<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தங்க வாசலையடைந்த காமகேடி மற்றும் ஜெயா6 அவர்களை வாழ்த்தி வரவேற்போமே
தளத்தில் தரமான படைப்புக்களையும் உற்சாகமூட்டும் பின்னூட்டங்களையும் அளித்து ஒவ்வொரு வாசலாக கடந்து வந்ததால் நண்பர்கள் பலரை பெற்று இன்று கோவை சந்திப்புக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரும் வேளையில் நவயுக இளைஞன் நண்பர் காமகேடியும் வண்ணமயமான படைப்புக்களையும் பின்னூட்டங்களையும் தந்து நம்மை மகிழ்விக்கும் அன்பு நண்பர் ஜெயா6 அவர்களும் நம் லோகத்தின் தங்க வாசலை அடைந்திருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைவதோடு அவர்களை வருக வருகவென வாழ்த்தி வரவேற்கின்றேன்.
வாருங்கள் நண்பர்களே தங்கவாயிலினில் அவ்விருவரையும் கரம் நீட்டி வரவேற்போம் Last edited by tdrajesh; 26-09-13 at 02:46 PM. |
#2
|
|||
|
|||
தங்க வாசலை அடைந்த நம்ம தங்க நண்பருக்கு எனது பாராட்டுக்கள்
|
#3
|
||||
|
||||
நண்பர் காமகேடி அவர்களுக்கு தங்கவாசல் திறந்ததற்கு பாராட்டுக்கள்...
நண்பரை பாராட்ட திரி துவங்கிய அண்ணாச்சி அநபாயனுக்கு நன்றி பின்னர் பதித்தது நண்பர் கலர் கந்தசாமி....ஜெயா6 அவர்களும் தங்கவாசல் அடைந்த செய்தி கேட்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் நண்பரே. அப்படியே திரியில் அவர்களின் அவதாரையும் இணைத்தால் நன்றாக இருக்கும்
__________________
Last edited by shobana_rv80; 26-09-13 at 02:18 PM. |
#4
|
|||
|
|||
இருவரும் லோக நண்பர்களின் பதிப்புகளை பாராட்டி கருத்துள்ள பின்னூட்டங்களை பதித்தவர்கள். நண்பர் காமகேடியின் கருத்துகள் நச்சென்று பொருத்தமாக இருக்கும். நண்பர் jaya6-ன் பின்னூட்டங்கள் கலர்ஃபுல்லாக உணர்ச்சிகரமாக இருக்கும்.
பின்னூட்டங்கள் முலமாகவே ஏராளமான நண்பர்களை பெற்ற இவர்கள் இன்று தங்கவாசலை அடைந்திருப்பது பொருத்தமானது. இருவரையும் வருக வருக, தங்கவாசலுக்கு வருக என்று அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். (வாத்தியார் வந்து படம் போடுவாரா?) சரியான நேரத்தில் திரியை ஆரம்பித்த நண்பர் அநபாயனுக்கும் பாராட்டுகள். |
#5
|
|||
|
|||
தங்க வாசலை அடைந்து மேலும் முன்னேறி வரும் நண்பர்கள் காமகேடி மற்றும் ஜெயா6 அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
|
#6
|
|||
|
|||
தங்க வாசலை அடைந்த நண்பர் ஜெயா 6 இக்கு வாழ்த்துக்கள். இந்த பதவி உயர்வு உங்களின் பின்னுட்டம் போலவே வண்ணமயமாக இருக்க வாழ்த்துக்கள் நண்பரே.
எங்களை வாழ்த்த திரி துவங்கிய கேப்டன் அனபயனுக்கும், மளமளவென வாழ்த்துக்களை குவித்த மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள். இந்த வாழ்த்துக்களும் இந்த அனுமதியும் இன்னும் பொறுப்புள்ளவனாக என்னை மாற்றுகிறது. மிக்க நன்றி நண்பர்களே லோக நிர்வாகிகளே |
#7
|
|||
|
|||
தங்க வாசலை அடைந்த காமகேடி மற்றும் ஜெயா6 க்கு வாழ்த்துக்கள் ..
தங்கவாசலில் டிரீட் வைச்சிடுலாமா ? |
#8
|
|||
|
|||
வாழ்த்துக்கள் காமகேடி மற்றும் ஜெயா அவர்களுக்கு, இன்னும் பல பதங்களையும் வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
|
#9
|
|||
|
|||
தங்கவாசலை அடைந்த காமகேடி ஜெயா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#10
|
|||
|
|||
பின்னூட்ட புகழ் காமகேடி அவர்களும், கலர் கலராய் அழகாய் பின்னுட்டம் இடும் ஜெயா6 அவர்களும் தங்கவாசலில் அனுமதி பெற்றமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர்கள் தொடர்ந்து லோகத்தில் தங்கள் பின்னூட்டங்களை தொடர வாழ்த்துகிறேன். கேடியாரே தங்க வாசல் வந்தமைக்கு ஏதாவாது ஸ்பஷெல் பார்ட்டி உண்டா. வாழ்த்தி திரி தொடங்கிய சோழர் பெருமான் அநபாயனுக்கு வாழ்த்துக்கள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|