<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 12-08-21, 12:19 AM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
என்னவோ இந்திய மக்களுக்கு ஏதோ பெரிய நல்லது நடந்து விட்ட மாதிரி எல்லாரும் ரொம்ப மகிழ்ந்து விட்டார்கள். தேவை இல்லாத ஆர்பாட்டம். விடுங்க
Reply With Quote
  #12  
Old 12-08-21, 05:10 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,649
My Threads  
Quote:
Originally Posted by eros View Post
என்னவோ இந்திய மக்களுக்கு ஏதோ பெரிய நல்லது நடந்து விட்ட மாதிரி எல்லாரும் ரொம்ப மகிழ்ந்து விட்டார்கள். தேவை இல்லாத ஆர்பாட்டம். விடுங்க
நண்பர் குறுகிய வட்டத்துக்குள்ளேயே யோசிக்கிறார்!! அதனால் தனி தனியாக விளக்க பார்க்கிறேன்!!

Quote:
என்னவோ இந்திய மக்களுக்கு ஏதோ பெரிய நல்லது நடந்து விட்ட மாதிரி எல்லாரும் ரொம்ப மகிழ்ந்து விட்டார்கள்.
உலகிலேயே இரண்டாவது ஜனத்தொகை கொண்ட நாடு இந்தியா தான்!!அப்படியும் இருந்தும் தங்கம் வெல்ல முடியமால் தவித்த இந்தியாவிற்கு ஆறுதல் அளித்தவர்!!

அவரது விடா முயற்சியால் இளைஞர்களுக்கு இப்போது ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார்!!

இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டாக்டர் அல்லது இன்ஜினீயர் மட்டும் தான் படிக்க வைப்பார்கள்!! ஆனால் இப்போது தடகளத்திலும் சாதிக்க முடியும் என்று நீரஜ் சோப்ரா வழி காட்டியுள்ளார்!!

இதில் என்ன இருக்கிறது என்று கேட்குறீர்களா??

1983 ஞாபகம் இருக்கிறதா! சாதாரண இந்திய அணி பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று கிரிக்கெட் உலக கோப்பை வென்றது!! இதே ஆர்ப்பாட்டம் கொண்டாட்டம் நடந்தது. இப்போது இந்திய பொருளாதாரத்தில் கிரிக்கெட் எவ்வளவு வலு சேர்க்கிறது என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை!! அதே போல கிரிக்கெட் தவற மற்ற விளையாட்டுகளும் முக்கியத்துவம் பெரும் அதை சுற்றிய பொருளாதாரம் விரிவடையும் போது வேலை இல்லா திண்டாட்டம் சற்றே குறையும்!!

Quote:
தேவை இல்லாத ஆர்பாட்டம்.
கண்டிப்பாக தேவையான ஆர்ப்பாட்டம் தான்! இந்திய ஒற்றுமையை நிலை நிறுத்திய தருணத்தை கொண்டாடி ஆர்ப்பாட்டம் நடத்தாமல் வேறு என்ன செய்ய!

நம் லோகத்தில் கற்பனையாக எழுதும் கதாபாத்திரங்களுக்காக நாம் ஏங்கும் போது நிஜத்தில் ஒருவர் இந்தியாவை தலைநிமிர வைத்தவரை பாராட்டுவதில் என்ன தவறோ??

சினிமாவில் மற்றவர் எழுதி கொடுத்த டயலாக் யை மனப்பாடம் பண்ணி ஒப்பித்து காசு சம்பாரிக்கும் ரீல் ஹீரோ களுக்கு பால் அபிஷேகம் பண்ணி கொண்டாடும் மக்கள் இடையே இந்தியா வுக்காக முன்னின்று தங்கம் வென்றவரை கொண்டாடுவதில் என்ன தவறோ??

எல்லா இந்திய வீரர்களுக்கும் தங்கம் பதக்கம் வென்று தனது தேசிய கீதத்தை கேட்க வேண்டும் என்ற ஆவல் நிறைவேறுவது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது!! அதுவும் நீரஜ் சோப்ரா ராணுவத்தை சேர்ந்தவர்!! இந்திய தேசத்தை விரும்புவருக்கு மட்டுமே அந்த தருணம் புரியும்!! அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஒலிம்பிக் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சோனி நிறுவனத்தில் நீரஜ் சோப்ரா அவர்கள் தங்கம் வென்ற தருண வீடியோ சுட்டியை இங்கே பகிர்கிறேன்!
Code:
youtube.com/watch?v=R0iE3by3tCM
மேலும் ஒரு சிறப்பு!! நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7 தேசிய கீதத்தை இயற்றிய ரபீந்திரநாத் டாகூர் அவர்களின் நினைவு நாள்!!

