<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
View Poll Results: மெளனி கதைகளுக்கு ரசிகரா நீங்கள்? | |||
ஆம் | The results are hidden | 0% | |
இல்லை | The results are hidden | 0% | |
Voters: 6. You may not vote on this poll |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
எப்படி கருத்து கணிப்பு (poll) துவக்குவது எப்படி?
ஒரு போல் (Poll) க்ரியேட் செய்ய வேண்டும். கருத்து கணிப்பை செய்ய எல்லாருக்கும் அனுமதி உண்டா...இல்லை, அனுமதி பெற வேண்டுமா? இல்லை நிர்வாகம் மட்டும்தான் செய்ய முடியுமா.
எல்லாரும் செய்யலாம் என்றால் எப்படி ஒரு கருத்து கணிப்பை தளத்தில் உருவாக்குவது. மௌனி |
#2
|
||||
|
||||
எல்லோரும் வாக்கெடுப்பு ஆப்சனை தேவைப்பட்டால் வைக்கலாம், ஆனால் அதற்கு முன் அதுபற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தவறுதலாக ஆப்சன் முதலிலே தெரிவு செய்து விட்டால் பின்னர் (சில) மாற்ற இயலாது அதன் பின் அந்த வாக்கெடுப்பு வீனாகி விடும்.
திரி துவங்கும் போதே அதற்கான ஆப்சனை டிக் செய்ய வேண்டும். எதற்கும் வாக்கெடுப்பு ஆரம்பிக்கும் முன் அந்தப்பகுதி மேற்பார்வையாளர்/கண்கானிப்பாளர் - க்கு தனிமடல் தந்து பின் திறந்தால் வாக்கெடுப்பில் உள்ள வசதிகளை அவர்கள் இயன்றவரை சரி பார்த்து திருத்த முடியும். /// இதில் சாம்பிளுக்காக வாக்கெடுப்பை துவக்கியுள்ளேன், இதனை திரி ஆரம்பித்தவரும் நிர்வாக உறுப்பினரும் மட்டும் கள நிலவரத்தை வாக்கெடுப்பு முடிவு தேதி வரை பார்க்க இயலும், மற்றவர்கள் முடிந்த பின்னரே பார்க்க முடியும்.
__________________
|
#3
|
|||
|
|||
நன்பர் அஷோ!
விளக்கங்களுக்கு நன்றி! மௌனி |
#4
|
|||
|
|||
நல்ல அய்யப்ப தும் சிறப்பான முறையில் அமைந்த விளக்கமும்! பாராட்டுகளும் வாழ்த்துகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|