<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #21  
Old 11-10-07, 03:03 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,120
My Threads  
ரீடர் நீங்கள் திரியின் தலைப்பை திசை திருப்பி விட்டீர்கள். உங்கள் கணினியில் நீங்கள் தமிழ் யுனிகோடு சப்போர்ட் செய்யும் எக்ஸ்ட்ரா செட்டிங்ஸ் செய்ய வில்லை.

மேலும் நீங்கள் பதிந்து வைத்திருக்கும் ஓபேரா தற்போதைய பதிப்பு இல்லை.

இந்த பக்கம் சென்று பாருங்கள்

http://bhashaindia.com/Developers/MS...icinstall.aspx

மேலும் தகவல் வேண்டும் என்றால் கேளுங்கள், கேளுங்கள் தர காத்திருக்கிறோம்.
__________________

Last edited by asho; 11-10-07 at 06:28 PM.
Reply With Quote
  #22  
Old 11-10-07, 05:38 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2005
Posts: 306
My Threads  
அதெல்லாம் சரிதானுங்கோ... செல்லில் இருந்தே மேய்வது குறித்து விளக்கமா சொல்லுங்கோ. அப்பதான் நம்மமாதிரி கைநாட்டுங்களுக்கு தெளிவா புரியுங்கோ.
Reply With Quote
  #23  
Old 12-10-07, 04:12 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
நண்பர் அசோ சொல்வது போல் இங்கு சிலபேர் கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிலளித்து உள்ளனர்.

மீண்டும் என்னுடைய கேள்வி தெளிவாக

என்னிடம் இருப்பது சோனி எரிக்சன் செல்போன். இதில் நான் இண்டர்நெட் வசதியை பெற்று என்னால் அனைத்து விதமான இனையதளங்களையும் பார்க்க படிக்க முடிகிறது( காசு செலவு ஆக தான் செய்கிறது, இருந்தாலும் தனிமையில் மிகவும் உப்யோகமாக இருக்கிறது).

என்னால் செல்போனில் காமலோக இனையதளத்தையும் பார்க்க முடிகிறது. இருந்தாலும் நமது தளத்தில் உள்ள, யூனிகோடில் உள்ள தமிழ் எழுத்துக்களை என்னால் படிக்க முடியவில்லை. அதை தான் எப்படி படிப்பது என்று உதவி கேட்டு இருந்தேன்.

நான் சோனி உதவி மையத்தை அனுகி இப்பிரச்சனைக்கு தீர்வு கானமுனைந்தேன். தற்சமயம், சோனி செல்போன்கள் மூன்றாவது ஆட்களின் சாப்ட்வேர் மற்றும் அவர்களுடைய ஏனைய சமாச்சாரங்களை ஒத்துக்கொள்வதில்லை/ அனுமதிப்பதில்லை, ஆகவே உங்களால் தமிழ் எழுத்துகளை படிக்க முடியாது என்ற பதிலை அவர்களிடம் இருந்து பெற்றேன்.

ஆனால் எனக்கு இந்த பதிலில் திருப்தி இல்லை ஏனெனில் யூனிகோட் இன்ஸ்டால் செய்வது என்பது மூன்றாவது ஆட்களின் சாப்ட்வேர் இல்லை என்பது என் கருத்து. ஏனெனில் பலவிதமான விளையாட்டுக்களை நம்மால் செல்போனில் இன்ஸ்டால் செய்து விளையாட முடிகிறது என்றால் இது மட்டும் ஏன் முடியாது என்பது என்கேள்வி.

இக்கேள்விக்கு விடை கிடைக்குமா என்பது தெரியவில்லை, இப்பொதைக்கு என்னால் இந்த பாண்ட்டை செல்போனில் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை, அப்படி முடிந்தால் நம்மால் எளிதாக நமது லோகத்தை செல்போனில் படிக்க முடியும்.

