<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
கதை பதிக்க வேண்டும்
நான் ஜூனியர் மெம்பர். ஆனால் இது வரை கதை எழுதவில்லை. பின்னூட்டங்கள் மட்டுமே இட்டுள்ளேன். தற்போது சில கதைகளை பதிக்க விரும்புகிறேன்.படங்களுடன் பதிக்கலாமா? எங்கு சென்று பதிக்க வேண்டும்?
|
#2
|
|||
|
|||
Quote:
வணக்கம் அய்யா! உங்களுடைய ஐயப்பாடு அனைத்துக்கும் இங்கு விடைகளும் விளக்கங்களும் உள்ளன; அமைதியாகப்படித்துவிட்டு அங்கு சொல்லியவாறு செயற்படுங்கள்; "புதியவரின் புதுக் கதைகள் புதியவர்கள் கதைகளை இங்கே பதிக்கலாம்" அதன் சுட்டி: http://kamalogam.com/new/showthread.php?t=57767 பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா! vjagan |
#3
|
|||
|
|||
நண்பரே.
ஒரு புதிய திரியை ஆரம்பிக்கும் முன் உங்களின் சந்தேகத்திற்கு பதில் இங்கேயே வேறு திரிகளில் இருக்கிறதா என்று பார்த்து இல்லையென்று தெளிவான பிறகு செய்வது நலம். உங்கள் கேள்விக்கு பதில் இங்கேயே பல திரிகளில் உள்ளன. புதியவர்களே..! இதை முதலில் படியுங்கள்...!!! தமிழ் வாசல் உறுப்பினர் கதையை எங்கு பதிவு செய்வது 1 பாகம் = 1 கதையா? - விளக்கம் தேவை பல பாகங்கள் உள்ள கதையை எப்படி பதிவிடுவது. படங்களை கதையின் ஊடே புகுத்துவது பதிப்பது ஜூனியர் மெம்பரான நீங்கள் புதிய காமக்கதைகள் பகுதியில் உங்களின் கதையை பதிக்கவேண்டும். இதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் யாராவது நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் அனுப்பி கேளுங்கள். நண்பரின் சந்தேகத்திற்கு பதில் அளித்த நண்பர் ஜெகனுக்கு பாராட்டுகள். |
#4
|
|||
|
|||
இந்த திரியில் மேற்கொண்டு கருத்துக்கள் தேவையில்லை. எனவே பூட்டப்படுகிறது.
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|