<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
Quote:
அன்புடன் சூர புலி |
#72
|
|||
|
|||
Quote:
ஆனால் மேற்க்கூறிய* முறையில் smilies, font setting, insert image, insert link & font alignment போன்றவைகளை பயன் படுத்த இயலவில்லையே இதற்க்கு ஏதும் தீர்வு உள்ளதா? |
#73
|
|||
|
|||
Quote:
அன்புடன் சூர புலி |
#74
|
|||
|
|||
நன்றி
|
#75
|
|||
|
|||
¯í¸Ç¢ý ¯¾Å¢ìÌ Á¢¸×õ ¿ýÈ¢
|
#76
|
|||
|
|||
அந்த முறையை பயன்படுத்தினால் நீங்கள் கேட்கும் இந்த வசதி கிடைக்காது நண்பரே... அதனால் என்னுடைய பதிப்பில்milies, font setting, insert image, insert link & font alignment எந்த இதுவும் வருவதில்லை... அப்படி செய்ய வேண்டுமானால்... ஒரு முறை பதித்துவிட்டு மீண்டும் கன்ட்ரோல் பேனல் சென்று வேரொரு எடிட்டரை செலக்ட் செய்துவிட்டு பிறகு சேவ் பன்னிவிட்டு மீண்டும் வந்து நம் பதிப்பை எடிட் பன்ன வேண்டும்... ஆனால் பேசிக் எடிட்டரிலேயே இந்த வசதி இருந்தால் பல பேருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... இதை நிர்வாகம் கவனித்தால் நன்றாக இருக்கும்.
அன்புடன் சூர புலி[/QUOTE] |
#77
|
|||
|
|||
அருமையான வழிகாட்டி.
அருமையான வழிகாட்டி.
முரசு அஞ்சல் இன்ச்டால் செய்துவிட்டு, பின்னர் ஈகலப்பையை இன்ச்டால் செய்துவிட்டு, நோட்பேடில் ஆல்ட்-3 அடித்த பின்னர், தமிழில் டைப் செய்வது எளிதாக உள்ளது. மீண்டும் ஆங்கிலத்திற்கு மாறுவதற்கு, ஈகலப்பையிலிருந்து எக்சிட் செய்யவும். நீங்கள் நோட்பேடில் டைப் செய்ததை காமலோகத்தில் பதிவு செய்ய, யுனிகோட் கன்வர்ட்டர் பகுதியில் உங்களின் நோட்பேட் விஷயத்தை பேஸ்ட் செய்து விட்டு, TSCII ரேடியோ பட்டனை அழுத்தவும். |
#78
|
|||
|
|||
இ-கலப்பையால் தமிழ்99 முறையில் தட்டச்ச வழி இருக்கிறதா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
நான் இங்கு கிடைக்கும் NHM Writer என்ற மென்பொருளை விண்டோஸ் விஸ்டாவில் நிறுவியிருக்கிறேன். ஒரு தொந்தரவும் இல்லாமல் மிக அருமையாக வேலை செய்கிறது. கணினி முடுக்கும்போது தானாகவே தொடங்கிக் கொள்கிறது. வேறு எந்த வேலையுடனும் குறிக்கிடுவதில்லை. எல்லாரும் இ-கலப்பையைப் பெருமையாகப் பேசுவதால் முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். ஆனால் எனக்கு தமிழ்99 முறையில்தான் தட்டச்சிப் பழக்கமாகிவிட்டது. |
#79
|
||||
|
||||
Quote:
Code:
http://thamizha.com/ekalappai-tamil99
__________________
|
#80
|
|||
|
|||
லோக நண்பர்கள் ஆலோசனைகள் புதிய நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் பயன் தரும்
|
|
|
|