<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #61  
Old 17-03-15, 05:25 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
7000 பதிவை கடந்த கேப்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
விரைவில் 10000 பதிவை கடக்கவும் வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #62  
Old 20-03-15, 08:55 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.
Reply With Quote
  #63  
Old 20-03-15, 08:06 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
புவியரசர் அநபாயன் அவர்களின் 7000 தமிழ் பதிவுகளுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்வு எய்துகிறேன். வாழ்த்துக்கள் புவியரசே.
Quote:
Originally Posted by HERMI View Post
அண்ணன் அநபாயன் அவர்களின் அசத்தலான படைப்புகளுக்கும், அல்லலான பின்னூட்டங்களும் இன்று 7000 பதிவை தொட்டு தொடர்வதற்கு பாராட்டுகள்.!
தொட்டுவிட தொட்டுவிட தொடரும் .......தொட்டால் பூ மலரும்....
Quote:
Originally Posted by HERMI View Post
10000 என்னும் மைல்கல் வெகு அருகில்தான் நண்பரே...விரைவில் எட்டுவீர்கள் என்று நம்புகிறோம்..!
வாழ்த்துகள்.!
நானும் அவ்வாறே வாழ்த்துகிறேன். நான் வெளியூர் சென்றுவிட்டதால் வாழ்த்த தாமதமாயிற்று மன்னியுங்கள் புவியரசே
Reply With Quote
  #64  
Old 21-03-15, 08:36 AM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
7000 பதிப்புகளை லோகத்தில் பதித்து வெற்றி நடை போடும் அண்ணன் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Reply With Quote
  #65  
Old 07-04-15, 12:31 PM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
அநபாயன் அண்ணனை நான் சொல்வேண்டிய இல்லை அனைவரும் தெரிந்த விசயம் தான். பண்பாளர்.
ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அறிய வகை குணம் அவரிடம் கொட்டிக்கிடக்கிறது.

"எப்பொழுதும் இளமையாக பேசுவது" எளிதில் இது எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை ஆனால் அண்ணனிடம் அது நிறையவே இருக்கிறது.
புயல் காற்றில் நின்று கொண்டு முதல் முறையாக அவரிடம் பேசும் சிரம்மாக இருந்தது ஆனால் இளமையுடன் பேசும் அவரிடம் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டோமா? என்ற எண்ணம்தான் வந்தது.

அவர் வாழ்விலும், வளத்திலும் தன்பக்கம் கொண்ட கல்வியிலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அன்போடு...
Reply With Quote
  #66  
Old 07-04-15, 06:02 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,647
iCash Credits: 375,896
My Threads  
மற்றுமொரு மைல கல்லைத்தாண்டிய நண்பர் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
Reply With Quote
  #67  
Old 08-04-15, 01:23 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
ஏழாயிரம் பதிவுகளைக் கடந்திருக்கும் அண்ணன் அநபாயருக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #68  
Old 08-04-15, 04:14 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
புவியரசர் அநபாயன் அவர்களின் 7000 தமிழ் பதிவுகளுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்வு எய்துகிறேன். வாழ்த்துக்கள் புவியரசே.
நன்றிகள் பல கவியரசே.

Quote:
Originally Posted by spiderman View Post
7000 பதிப்புகளை லோகத்தில் பதித்து வெற்றி நடை போடும் அண்ணன் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நன்றி தம்பி.

Quote:
Originally Posted by sweet maran View Post
அநபாயன் அண்ணனை நான் சொல்வேண்டிய இல்லை அனைவரும் தெரிந்த விசயம் தான். பண்பாளர்.
ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அறிய வகை குணம் அவரிடம் கொட்டிக்கிடக்கிறது.
போங்க தம்பி, ரொம்பவே புகழ்ரீங்க.

Quote:
Originally Posted by sweet maran View Post
அவர் வாழ்விலும், வளத்திலும் தன்பக்கம் கொண்ட கல்வியிலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அன்போடு...
நன்றி தம்பி.

Quote:
Originally Posted by vjagan View Post
மற்றுமொரு மைல கல்லைத்தாண்டிய நண்பர் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
மிக்க நன்றி கணியூராரே.

Quote:
Originally Posted by sooriyathamizhan View Post
ஏழாயிரம் பதிவுகளைக் கடந்திருக்கும் அண்ணன் அநபாயருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி தம்பி.
Reply With Quote
  #69  
Old 10-07-15, 01:05 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
சீக்கிரமே 10 ஆயிரத்தைத் தாண்ட என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #70  
Old 22-11-16, 05:02 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,616
My Threads  
இரண்டு முறை விமர்சகர் விருதை பெற்றவரும் பழகுவதற்கு எளிமையானவரும் பேசுவதற்கு இனிமையானவருமாகிய நம் நண்பர் அநபாயன் 8000 பதிவுகளை தாண்டி விட்டார்.
Quote:
Originally Posted by பச்சி View Post
நிர்வாக போட்டிகளாக இருந்தாலும், வா.சவால் போட்டிகளாக இருந்தாலும்... ஒரு போட்டியை 'திருவிழா'வாக நடத்த நாம் முற்படும் போது... அதில் தவறாமல் அவர் கலந்து கொள்ள முன்வருவது குறிப்பிடத்தக்கது !
படைப்புகள் கொடுப்பதில் மட்டுமல்லாது, படைப்பாளிகளுக்கு பின்னூட்டம் கொடுத்து உற்சாகப்படுத்துவதிலும் முன்னால் நிற்ப்பவர்
அவருடைய பதிப்புக்கள் இன்னும் வேகமெடுத்து விரைவில் ஐந்திலக்க நம்பரை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:09 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,