Quote:
விடுங்க
இவர் வெற்றியை கொண்டாடுபவர்கள் இப்போதைக்கு நிறுத்துவதாக தெரியவில்லை!! வரும் ஒலிம்பிக் இல் இன்னும் பல தங்கம் வெல்வதற்கு இவரது வெற்றி உந்துகோலாக இருக்கும்!!

நண்பர் அவர்கள் காம கதைகள் பல படித்து கற்பனையில் மிதக்குறீர்கள் போல கொஞ்சம் தரைக்கு இறங்கிவாருங்கள் ஈரோஸ் நண்பரே!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

Last edited by conan; 12-08-21 at 05:50 PM.
Reply With Quote
  #13  
Old 12-08-21, 11:46 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,452
My Threads  
தங்க மகனுக்கு வாழ்த்துக்கள் .. ஒரு தங்கமாவது கிடைத்ததே என எண்ணி பெருமை அடைவோம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #14  
Old 13-08-21, 12:11 AM
chelluda chelluda is offline
Banned User
 
Join Date: 19 Sep 2007
Posts: 366
iCash Credits: 1,249
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான வாழ்த்துகள்.

கலந்து கொண்ட வீரர்களுக்கும் வாழ்த்துகள்.

Sent from my AC2001 using Tapatalk
Reply With Quote
  #15  
Old 14-08-21, 09:49 AM
Ragov Ragov is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: சிங்கப்பூர்
Posts: 949
My Threads  
உண்மையில் பெருமிதம் கொள்ளவேண்டிய விஷயம்

மிக்க நன்றி நண்பர் கோனன் அவர்களே,

முதற்கண் இந்திய நாட்டுக்காகப் ஒலிம்ப்பிக் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுக்கள்; இந்த கோவிட்19 வாழ்க்கைச் சவாலுக்கிடையே பங்கேற்று பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த அனைவருக்கும் அதிலும் மிக முக்கிய முதல் முறையாக வரலாறு படைத்திருக்கும் நீரஜ்-க்கு மனமார்ந்த வீரவிளையாட்டு வணக்கமும் பாராட்டுக்களும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியுடன் பெருமை கொள்கிறேன்

இந்த பெருமைக்குரிய விஷயத்தைச் சாதாரணமாகப் பகிர்வதோடு விடாமல் மிக ஆழ்ந்த புள்ளியியல் விவரங்களோடு (திணமலர் உதவியோடு) வெளிப்படுத்திய நண்பருக்கு மிக்க நன்றி



மேலும் குறிப்பிட . . .
Quote:
Originally Posted by kaamaroja View Post
130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளில்10 தங்கம் கூட வாங்க முடியவில்லை என்று எனக்கு மிகவும் ஏக்கம்.
இந்த முறை 3-5 தங்கமாவது வாங்குவோம் என்று இருந்த போது ஒன்றுக்கு கூட வாய்ப்பில்லை என்று நினைத்திருந்தேன்.
கடைசியில் கோல்ப் அதிதியும், ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜும் தங்கம் வெல்ல வாய்ப்புண்டு என்று படித்தபோது சந்தோஷம் உண்டானது.
ஆனால் காலையில் அதிதி தோற்றதும் மிக்க சோகமானது.
மாலையில் நீரஜ் ஆடத்தைப் பார்க்கையில் முதல் 2 ரௌண்டு முடிவிலேயே வெற்றியின் அறிகுறி தெரிய வேண்டாத தெய்வங்கள் இல்லை.
கடைசியில் நீரஜ் தங்கம் வென்றதும் ஏனோ கண்ணீர் துளிகள்.
வாழ்த்துக்கள் நீரஜ்.

