<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 29-11-12, 11:37 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,308
iCash Credits: 141,119
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி குரு அவர்கள் 21 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு செய்யப்பட்ட குரு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது தங்களின் திறமைக்கான பரிசு. இது போல் இன்னும் பல சவால்களில் பங்கெடுத்து மேலும் மேலும் மெடல்கள் பல பெற வேண்டும் என அன்போடு வாழ்த்துகிறேன்.
Quote:
Originally Posted by HERMI View Post
தமிழ் காதலன் - தொடர்ந்து பங்களித்து வெற்றி வாகை சூட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.!
நன்றி நண்பா... இந்த சவால் போட்டியில் பங்கெடுப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. இருப்பினும் தாங்கள் என் பிற கதைகளுக்கு கொடுத்த ஊக்கம் தான் என்னை பல கதைகள் எழுத வைத்தது. மேலும் சவால் போட்டியிலும் பங்குபெற என்னை தூண்டியது.
Quote:
Originally Posted by SIRUTHAI View Post
தமிழ்க்காதலன் நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள், வெற்றி பெறும் வரை விடாதீர்கள்.
நன்றி நண்பா... மிக்க நன்றி! நான் வெற்றியை எதிர்பார்த்து கதை எழுதவில்லை. என்னை போல் புதியவர்கள் தயக்கம் இன்றி கதை எழுத வேண்டும் என நான் விரும்புகிறேன்.
Quote:
Originally Posted by kay View Post
தமிழ்க் காதலர் தங்க வாசல் உறுப்பினர் ஆகும் நாள் மிக அருகாமையில் உள்ளது!
பாராட்டுக்கு நன்றி நண்பா.... தங்க வாசல் பக்கத்துல வந்திட்டேன். சீக்கிரம் உள்ளே போயிடுறேன்.

பாராட்டும் ஊக்கமும் தந்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! மேலும் வெற்றி பெற்ற நண்பர் குருவுக்கு ஒருமுறை கூட என் பாராட்டுக்களை தெரியப் படுத்திக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #12  
Old 30-11-12, 08:37 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,992
My Threads  
இந்த மாத சவால் ராஜாவாக
· முதல் முறையாக தேர்வு பெறும் ஆசிரியர், படைப்பாளர், உழைப்பாளர்
  • · குரு

அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும் !

மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதி சிறப்பான கதைத் தொடர்களைத் தந்து எம்போன்ற காய்ந்து போயிருக்கும் வாசகர்களை மகிழ்வித்து தாமும் மகிழ்ந்த ஆசிரியர்கள் , படைப்பாளர்கள் , உழைப்பாளர்கள்
  • · niceguyinindia,
  • · Tamil_Lover
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #13  
Old 01-12-12, 11:24 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,345
My Threads  
இன்னும் பல காமக்கதைகள் படைத்து லோகத்தில் பல பரிசுகளை அள்ள போகும் குருவுக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துகள்.

நைஸ்கை மற்றும் தமிழ் லவ்வரின் முயற்சிகள் தொடரட்டும். அடுத்தடுத்த மேலும் பதக்கங்கள் அவர்களை தேடி வரட்டும்.
Reply With Quote
  #14  
Old 01-12-12, 12:39 PM
NANBANN NANBANN is offline
Banned for Limited Period
 
Join Date: 11 Sep 2011
Posts: 2,523
My Threads  
சவால் ராஜா போட்டியில் வென்ற சவால் மன்னர் குரு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்

மேலும் போட்டியை வலுவடைய செய்த நைஸ் கை மற்றும் தமிழ் லவ்வர் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
Reply With Quote
  #15  
Old 02-12-12, 11:47 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
முதல் இடம் பிடித்த நண்பர் குரு மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Reply With Quote
  #16  
Old 02-12-12, 01:23 PM
Mannann Mannann is offline
*Ex-Paid Member.
 
Join Date: 03 Feb 2010
Posts: 5
iCash Credits: 24
My Threads  
பாராட்டுக்கள் நண்பரே. மென்மேலும் இது போன்று பல பரிசுகளை வெல்ல எனது வாழத்துக்கள். மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நண்பர்களுக்கும் எனது வாழத்துக்கள்.
Reply With Quote
  #17  
Old 03-12-12, 10:08 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
போட்டியில் வென்று சவால் ராஜாவாக ஆகியிருக்கும் நண்பர் குரு அவர்களுக்குப் பாராட்டுகள்! வழக்கம்போல் அசத்துங்க குரு! (இப்பத்தான் திரியக் கவனிச்சேன். லேட்டானதுக்கு சாரி!)

இரண்டாம் மூன்றாமிடங்களைப் பெற்ற நண்பர்கள் நைஸ்கைஇன்இந்தியாவுக்கும், தமிழ்_லவருக்கும் வாழ்த்துகள்!
Reply With Quote
  #18  
Old 03-12-12, 02:08 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,435
My Threads  
ஓரளவுக்கு எதிர்பார்த்த ரிசல்ட், கதையில் பெண் விடியோ படத்தை லபக்கி ப்ளாக்மெயில் செய்கிறாள் என்ற புதுமையான கான்சப்டுடன் கதை எழுதி வெற்றி அடைந்து விட்டார். குருவுக்கு ஒரு பெரிய பாராட்டுகள். அவருக்கு கடும் போட்டி கொடுத்து குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரன்டாம் இடம் பிடித்த நைஸ்கைக்கும் என் பாராட்டுகள், மூன்றாம் இடம் பிடித்த தமிழ்லவ்வர் தனது கதை ஆற்றல் மூலம் வாசகர்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்து வருகிறார். விரைவில் இவர் பதக்கமும் பெற வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #19  
Old 03-12-12, 02:58 PM
pramk2 pramk2 is offline
Junior Member (i)
 
Join Date: 21 Aug 2009
Posts: 146
iCash Credits: 1,250
My Threads  
வெற்றி பெற்ற குரு மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்து வாழ்த்துகள்.
Reply With Quote
  #20  
Old 03-12-12, 08:52 PM
ricky414's Avatar
ricky414 ricky414 is offline
**Re Activated cancelled
 
Join Date: 24 Apr 2003
Location: Now in India
Posts: 5
iCash Credits: 21
My Threads  
போட்டியில் முதல் இடம் பிடித்த குரு அவர்களுக்கு என் இனிய வழ்த்துக்கள். ,மற்றும் போட்டியில் பங்களித்த நயிஸ்கை அவர்களுக்கும், தமிழ் லாவர்ஸ் அவட்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:28 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios