<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
எழுதிய கதையை திருத்தம் அல்லது அழிப்பது எப்படி?
நண்பர்களுக்கு வணக்கம். நான் இங்கே பதித்துள்ள கதையில் சில மாற்றங்கள் செய்ய விழைகிறேன். ஆனால், ' திருத்தும் ' வசதி இங்கே இருப்பது போல் தெரியவில்லை. நண்பர்கள் வழி காட்டுதல் தேவைப்படுகிறது.
|
#2
|
||||
|
||||
திரியாக இருந்தாலும் சரி பதிப்பாக இருந்தாலும் சரி ஆரம்பித்த நாளில் இருந்து 10 நாட்கள் பின்பு உங்களால் அதை திருத்த முடியாது! இதற்கு தாங்கள் நிர்வாகிகளுக்கு தனிமடலில் ஆலோசனை கேட்கலாம்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#3
|
|||
|
|||
நீங்கள் பதித்த கதையில் திருத்தம் அல்லது மாற்றம் பதிவிற்கு பத்து தினங்களுக்குள்ளேயே செய்ய முடியும். அதற்கு பின் விரும்பினால்
என்பது மட்டுமே ஒரே வழி. திருத்தப்பட்ட/மற்றம் செய்யப்பட கதையின் பாகத்தை நிர்வாகிகளில் எவருக்கேனும் ஒருவருக்கு தனிமடலில் அனுப்பினால் அவர் உதவி செய்வார்.
தவிர இதற்காகவே வரைவு பணிமனை உள்ளது. அதில் உங்களின் மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதி 10 தினங்களுக்குள் தேவையான திருத்தங்களை நீங்களே செய்து உரிய பகுதியில் பதிக்கலாம். உங்களின் வரைவு பணிமனை பதிவுகளை உங்களையும் நிர்வாகிகளையும் தவிர வேறு எவரும் பார்க்க இயலாது. இப்பொழுது நீங்கள் எழுதிவரும் கதையில் ஏதேனும் ஒரு பாகத்தில் திருத்தம் அல்லது மற்றம் அல்லது நீக்கவேண்டும் என்றால் அதைப்பற்றி என்னிடமோ மற்ற நிர்வாகிகள் யாரிடமோ தனி மடலில் தொடர்பு கொண்டு சொல்லவும். உங்களுக்கு தகுந்த உதவி கிடைக்கும். @S.conan தகுந்த வழிகாட்டலும் நன்றி நண்பரே. Nallavan1010 நிர்வாக உறுப்பினர் |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|