<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 01-10-11, 11:45 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,286
iCash Credits: 674,928
My Threads  
நி: 0068 - செப்டம்பர் '2011 மாதம் ஒரு சவால் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

செப்டம்பர் '2011 மாதம் ஒரு சவால் போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=58605

2011ம் வருடம் செப்டம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான maveli அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான நான் யார்?? - 1 & 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டனர். அதில் niceguyinindia அவர்கள் மட்டும் தொடர்ச்சியை முடித்து வைக்கவில்லை. அவர் தவிர தொடர்ச்சியை முடித்து வைத்துள்ள மற்ற 3 பேரின் கதைகள் இங்கு வாக்கெடுப்பிற்கு வைக்கப்படுகிறது. மூவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் 24 பேர். சென்ற மாதம் 27 பேர் வாக்களித்திருந்தனர். சென்ற மாதத்தை விட இந்த மாதம் கதை தொடர்ந்தவர் எண்ணிக்கை நான்கு பேர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்து முடித்து வைத்த மூவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!
இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி tdrajesh அவர்கள் 15 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக ஐந்தாவது முறையாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துக்கள் tdrajesh.

வாக்குகள் கிடைத்த விவரம்
அதிக வாக்கு பெற்றவர் விபரங்கள் :-
1) tdrajesh - 15 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
2) anabayan - 6 வாக்குகள் (2 அத்தியாயங்கள்)
3) kay - 3 வாக்குகள் (2 அத்தியாயங்கள்)



வெற்றி பெற்ற உறுப்பினரான tdrajesh -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இந்த வெற்றி மூலம் ஐந்தாவது முறையாக சவால்ராஜா விருதை இவர் பெறுகிறார். சென்ற மாதமும் சவால் போட்டியில் வெற்றிபெற்றவர் இவரே.


இந்த முறை இரண்டாம் இடம் பெற்ற anabayan அவர்கள் அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய anabayan, kay, niceguyinindia - அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு தலா 200 இபணம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இருவர் கூடுதலாக என நான்கு பேர் சவால் ஏற்றுக்கொண்டாலும், அதில் ஒருவர் கடைசி நேரத்தில் முடித்து தரவில்லை. வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தை விட சற்று குறைவே . இனி வரும் காலங்களில் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்றும் அதன் மூலம் வாக்களிப்பர்கள் எண்ணிக்கையும் இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி.
-0-
__________________
Reply With Quote
  #2  
Old 01-10-11, 11:52 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,329
My Threads  
சவாலில் வெற்றி பெற்று 'ஐந்தாவது முறையாக' சவால் ராஜா விருது பெறும் நண்பர் tdrajesh அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இரண்டாம், மூன்றாம் இடம் வந்திருக்கும் நண்பர்கள் anabayan, kay ஆகியோரின் பங்களிப்பிற்கும், முயற்சிக்கும் நன்றிகளுடன்.. வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #3  
Old 01-10-11, 11:53 AM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Nov 2006
Location: Kenya
Posts: 3,628
My Threads  
ஐந்தாவது முறையாக சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் tdrajesh - எனது வாழ்த்துக்கள்.

அதேபோல் இரண்டாவர்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள அனபயன் மற்ரும் கே அவர்களுக்கும் எனது மனங்கனித்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 01-10-11, 11:57 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile நன்றி! வாழ்த்துக்கள்!

சவால் ராஜாவாகப் பரிசு பெறும் நண்பர் டிடிராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அன்பர் அனபாயனுக்கு வாழ்த்துக்கள்! அடுத்த முறை வெற்றி பெற்றுச் சவால் ராஜாவாகித் தங்கம் அடைய அவரை வாழ்த்துகிறேன்! என் கதைக்கு ஆதரவு கொடுத்த நண்பர்களுக்கு மிக்க நன்றி! நண்பர் நைஸ்கை அவர் கதையைத் தனியாகத் தொடர்ந்து பதிந்து முடித்து வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்! நன்றி!
Reply With Quote
  #5  
Old 01-10-11, 11:57 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
ஐந்தாவது முறையாக சவால் ராஜாவாக முடிசூட்டப்பட்ட நண்பர் ராஜேஷூக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

பங்கு கொண்ட நண்பர் கே அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Reply With Quote
  #6  
Old 01-10-11, 12:02 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
சவால் ராஜாவாக 5வது முறையாகப் பரிசு பெறும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்.

இரண்டாவது இடம் பெற்ற நண்பர் அநபாயனுக்கு வாழ்த்துகள்.

மூன்றாவது இடம் பெற்ற நண்பர் கேவுக்கு வாழ்த்துகள்!

சவாலை நடத்திய அசோ உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றிகள்!
Reply With Quote
  #7  
Old 01-10-11, 12:21 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
சவால் ராஜாவாக இந்த முறையும் தேர்வு பெற்ற நண்பர் டிடிராஜேஷ்க்கு வாழ்த்துகள்.

அநாபயன் அண்ணனுக்கும், நண்பர் கே வுக்கும் என் வாழ்த்துகள். உங்கள் இருவருக்கும் அடுத்தடுத்த முறையில் வெற்றிகள் கிட்டட்டும்.
Reply With Quote
  #8  
Old 01-10-11, 01:05 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
இந்த மாதமும் சவால் ராஜாவாக முடி சூட்டி கொண்ட நண்பர் டி.ராஜேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இரண்டாமிடம் வந்த நண்பர் அநாபாயன் மூன்றாமிடம் வந்த நண்பர் கேவுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #9  
Old 01-10-11, 01:10 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
ஐந்தாவது முறையாக சவால் ராஜா பட்டம் வெல்லும் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

போட்டியில் முறையே இரண்டாம் மூன்றாம் இடம் வந்த அநாபயன் மற்றும் கே அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

போட்டியை சிறப்பாக நடத்திய அசோ அவர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்..
Reply With Quote
  #10  
Old 01-10-11, 01:58 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
ஐந்தாம் முறை சவால்ராஜா பட்டத்தையும் பரிசையும் பெற்ற நண்பர் ராஜேஷுக்குப் பாராட்டுகள்.

நண்பர்கள் அநபாயன் மற்றும் கே இருவரும் இனிவரும் மாதங்களில் வெல்ல வாழ்த்துகள்.
Reply With Quote
Reply

Tags
2011 , சவால் , செப்டம்பர் , முடிவுகள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:04 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,