<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
இனிமேல் நமது தள அன்பர்கள் அற்புதமான கதைகளை வழங்குவார்கள். காரணம் பட்டமல்லவா கிடைக்கிறது. தலைவரை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. வாழ்த்துக்கள் பல உரித்தாகுக!!
__________________
அன்புடன் கனவுக்காதலன் "காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை" இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!! |
#22
|
|||
|
|||
சிறந்த முயற்சி. எல்லோரையும் எழுதத் தூண்டும் முயற்சி.
முன்னேற்றம் செய்து கொண்டேயிருங்கள். |
#23
|
|||
|
|||
முயற்சி பன்னி ஒரு பட்டத்தையாவது வாங்கி விடவேண்டும். தலைவருக்கு நன்றி
|
#24
|
|||
|
|||
ஒரு கதை எழுதிப்பார்த்தால் தான் அதன் கடினம் புரியும். நல்ல யொசனை தான். என்னால் இந்த தளதில் இமேஜஸ் (images) பார்க்க முடியவில்லை ஏன்? வெறும் கட்டம் கட்டமாக தான் வருது.
|
#25
|
|||
|
|||
சன்மானம் கிடைத்தால் புலவர்கள் அதிகம் பாடுவர்....
இங்கும் அதுபோல் நடக்க நானும் நிறய எழுதுவேன் |
#26
|
|||
|
|||
முயற்சி திருவினையாக்கும்
பட்டமளிப்பு கண்டிப்பாக புதிய படைப்பாளிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
|
#27
|
||||
|
||||
கூடியவிரைவில் எனது பெயருக்கு பின்னால் ஒரு அவார்ட் வாங்குவதற்கான முயற்சிகளை இப்பொதே தொடங்கி விட்டேன்
|
#28
|
||||
|
||||
வாசகர்க்ள் மற்றும் எழுத்தாளர்களை இது ஊக்குவிக்கும் என்பதில்
எள அளவும் சந்தேகம் இல்லை. நன்றி. |
#29
|
||||
|
||||
நல்ல கருத்து தெரிப்பவருக்கும் ஏதாவது பரிசு தரலா மல்லவா???
|
#30
|
|||
|
|||
ஒரு மிக சிறப்பான திட்டத்தை கொண்டுவ்ந்து
உண்மையான திறமையை பறை சாற்றி வெற்றியாளர்களுக்கு வெர்றிமாலைசூட்டி பாராட்டுங்கள் இந்த் புதிய திட்டத்தை கொண்டுவந்த தலைவர் அவர்களுக்கு காமலோக வாசிகளின் பராட்டுக்கள் அன்புடன் raja004 |
Tags |
அவார்ட் , சிஸ்டம் , புதிய |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|