<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
நல்ல ஒரு முயற்ச்சி எனது கதைகளை முறைப்படுத்திய சக்திக்கு (sakthim) எனது நன்றிகள்.
|
#22
|
||||
|
||||
நண்பர்களே,
நிர்வாக சவால் கதைகளைத் தொடர்ந்து தற்போது, வாசகர் சவால் கதைகளையும் ஒழுங்க படுத்த ஆரம்பித்துள்ளோம். நமது மேற்பார்வையாளர் vsig தலைமையில் smdhabib, cena_fan, vaaliban போன்ற நிர்வாக உதவியாளர்களுடன் இணைத்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள். முதலில் அவர்கள் ஏற்கனவே முடிவுற்ற பழைய சவால் கதைகளை திருத்தி வருகிறார்கள். இனிமேல் புதிய வாசகர் சவால் கதைகளைப் பதிப்பவர்கள் கீழ் கண்ட முறையில் திரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இனிமேல் புதிய வாசகர் சவால் கதைகளைப் பதிப்பவர்கள் கீழ் கண்ட முறையில் திரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். வா.சவால்: 00xx - கதை பெயர் - படைப்பாளி பெயர் - பாகம் xx - மற்றவை கவனிக்க வேண்டியவை : 1. வா.சவால்: 00xx என்றே எழுத வேண்டும். வாசகர் சவால்: 00xx என்று கூடாது. மேலும் வா. சவால், வா.சவால் : என்பது போன்று தேவையில்லாத இடங்களில் இடைவெளியையும் விடக்கூடாது. வா.சவால்: 00xx - இதுவே சரியானது. 2. வா.சவால்: எண்ணை நான்கு digit ல் வைக்கவும். பாகம் எண்ணை இரண்டு digit ல் வைக்க வேண்டும், 3. பகுப்பு அட்டையையும் (Tags) திருத்தி இந்த வா.சவால்: 00xx வார்த்தை வருமாறு பார்த்துக் கொள்ளவும். 4. ஒரே பாகத்தில் முடியும் கதைகளுக்கு பாகம் xx , தொடர்ச்சி / முடிவு இரண்டும் தேவையில்லை. தொடர் பாகங்கள் என்றால் மட்டும் கடைசி பாகத்தின் தலைப்பின் இறுதியில் (முடிவுற்றது) என சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒழுங்கு படுத்துவதன் மூலம், ஒரு வாசகர் சவாலின் அனைத்து கதைகளையும் எளிதாக வரிசைப் படுத்தலாம், அவற்றை அடையாளம் காணலாம். வா.சவால்: 00xx என்பதற்கு முன்னால் எந்த குறியீடுகளும் வேண்டாம், அதற்கு பின்னரே அவற்றை உபயோகிக்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by பச்சி; 14-05-13 at 02:19 PM. |
#23
|
|||
|
|||
புதிய விதிமுறைகள் கவணத்தில் இறுத்தி கதைகளின் தலைப்பை பதிக்கிறோம்.
எனது சவால் கதைகளின் தலைப்புகளை புதிய விதியின் படி நானே மாற்றிவிடுகிறேன். இது வரை எழுதப்பட்ட கதைகளின் தலைப்பையும் அந்தந்த படைப்பாளிகள் தாங்களாகவே முன்வந்து மாற்றி அமைத்து நிர்வாகத்தினரின் சுமையைக் குறைக்க உதவலாமே. நன்றி தலைவேரே.. |
#24
|
|||
|
|||
Quote:
. Last edited by MACHAN; 07-07-10 at 08:15 PM. |
#25
|
||||
|
||||
மேற்பார்வையாளர் vsig அவர்களுக்கும் மற்றும் நிர்வாக உதவியாளர்கள் smdhabib, cena_fan, vaaliban போன்றவர்களுக்கும். மற்றும் தலைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தளத்தை இலகுவாக தரம் பிரித்து படித்து பங்குபற்றி பின்னூட்டம் வழங்கவும் ஏதுவாக இருக்கப் போவதற்க்காக நன்றிகள்
|
#26
|
|||
|
|||
எப்போதும் நல்ல மாற்றங்களை கொண்டுவரும் நிர்வாகிக்கு எனது வணக்கங்கள் புது புது முறைகளில் லோகம் சிறப்பாகும். நல்ல முயற்சி.
|
#27
|
|||
|
|||
நல்ல நல்ல பயன் பயக்கும் மாற்றங்களை அமுல் படுத்தும் அறிவுப்புக்களுக்கு மிகவும் நன்றி !
|
#28
|
|||
|
|||
நண்பர்களே,
நிர்வாக சவால் மற்றும் வாசகர் சவால் கதைகள் பதிப்பவர்களுக்கு மீண்டும் இந்த திரி மூலம், கதைகளின் தலைப்பு எப்படி இருக்க வேண்டும் என நினைவூட்டுவது அவசியமாகிறது என நினைக்கிறோம். ஒவ்வொரு நி.சவால் மற்றும் வா.சவால் அறிவிப்பின் போதும் போட்டி நடத்துனர்களால், இந்த முறையில் தலைப்பு வைக்குமாறு அறிவிக்கப்பட்டாலும் கூட... பலர் அதை கடைபிடிப்பதில்லை என தெரிகிறது. படைப்பாளிகளின் ஒத்துழைப்பு இதில் இருந்தால், நிர்வாக உறுப்பினர்களின் பணியும் குறையும். உங்களது படைப்புகளையும் எளிதாக மற்றவர்கள் படிக்க வசதியாக இருக்கும். அனைவரின் ஒத்துழைப்பையும் மீண்டும் எதிர்பார்க்கிறோம். நன்றி.
__________________
|
|
|
|