<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வணக்கம் நண்பர்களே,
நான் உறுப்பினராக ேசர்ந்து விட்டேனா என்பது ெதறியவில்லை , உதவுங்கள். கேள்விகளுக்கு பதில் Email மூலம் அனுப்பிவிட்டேன், எவ்வளவு காலம் நீடிக்கும் நான் கதைகளை படிக்க மற்றும் எழுத (6 நாட்கள்) ஆகிவிட்டது விடை அனுப்பி , உதவுங்கள் எனக்கு இது புதிது. |
#22
|
||||
|
||||
உதவி
வணக்கம்….நான் காமலோகத்தில் புதியதாக சேர பதிந்து விட்டேன்…காமலோக விதிமுறைகளை படித்து அவர்கள் கேட்ட பத்து வினாக்களுக்கும் விடை அளித்து , காமலோக மின்னஞ்சலுக்கு அனுப்பி ஆறு நாட்கள் ஆகிறது…வேறு எதாவது நான் தவற விட்டு இருந்தால் , எனக்கு தெரியப்படுத்தி லோகத்தில் இணைய உதவுமாறு கேட்டு கொள்கிறேன் …. மிக்க நன்றி .. |
#23
|
||||
|
||||
புதியதாக இணையவிருக்கும் லோக சொந்தங்களுக்கு வரவேற்வுகளும் வாழ்த்துகளும்.
|
#24
|
||||
|
||||
Quote:
அதற்கு முன்பு காமலோகத்தின் விதிமுறைகளை முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதியாகப் படித்து அதன்பிறகு கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#25
|
||||
|
||||
Quote:
Quote:
@ விக்னேஷ் விக்கி, பத்து கேள்விக்கு பதில் தந்த நீங்கள் அதன் பின்னர் நாங்கள் தந்த உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டது என்பதனை ஏன் பார்க்கவில்லை, இங்கே நீங்கள் இத்தனை பதிவுகள் பதிந்திருக்கும் போதே தெரியவில்லையா?. உங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டோம் என்று. வந்த எல்லோருக்கும் ஒரே ஆவல், உடனே அனைத்து பகுதிக்கும் சென்று கதைகள் படித்து விட ஆசை. ஒரே நாளில் அனைத்தும் நட்ந்து விடும் என்றால், பின் தளத்திற்கான சிறப்பு என்னவாக இருந்து விட முடியும். தளத்திலே பங்களிப்பு செய்தால் தானே பலன் பெற முடியும். புதியவர்கள் அனைவருக்கும், ஒரே நாளில் லாகின் ஆகி அனைத்து பகுதிக்கும் அனுமதி தந்தால் என்ன செய்வார்கள். நூற்றுக்கு தொன்னுறு பேர்கள், அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து பகுதியிலும் இருக்கும் கதைகளை நகலெடுத்து பின் வெளியே சென்று விடுவார்கள், பின்னர் கண்ணில் கண்ட தளம் / வலைப்பூக்களில் பதிந்து தள்ளுவர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் வெவேறு வழிகளில் தந்து மகிழ்வர்கள். அதனால் தளத்திற்கு என்ன பிரயோசனம். பங்களித்து மெதுவாக ஒவ்வொரு பகுதியும் கண்டு காலமெல்லாம் இனைந்திருங்கள் என்கிறோம், அதெல்லாம் முடியாது உடனே எங்களுக்கு எல்லாவற்றையும் காட்டி எங்களை கழன்டு போக விடுங்கள் என்றால் அது நன்றாக இராது. உங்களோட பங்களிப்பும் தளத்திலே சேர்ந்தால், இந்த தளம் உங்களுடையது என்ற எண்ணம் இருக்கும், பின் இங்கிருக்கும் படைப்புகளை வெளியே பகிரக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கும். புதியவர்களுக்கு, ஏன் இந்த அவசரம், தளம் 20 வருடங்களுக்கு மேலாக இங்கேயே தான் இருக்கிறது, இன்னும் இருக்கும், திடிரென சேர்ந்து சேர்ந்த உடனே அனைத்தும் வேண்டும் என்றால் எப்படி அது சாத்தியம், அது ஏன் புதியவர்களுக்கு புரிய தெரிய மாட்டேன்கிறது.
__________________
|
#26
|
|||
|
|||
புதியவர்கள் வரும் போது புதுமைகள் பிறக்கும், லோகமும் இளமையோடு இருக்கும்
புதியவர்களை அன்புடன் வரவேற்கிறேன், 2008ல் இருந்து இன்றுவரை புதியவனாகவே இருக்கிறேன் , தமிழில் தட்டச்சி நன்கு கற்றுக்கொள்ளுங்கள். கதை எழுத விரும்புவார்கள் சில முக்கியமான விடயங்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள் குறிப்பாக கதையின் ஒவ்வொரு பகுதியையும் தனி தனி திரியில் பதிக்கவேண்டும், கதையின் பிரிவுகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் குறிப்பாக தகாத உறவு தீவிர தகாத உறவு கதைகளை பற்றிய வித்தியாசங்கள். மற்றவர்களுக்கு பதில் கொடுக்கும் போது அவர்கள் கருத்தை மேற்கோள்காட்டி எல்லோருக்கும் ஒரே பதிவில் பதில் கொடுங்கள், தொடர் கருத்து பதிவு செய்வதை தவிருங்கள். மேலும் மற்ற தளத்தை விட விதிமுறைகள் கொஞ்சம் அதிகமாக இருப்பது போன்று தெரியும், ஆனால் அதை புரிந்துகொண்டால் எளிமையாகி விடும் அடுத்தடுத்த வாசலுக்கான விண்ணப்பங்கள் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள் |
#27
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் ....
என்னையும் உங்களுடன் இணைத்து கொல்லுங்கள்... |
#28
|
||||
|
||||
Quote:
யாரும் அவர் சொன்னதை அப்படியே செய்யாமல், அனைத்து கொள்ளுங்கள்.
__________________
|
#29
|
|||
|
|||
காமலோகத்தில் உறுப்பினர் ஆக எவ்வாறு சேர்வது என்பதே இரண்டு ஆண்டுகளாக தெரியாமல் இருந்தது... உண்மையை புரிந்து கொண்டபின் வியப்பாக உள்ளது... நான் இதுவரை எந்த தளத்திலும் பதிலுரை அளிப்பதில்லை படிக்க மட்டுமே செய்தேன்... ஆனால் இங்கு புதியவர் அறிமுகத்தில் எனக்கு கிடைத்த பதிலுரைகளை படித த போது மகிழ்ச்சி ஏற்பட்ட போதே உணர்ந்தேன் ஏன்.இங்கு பதிவிட வேண்டும் என்பது அடிப்படை விதியாக உள்ளது என்று.
|
#30
|
|||
|
|||
காமலோகத்தில் என்னை இணைத்தமைக்கு நன்றி.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|