<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 03-01-08, 10:52 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
காமலோகம் வர மாற்று வழிகள்

நண்பர்களே,

சமீபத்தில் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் (Qatar) நாட்டில் நமது தளம் அங்குள்ள ப்ராக்ஸியால தடை பட்டிருப்பதை அறிந்துள்ளோம். அங்கிருந்து நமது காமலோகம் வருபவர்கள் நமது தளத்தை அணுகவும், நமது தளம் தடைபடும் காலங்களில் உறுப்பினர்கள் கருத்து பகிர்ந்து கொள்ளவும், நமது மன்ற மென்பொருள் மன்றும் விதிமுறைகள் பற்றி தகவல்களை சேமித்து வைக்கவும் சில புதிய வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

1) நமது தளம் தற்போது "செக்யூர்ட்" (https) தளமாக மாற்றப் பட்டுள்ளது. இவ்வாறு மாற்றப் பட்டதன் மூலம் நமது தளத்தை https://www.kamalogam.com என்று தட்டச்சு செய்தும் தளத்தினுள் நுழையலாம். அப்போது கத்தார் போன்ற நாடுகளின் ப்ராக்ஸிகள் பிடிப்பதில் இருந்து தப்பலாம்.

இந்த வசதி தடை படாத நாடுகளில் இருந்து வருபவர்கள் உபயோகிக்க வேண்டாம். ஏனேன்றால், செக்யூர்ட் தளங்கள் சிறிது வேகம் குறைந்து காணப் படும். ஒவ்வொரு முறையும் ஒரு சிறிய 'பாப்-அப்" தோன்றி எச்சரிக்கை செய்யும்.

2) இங்கு வரமுடியாத காலங்களில் கருத்து பகர்ந்து கொள்ளவும், மன்ற மென்பொருள் பற்றிய தகவல்களை சேகரித்து வைக்கவும், logamhelp.com என்ற புதிய தளம் விரைவில் பொங்கலுக்கு துவங்க உள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி இந்த தளத்தின் முகப்பு எப்போதும், under construction என்று காட்டுமாறு செய்யப் பட்டிருக்கும் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே படித்து உள்ளே நுழையுமாறு செய்யப் பட்டிருக்கும்.

3) கத்தார் மற்றும் நமது தளம் தடைபட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் கட்டண உறுப்பினர்களுக்காக, நமது புதிய தளத்தில் 4 விதமான "அனானிமஸ் ப்ராக்ஸிகள்" வர உள்ளன. (அதில் அவர்களுக்கு விருப்பமான, எளிதாக வேலை செய்யும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்)

4) மேலும் இணையத்தில் இது போன்ற தடைகளை முறியடிப்பது எப்படி, மற்றும் அது சம்மந்தமான மென்பொருட்கள் பற்றி அலச அங்கே ஒரு மன்றமும் ஏற்படுத்தி கொடுக்கப் படும்.

5) ஓரிரு மாதங்கள் நன்றாக இயங்கிய பின்னர் இங்கே சேர முடியாத புதியவர்கள் காமலோகம் பற்றிய கேள்விகளை கேட்கவும் அனுமதிக்கப் படுவார்கள்.

இந்த செய்தியை நமது தளம் தடைபடும் நாடுகளில் இருந்து வருபவர்களிடம் தெரிவித்து விடவும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-01-08 at 05:43 PM.
Reply With Quote
  #5  
Old 03-01-08, 12:05 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
நமது தளத்தில் நுழைய நேற்றூ திடீரென்று ஏதோ கோளாரு காட்டியது..
இந்த தகவல் உபயோகமாக இருக்கும், நன்றி தலைவரே..
Reply With Quote
  #6  
Old 03-01-08, 12:20 PM
tavan tavan is offline
User inactive for long time
 
Smile

Quote:
Originally Posted by hard bang View Post
நமது தளத்தில் நுழைய நேற்றூ திடீரென்று ஏதோ கோளாரு காட்டியது..
இந்த தகவல் உபயோகமாக இருக்கும், நன்றி தலைவரே..


எனக்கும் நேற்று இதே பிரச்சனைதான் ஒரு முறை பதித பதிவு 3 முறை பதிவாகி விட்டது.


மற்ற தளங்களுக்கு செல்லும் போது விரைவாகவும், நம் தளம் வேகம் குறைந்தும் காண்ப்பட்டது.


மாற்று வழிகள் இருந்தால் இது போன்ற நேரங்களில் பயனுள்ளதாக இறுக்கும்.

Last edited by tavan; 03-01-08 at 12:21 PM.
Reply With Quote
  #7  
Old 03-01-08, 12:24 PM
இளஞ்சூரியன் இளஞ்சூரியன் is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by tavan View Post
எனக்கும் நேற்று இதே பிரச்சனைதான் ஒரு முறை பதித பதிவு 3 முறை பதிவாகி விட்டது.
.
அடேடே இதுதானா விஷயம். நான் கூட உள்ளே நுழைய கஷ்டப்பட்டு, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
Reply With Quote
  #8  
Old 03-01-08, 01:06 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
தி பேஜ் கேனாட் பி டிசபலேட் அப்படின்னு எனக்கும் வந்தது நேத்து மட்டுமல்ல இன்று கூட ஆனா...

தி பேஜ் கேனாட் பி டிசபலேட்ன்னு வர்ற பேஜுக்குள்ள..

Detect Network Settings இருக்கும்...

அத ஒரு அழுத்து அழுத்தினம்னா நம்ம தளம் வந்திடும்...

ஓப்பன் ஆகாம இருக்கிறவங்க அழுத்தி பாருங்க......

பின் குறிப்பு...

நான் தமிழ் நாடு எனக்கு ஓப்பன் ஆனது மற்ற நாடுகளுக்கு எப்படின்னு தெரியலை...?

Last edited by hotrain; 03-01-08 at 01:11 PM.
Reply With Quote
  #9  
Old 03-01-08, 01:34 PM
parimaala parimaala is offline
User inactive for long time
 
தலைவரின் யோசனைக்கு மிக்க நன்றி.
Reply With Quote
Reply

Tags
வர

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:07 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,