<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
2006 புதிய "படை" புறப்பட்டு விட்டது
நண்பர்களே..
சமீபத்தில் புதிய உதவியாளர்கள் தேர்வை இங்கே தனி திரி ஒன்றில் அறிவித்திருந்தோம். காமலோகத்திற்கு புதிதாக தோள் கொடுக்க புறப்புட்டுள்ள புதுப் படைக்கு பணிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அவற்றை உங்களுக்கு இங்கே அறிமுகப் படுத்துகிறேன். இனி வரும் நாட்களில் காமலோகத்தின் ஒவ்வொரு வாசலுக்கும் (தங்க வாசல் தவிர) ஒரு மாடரேட்டர் பொறுப்பாளியாக இருப்பார். அவருக்கு துணையாக இரண்டு உதவியாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு உதவியாளருக்கும் இரண்டு காமலோகப் பகுதிகள் ஒதுக்கப் படுகிறது. தமிழ் வாசலின் பகுதிகள்/திரிகள் அதிகம், அதனால் அது இரண்டாக பிரித்து கொடுக்கப் படுகிறது. முதல் நான்கு பகுதிகள் தமிழ் வாசல்-1 எனவும், மற்ற நான்கு பகுதிகள் தமிழ் வாசல்-2 எனவும் கருதப் படும். 1) தலைவாசல் கண்காணிப்பாளர்: chuttipayan உதவியாளர்கள்: smartman, வாசன் 2) தமிழ் வாசல்-1 கண்காணிப்பாளர்: askbusk உதவியாளர்கள்: Blue_Eye, Tamil Mahan 3) தமிழ் வாசல்-2 கண்காணிப்பாளர்: ஆதி உதவியாளர்கள்: Mannavan, வாசன் 4) வெண்கல வாசல் கண்காணிப்பாளர்: amature_trichy உதவியாளர்கள்: Mannavan, Tamil Mahan 5) வெள்ளி வாசல் கண்காணிப்பாளர்: Hayath உதவியாளர்கள்: Blue_Eye, Smartman 6) தங்க வாசல் தங்க வாசலில் அதிகம் வேலை கிடையாது, அதனால் அதை கவனிக்கும் பொறுப்பை காதா மற்றும் chuttipayan-விடம் விட்டு விடுகிறேன், அவர்கள் இருவரும் இணைந்து பார்த்துக் கொள்வார்கள். கண்காணிப்பாளர்களும், உதவியாளர்களும் நமது காமலோகத்தை செவ்வனே நடத்திச் செல்ல உதவுவார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு உங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவும். நீங்கள் ஏதும் தவறுகள் செய்யும் போது சுட்டிக் காட்ட அவர்கள் அனுப்பும் தனிமடல், ஈமெயில்களுக்கு செவிசாய்க்கவும். நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 02-07-06 at 01:53 PM. |
#2
|
||||
|
||||
Quote:
|
#3
|
||||
|
||||
ஆதிக்கும், சுட்டிப்பையனுக்கும் துணை புரிந்து புதியவர்களை வழி நடத்தி, எல்லோருக்கும் உதவியாக இருக்க என்னாலான எல்லா முயற்சிகளையும் செய்கிறேன்.
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#4
|
|||
|
|||
வலைதளத்தை நடத்திச் செல்ல புறப்பட்டிருக்கும் காமலோக "தளபதி"களுக்கு வாழ்த்துக்கள்.
|
#5
|
||||
|
||||
புதுப்படைக்கு வாழ்த்துக்கள்..
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்..? |
#6
|
|||
|
|||
ஒவ்வொரு வாசலுக்கும் ஒவ்வொரு மாடரேட்டரா?!!! அப்படியென்றால் காமலோகத்தின் ஒவ்வொரு வாசலின் முன்னேற்றங்களும் வித்தியாசமாகத் தெரியுமே!!! அப்படி காமலொகத்தை முன்னேற்ற புதிய "படை"க்கு எனது வாழ்த்துக்கள்.
|
#7
|
|||
|
|||
நிர்வாகி அவர்களின் தனி திறமை இங்கே தெரிகிறது.
எந்த ஒரு போர்டிலும் இப்படி ஒரு முறை இல்லை...... இது தனி தனியே பொருப்பில் உள்ளவர்களுக்கு விடப்பட்ட சவால். இனிமேல் ஒவ்வொரு பகுதியும் தனி திறமையுடன் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை |
#8
|
||||
|
||||
காமலோகத்தை மென்மேலும் பொலிவுறச்செய்ய புறப்பட்டிருக்கும்
"புதிய படைக்கு" இனிய நல்வாழ்த்துக்கள். |
#9
|
||||
|
||||
புதியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
|
#10
|
|||
|
|||
காமலோக புதிய படை தளபதிகளுக்கு என் வாழ்த்துக்கள்.. மென்மேலும் முன்னேற்றம் பொற நல்வாழ்த்துக்கள்....
|
|
|
|