<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#13
|
||||
|
||||
என் கதைக்கு மூன்றாமிடம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. முதலிடம் பெற்ற செல்வனுக்கு வாழ்த்துகள். இரண்டாமிடம் வென்ற நயன்தாரா மற்றும் போட்டியில் கதைகள் படைத்து கலந்து கொண்ட தேவராஜன் மற்றும் தமிழ் லவ்வர் ஆகியோருக்குப் பாராட்டுகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#14
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களை பிடித்த எங்கள் அன்பு நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. மேன்மேலும் உங்கள் காமலோக சேவை தொடர எங்கள் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் நல வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் !
|
#16
|
|||
|
|||
படு அமர்க்களமாய் கதையை படைத்து சிறப்பித்து முதல் இடம் வென்ற செல்வன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
மேலும் போட்டியில் கதைகளை படைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள் |
#17
|
|||
|
|||
ஜூனியர் மெம்பராயிருந்த செல்வன்001 முதலிடம் பெற்று தங்க வாசல் அனுமதியை பெற்றுக் கொண்டதிலிருந்து சிறந்த கதை களம் அமைத்து தொய்வில்லாமல் கதையை கொண்டு சென்றால் காமலோக உறுப்பினர்கள் கண்டிப்பாக மகுடம் சூட்டி அலங்கரிப்பார்கள் என்பது நன்கு தெளிவாகிறது... வாழ்த்துக்கள் செல்வன்001.
இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற நயந்தாரா மற்றும் மாயகிருஷ்ணன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற மற்ற கதாசிரியர்களும் மேலும் சிறந்த கதைகளை படைத்து முதலிடம் பெற வாழ்த்துக்கள். |
#18
|
|||
|
|||
நன்றிகள் நல்குக ...
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள்.. ... கலந்துகொண்ட அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்..
அலைகடல் காமத்துடன் அரவிந்தன்.. |
|
|
|