<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பவர் பாயின்ட்-டில் யுனிகோட் தட்டச்சு செய்தால் வருவதில்லை?
பவர் பாயின்ட்டில் யுனிகோட் தட்டச்சு செய்தால் சில எழுத்துக்கள் சரியாகவருவதில்லை யுனிகோட் பான்ட் ஐ அப்படியே கொண்டுவர வழி உள்ளதா?
|
#2
|
||||
|
||||
Quote:
மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களுக்கு அவர்கள் எழுத்துருவையே உபயோகிப்பது சிறந்தது. Latha அல்லது Arial Unicode MS எழுத்துருவை உபயோகித்து பாருங்கள், நான் அவற்றை உபயோகித்து பவர்பாயிண்டில் தமிழில் தட்டச்சு செய்கிறேன் (எகலப்பையுடன்) எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 05-11-06 at 01:01 PM. |
#3
|
|||
|
|||
நானும் Latha எழுத்துருவை தான் உபயோகிக்க்றேன, எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
|
#4
|
||||
|
||||
நன்றி நண்பர்களே ! நானும் அதே எழுத்துருக்களை பயன்படுத்தினேன் எல்லாம் சரியாக உள்ளது .
|
#5
|
|||
|
|||
தலைவா பவர்பாய்ண்டில் எப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவது என்பதை சற்று விரிவாகச் சொல்ல முடியுமா. எனக்குத் தெரிந்தவரை முயன்று பார்த்து விட்டேன். எடுபடவில்லை. நன்றி.
|
#6
|
||||
|
||||
காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > எழுத்துரு உதவி
வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் http://www.kamalogam.com/new/showthread.php?t=38872 மேலே கண்ட திரியில் விளக்கமாக இருக்கிறது. அங்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள். அரட்டை பகுதியில் இது விவாதித்தல் பொருத்தம் இல்லை. மேற்கொண்டு மேலே சொன்ன அந்த திரியிலே தொடருங்கள்.
__________________
|
Tags |
செயĮ , பவர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|