக குறுகிய காலத்திற்குள் gold memberஆக பதவி உயர்வு பெற்றவர் என்பதை யாரலும் மறுக்க இயலாது. வாழ்த்துக்கள்! மேலே கூறியவற்றை தவிர, மற்ற எழுத்தாளர்களுக்கு! உட்கார்ந்து, சிந்தித்து கதையை தட்டச்சு மூலம் எழுதுவது என்பது எல்லாராலும் இயலாத காரியம்! நமது மேர்ப்பார்வையார்ளர்கள் இதை அமோதிப்பார்கள். இருப்பினும் அயாராமல், contribute செய்த மற்ற எழுத்தாளர்களுக்காக, consolation prizeஆக தலா 5 icashகளை வழங்குகின்றேன்! (காரணம்:- ஊக்குவிப்பதற்காக, மற்றும் இந்த மாதம் என்னுடைய அருமை மனைவியின் பிறந்த நாள் என்பதற்காக (அவளுடைய அனுமதி இல்லை எனில் இந்த தளத்துக்குள் வருவதே குதிரை கொம்பாகி விடும்)) பிகு:- பரிசு பெற்றவர்கள் கோபிக்க வெண்டாம். icashஐ தலைவர் / தலைவி அவர்களே தங்களுக்கு வழங்கி விடுவார். |
#25
|
|||
|
|||
போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்களுக்கும் வெற்றி பெற்ற முதல் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்
|
#26
|
|||
|
|||
இப்போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும
|
#27
|
|||
|
|||
நான் வாக்களித்த இரண்டு கதைகள் வெற்றி பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிஸ்தா, ஆரூண், மினி ஆகியோருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட ஏனையோருக்கு அடுத்த முறை கலந்து கொண்டு பரிசு பெற வாழ்த்துக்கள்.
|
#28
|
|||
|
|||
போட்டியில் வென்ற பிஸ்தா, அருண் மற்றும் மினிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பங்கேற்ற அனைவரின் முயற்சிக்கும் இனி வரும் காலங்களில் தொடர்ந்து பங்கேற்கவும் வாழ்த்துக்கள்
|
#29
|
|||
|
|||
கதையை படிக்க அனுமதி வேண்டும்
|
#30
|
|||
|
|||
வெற்றி பெற்ற பிஸ்தா,ஆரண்,மினி மூவருக்கும் வாழ்த்துக்கள்.வேலை அதிகமாக இருப்பதால் தளத்துக்கு அதிகம் வர முடியவில்லை. டைட்டனின் விமர்சனம் ஒரு நல்ல விளக்கம் போல் இன்றைய உலகம் போல் இருந்தது. நல்ல விமர்சனத்துக்காக டைட்டனுக்கு ஒரு சிறப்பு வாழ்த்து.
டயான். |
Tags |
ஏப்ரல் , கதைப் , சிறந்த , போட்டி , முடிவு , 2007 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|