<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அன்பு நண்பரே, வணக்கம். தங்களின் இந்த குறுகிய கால கட்டத்தில் தங்கள் ஓர் ஆயிரம் பாதிப்புக்கள் படைத்தது மேலும் பல படைக்கவும் அந்த ஆண்டவனின் அருள் தங்களுக்கு கிட்டட்டும்.தங்களின் கதை படைப்புக்களும் மிக அருமையாய் உள்ளது. எனவே தொடரட்டும் தங்களின் சேவை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
|
#12
|
||||
|
||||
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#13
|
|||
|
|||
குறுகிய காலத்தில் அடைவதென்பது சாதனைதான்... வாழ்த்துகள்.
|
#14
|
|||
|
|||
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் பல்லாயிரம் பதிப்புகளை பதிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#15
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் படைப்புகளை விரும்பி படிப்பேன். தொடரட்டும் உங்கள் நற்பணி.
|
#16
|
||||
|
||||
Quote:
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#17
|
||||
|
||||
இரண்டாயிரத்தை அடைந்து விட்டேன்! 75 நாட்களில் மறுபடியும் அடுத்த ஆயிரத்தை பதிவு செய்துவிட்டேன்!! ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#18
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே. பின்னூட்டமிடுவதே பெரிய பொறுப்புதான். அதுதான் எழுத்தாளர்களுக்கு மாபெரும் ஊக்கமும் பரிசும். அதற்காக நன்றிகள் பல. இந்த மறுமொழியை எழுதும் போது 2005 பதிவுகளி தொட்டுவிட்டீர்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். மேலும் பங்களிப்பை அளிப்பீர்கள்.
|
#19
|
||||
|
||||
உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி காவேரி சார்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#20
|
||||
|
||||
லோகத்தில் இணைந்த முதல் வருடமே 2000 பதிவுகளை எட்டிப்பிடிக்க எனது பாராட்டுகள்! தொடர்ந்து கதைகளைப் படித்து பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்தும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|