<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வாழ்த்துகள்...வாழ்த்துகள்....வாழ்த்துகள்....
|
#22
|
|||
|
|||
எனக்கு வாக்களித்து என் கதையை மூன்றாம் பரிசு பெற செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதய பூர்வ நன்றிகள் பல. அலுவலக நெருக்கடி காரணமாக என்னால் அடிக்கடி நம் தளம் வர முடியாததால் என் வெற்றியினை பரிசு பணம் வென்ற மடல் மூலம் தான் அரியமுடிந்தது. லோகத்தில் இணைந்து குறுகிய காலத்தில் இந்த பரிசினை பெற்றது அளவில்லா சந்தோஷமாக இருக்கிறது. புதியவர்களுக்கு நம் தள நண்பர்கள் கொடுக்கும் ஆதரவுதான் என்னை இந்த போட்டியில் கலந்து கொள்ள தூண்டுதலாக அமைந்தது.
என்னை இந்த போட்டியில் கலந்து கொள்ள தனி மடல் மூலம் என்னை தூண்டிய திரு VENKET8 அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துகொள்கிறேன். என் முதல் கதை நம் தளத்தில் ஏற்கெனவே வந்துவிட்டதால் என் அடுத்த கதை பதிப்பதற்கு வராத கதையை செலெக்ட் செய்து கொடுத்த வாத்தி அவர்களுக்கும் மிக்க நன்றி. அசோ சார் இல்லை என்றால் இன்று எனக்கு இந்த பரிசு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம். என் முதல் கதை பதியும் போது படங்களை வேறு தளத்தில் பதிவேற்றி நம் தளத்தில் சுட்டியினை குடுத்த போது படங்கள் தெரியாமல் போயிற்று. அசோ சார்க்கு ஒரு மடல் தான் அனுப்பினேன் படம் தெரியவில்லை திரியினை மூடிவிடவும் என்று அதற்கு விரைவில் சரிசெய்கிறேன் என்று பதில் மட்டும் வந்தது அடுத்த 10 நிமிடங்களில் என் திரியினை சரிசெய்து கொடுத்துவிட்டார். இந்த 10 நிமிடத்தில் என் படத்தினை வேறு தளத்தில் இருந்து பதிவிரக்கி நம் அமை தளத்தில் பதிவேற்றி சுட்டியினை கொடுத்து சரி செய்து தந்தார்கள். அதன் பின் நம் அமை தளத்தில் தற்காலிக அனுமதி வாங்கவும் வழி காட்டினார்கள். அதன் படிதான் என் மற்ற கதைகளை பதிக்க முடிந்தது. எனக்கு தற்காலிக அனுமதி வழங்கிய நிர்வாகி அவர்களுக்கும் இந்த போட்டியினை சிறப்பாக நடத்தி முடித்த பண்பாளர் பட்சி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் என் கதைக்கு சிறப்பாக பின்னூட்டம் அளித்த அனைத்து லோக நண்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள். நன்றி. என்னை முதல் முதலாக கதை எழுத தூண்டிய திரு மச்சான் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. அவர் இல்லை என்றால் இது வரை நான் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்திருப்பேன் என்னை களத்தில் இறக்கியதற்காக நன்றிகள் மச்சான். |
#23
|
|||
|
|||
பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்களிடம் அபாரமான திறமை ஒளிந்திருந்தது நண்பா...! அதனை வெளிக்கொணர நானும் ஒரு தூண்டுகோலாக அமைந்தேன்... அவ்வளவே..!! மூன்றாவது பரிசு பெற்றமைக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகள் தோழரே..! |
#24
|
|||
|
|||
Quote:
நிறைய கலக்குங்கள் நண்பரே! |
#25
|
|||
|
|||
Quote:
உங்கள் போல நல் மனம் படைத்தவர்களின் ஆதரவு இருக்கும்வரை கலக்கலாம் நண்பா... |
#26
|
|||
|
|||
போட்டியில் வென்ற நண்பர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
செல்ல மச்சானுக்கு பாராட்டுக்கள். |
#27
|
|||
|
|||
நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.....
முதல் இரண்டு இடங்களை பெற்ற மச்சான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
நான் படிக்கும் போதே தெரிந்துவிட்டது.... இந்த கதை தான் வரும் என....இரண்டு கதைகளும் வெற்றி பெற்றதில் ரெட்டிப்பு வாழ்த்துக்கள்..... அடுத்து மூண்டாறம் இடத்தை பகிர்ந்து கொண்ட, மற்ற இரு நண்பர்களுக்கும் வாழ்த்துகள்..... ___________ ramraj |
#28
|
|||
|
|||
வெற்ற பெற்ற முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள் !
|
#29
|
|||
|
|||
வருடாந்திர சித்திரகதை போட்டியில் முதலிடத்தையும் இரண்டாமிடத்தையும் பெற்று வெற்றி வாகை சூடிய தம்பி மச்சானையும், மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர் ஒண்டிபுலி மற்றும் நண்பர் roose74inயையும் பாராட்டி வாழ்த்துவதோடு பங்களிப்புக்காக சிறப்பு பரிசாக வெண்கல வாசல் நுழைய அனுமதி பெற்ற நண்பர் mascpl பாராட்டி வாழ்த்துகிரேன்
|
#30
|
|||
|
|||
வெற்றி பெற்றோர்க்கு எனது வாழ்த்துகளும் கலந்துகொண்டோருக்கு எனது பாராட்டுகளும்..!
|
|
|
|