<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜூன் 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்
ஜூன் 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜூன் 2020 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூன் 1 முதல் 30 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 53 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜூன் 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... sanja அவர்கள் எழுதிய அய்யராத்து மாலினி மாமியும் சின்னப்பையன் சஞ்சய்யும் (9 பாகங்கள்) என்ற காமக்கதை 24 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜூன் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் sanja அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர இதுவரை வெண்கல வாசல் உறுப்பினராக இருக்கும் இவர் இந்த போட்டியில் முதலிடம் வென்றதன் மூலம் வெள்ளிவாசல் உறுப்பினராக உயர்த்தப்படுகிறார்.வாழ்த்துகள் sanja! ASTKஅவர்கள் எழுதிய பார் மகளே பார் (5 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 22 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ASTK ! mmkarnan அவர்கள் எழுதிய காமமும், கற்பகமும், பின்னே ஞானும் என்ற காமக்கதை (7 பாகங்கள்) 21 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mmkarnan! இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: அய்யராத்து மாலினி மாமியும் சின்னப்பையன் சஞ்சய்யும் - 24 பார் மகளே பார் - 22 காமமும், கற்பகமும், பின்னே ஞானும் - 21 பக்கத்து வீட்டு மாமி - 19 மல்லிகைச் சரம் - 17 லாக்டவுன் நாட்களில் - 15 லாக் டவுன் நாட்களில் என் பழைய நினைவுகளின் தொகுப்பு - 15 மகளே எனக்கு மனைவியானாள் - 15 போவோமா ஊர்கோலம் -14 புது வாழ்க்கைக்குள் நுழைந்தேன் - 14 வள்ளி வரப்போறா!.... இன்பம் பெறப்போறா!... .- 14 பீச் ஹவுசில் ஒரு பிரளயம் - - 13 நாட்டாமை! தீர்ப்ப மாத்திச் சொல்லு - 13 தெவடியா மாதிரி ஊம்புறடி (அரவாணி கதை) 2 - 11
__________________
Last edited by asho; 01-08-20 at 02:00 PM. |
#2
|
|||
|
|||
வெற்றிபெற்ற அன்பு நண்பர் சஞ்சா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தைப் பிடித்த அன்பு நண்பர் ASTK அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தை எனக்களித்த வாசகர்களாகிய நண்பர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். போட்டியில் கலந்து கொண்ட கதைகளை எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் !பாராட்டுக்களும்.!
|
#3
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
சுசி |
#4
|
|||
|
|||
போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களான திரு sanja, ASTK, mmkarnan ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் போட்டியில் பங்கேற்ற சக போட்டியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். என் கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்.
|
#5
|
||||
|
||||
போட்டியில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முதலிடம் பிடித்த Sanja , மூன்றாம் இடம் பிடித்த mmkarnan ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.
தொடர்ந்து இரண்டாவது மாதம் புதியவர் ஒருவர் முதலிடத்தைப் பெறுவது ஆரோக்கியமான விஷயம். இந்தப் போட்டி முடிவு புதிதாக கதை எழுதும் மற்ற நண்பர்களை உற்சாகப்படுத்தும்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#6
|
|||
|
|||
ஜூன் மாதக் கதைப்போட்டியில் முதல் இடம் பிடித்து அமோக வெற்றி கண்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான
sanja அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே ! அவர்கள் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ! மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகள் அவருக்கு ! அட அட அடடே ! அதுவுமில்லாமல் அவர் வெண்கல வாசலிருந்து வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு பெறுகிறார் என்பது கூடுதல் சிறப்பு! அட அட அடடே ! இரண்டாம் இடம் பிடித்த சிறந்த படைப்பாளருமான ASTK அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே ! மூன்றாம் இடம் பிடித்த mmkarnan அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே ! போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டு போட்டியினை மிகவும் சிறப்பு சேர்த்த படைப்பாளர்கள் nice guy in India, kaamavirumbi, சுசி, Rivalto , mouni , அனைவருக்கும் அவர்களின் மெனக்கெட்டு உழைத்து எழுதி உருவாக்கிய கதைகளைப் பாராட்டி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் அட அட அடடே! |
#7
|
||||
|
||||
முதல் முறையாக வெற்றியை ருசித்த சஞ்சா நண்பருக்கு வாழ்த்துக்கள்!! அடுத்த இடத்தை பிடித்த எ.எஸ். டீ. கே. மற்றும் எம்எம்கர்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!! போட்டிக்கு கதை கொடுத்து போட்டியை விறு விறுப்பாக்கிய படைப்பாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#9
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#10
|
||||
|
||||
வென்ற எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|