Sent from my SM-M515F using Tapatalk
ஆம் தங்கள் கருத்து மற்றும் மன நிலையை ஒத்த நிலையில் நானும்

Quote:
Originally Posted by sinna vaaththiyaar View Post
படிக்கும் போது டாக்டர், எஞ்ஜினியர் என்ற ஆப்ஷன்களை கொடுப்பது போல்..இனிமேல் பெற்றோர்கள் விளையாட்டையும் கொடுப்பார்கள் என நம்புகிறேன்..
முற்றிலும் உண்மை இந்த மனநிலை மாற்றத்தை பல பெற்றோர்களிடம் ஓரளவு உணரமுடிகிறது அது மேலும் மேலும் வளரும் என நம்புகிறேன்



Quote:
Originally Posted by eros View Post
என்னவோ இந்திய மக்களுக்கு ஏதோ பெரிய நல்லது நடந்து விட்ட மாதிரி எல்லாரும் ரொம்ப மகிழ்ந்து விட்டார்கள். தேவை இல்லாத ஆர்பாட்டம். விடுங்க
மனித வாழ்க்கை சமூக/சமுதாய கூட்டு வாழ்க்கை கட்டமைப்பு முறைக்கு உட்பட்டது அதாவது நம் சமூக/சமுதாயத்திற்குப் பங்காற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இந்த விஷயத்தில் நம் குறைந்தபட்ச பங்கு அதில் பங்கெடுத்த/சாதித்த வீரர்களைப் பாராட்டி ஊக்குவிப்பது. அந்த குறைந்த பட்ச கடமையையாவது நிறைவேற்றுவோமே நண்பரே!
Reply With Quote
  #16  
Old 14-08-21, 10:35 AM
the heaven the heaven is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2017
Posts: 145
My Threads  
தங்கமகன் நீரஜ் சோப்ரா நீடூழி வாழவும் வாழும் காலமெல்லாம் தங்கம் வென்று புகழ் பெறவும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #17  
Old 14-08-21, 12:18 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,644
My Threads  
Quote:
Originally Posted by conan View Post
நமது தமிழக வீரர்கள் உட்பட, பல பதக்கம் தவற விட்ட வாய்ப்புகளும் அடங்கும், இது அடுத்த ஒலிம்பிக் இல் பதக்கமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது!!
மேலும் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் சாதனை, வரும் காலங்களில் கண்டிப்பாக பல இளம் இந்திய வீரர்களை பதக்கம் ஜெயிக்க ஊக்குவிக்கும்
நாம் நம் வீரர்களை தயார் படுத்துவதில் நிறைய குறைகள் உள்ளன. ஆர்வமுள்ளவர்களை கண்டுபிடிப்பதில்லை, அவர்களை அலைக்கழித்து பின் சேர்க்கிறார்கள், சிறப்பு பயிற்சி குறைந்த காலமே தருகிறார்கள். ஆனால் சீனாவில் சிறு குழந்தைகளை அடித்து உதைத்து துன்புறுத்தி இதற்கெனவே பள்ளிக்கூடங்கள் வைத்து ஐந்திலிருந்தே வளையவைத்து பதக்கம் பெறுகிறார்கள். எனவே பதக்கம் பெறும் வழிகள் தவறானவை. நாம் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறோம்.

Quote:
Originally Posted by eros View Post
எல்லாரும் ரொம்ப மகிழ்ந்து விட்டார்கள். தேவை இல்லாத ஆர்பாட்டம். விடுங்க
ஒருவேளை பக்கத்து நாடு ஒரு பதக்கம் பெற்றிருந்தால் மகிழ்ந்திருப்பார் போல.

பெற்ற தாயை பழிப்பவனும் பிறந்த தேசத்தை மதிக்காதவனும் நற்பண்பு பெற்றவரில்லை. அதனால் தான் பிறந்த நாட்டை தாய்நாடு என்கிறோம்.

மிகவும் சிரமப்பட்டு தத்தம் சொந்த முயற்சியில் தேசத்திற்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று புகழ் சேர்ப்பவர்களை பாராட்டுவதில் அவர்கள் பெற்ற வெற்றியை நாமும் பெற்றவர்களாவோம்.

உலகத்திலே அதிகப்பேர் பயன்படுத்து மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்டு மற்றும் அதிகப்பேர் பயன்படுத்தும் கனிணி இயங்குதளமான விண்டோஸ் இரண்டின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் இந்தியர்களே. நாம் பெருமைப்பட்டுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதில் சமீபத்திய சந்தோசம் இது.

இன்னும் நிறைய வெற்றிகளை வருங்காலத்தில் நாம் உலக அரங்கில் பெறுவோம், அதற்கான கட்டியம் தான் இது..
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:44 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,