நானும் பலவாறு முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன். நண்பர்களுக்கு ஏதாவது ஐடியா கிடைத்தால் இங்கு சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Reply With Quote
  #24  
Old 13-10-07, 12:26 AM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
இப்படித்தான் நமது மூளையையும் இந்தக் கேள்வி குடைந்து கொண்டிருக்கிறது,.
நமது லோகத்துக்கு வந்துவிட்டதால் இனி இதற்கொரு விடை எனக்கும் கிடைத்துவிடும்.
Reply With Quote
  #25  
Old 13-10-07, 12:40 PM
gam2312 gam2312 is offline
User inactive for long time
 
Join Date: 12 Nov 2006
Posts: 1,794
My Threads  
நீங்கள் நான் முன்பு 8/10/07 கூறியது போல (ஓ2) பி டி ஏ வை உபயொகித்துச் சொல்லவும். நான் ஓ2 பிஎ டி ஏ வை முன்பு இ-மெயிலை பார்க்க உபயோகிதுள்ளேன். நான் இப்பொது அந்த துறையிலிருந்து வந்து விட்டதால் அவ்வளவு துல்லியமாகக் கூறமுடிய வில்லை. முயற்சிக்கின்றேன்.சற்றே அவகாசம் தேவை.
Reply With Quote
  #26  
Old 18-10-07, 01:18 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,117
My Threads  
Quote:
Originally Posted by பீனா View Post
அதைத்தான் இரண்டு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று காமலோகத்தில் Search வசதி காணாமல் போய் விட்டது. அதனால் ஒவ்வொரு திரியாக அலைந்து திரிய வேண்டிருக்கிறது.
Search- வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Quote:
Originally Posted by பீனா View Post
(ஒருவேளை இப்படி அலைந்து திரிவதால்தான் அதற்கு திரி என்று பெயர் வந்ததோ....?!!!).
அப்படி இல்லை சில பேர் சில திரியில் கொளுத்தி போடுவதாலும் அது நன்றாக பற்றி எரிவதாலும் திரி என ஆகியிருக்கலாம் ஆனால் அதனை அணைக்க தண்ணீருக்கு பதிலாக பூட்டை உபயோகிக்க வேண்டியுள்ளது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #27  
Old 28-11-07, 11:00 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,343
My Threads  
தற்போது என் செல்போனில் internet explorer உள்ளது. ஆனால் அதிலும் தமிழ் எழுத்துருக்கள் தெரிவதில்லை. ஏன்? இதற்கான விடையை நானும் தேடி கொண்டிருக்கிறேன்.

http://www.pkblogs.com/kasiblogs/2007/11/blog-post.html
இந்த தளத்தில் செல்போன் இணையத்தில் தமிழ் வாசிக்க முடியும் என சொல்லபட்டிருக்கிறது. எனக்கு இது புரியவில்லை. புரிந்தவர்கள் படித்து பார்த்து விளக்கம் சொல்லுங்கள்.

Last edited by PUTHUMALAR; 26-10-13 at 11:48 PM. Reason: அடுத்தடுத்த இரண்டு பதிப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டன..
Reply With Quote
  #28  
Old 07-12-07, 10:29 PM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
செல் போனில் இன்டெர்நெட் அதுவும் தமிழில் நம் காமலோகம் கிடைத்தால் வீட்டில் இருந்து படும் அவஸ்தை குறையும்.
Reply With Quote
  #29  
Old 01-02-08, 12:51 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,117
My Threads  
Test
i read this thread by mobile device.

# 30,

நான் Opera mini browser மூலமாக Nokia 3110 classic மொபைலிலிருந்து மேற்கண்ட ஆங்கில பதிவை தந்திருக்கிறேன், மொபைலில் காமலோகத்தை தமிழில் பார்க்க ,படிக்க கருத்துக்களை பதிய வழி உள்ளதா ?

எந்த உலவி சிறந்தது என்ற திரியிலிருந்து சில பதிவுகளை நகல் எடுத்து சிறிது மாற்றங்களுடன் இங்கு இணைத்துள்ளேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.

Last edited by PUTHUMALAR; 26-10-13 at 11:50 PM. Reason: அடுத்தடுத்த இரண்டு பதிப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டன..
Reply With Quote
  #30  
Old 02-02-08, 04:10 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,120
My Threads  
மொபைலில் (யுனிகோடு பாண்ட் இல்லாதவரை) பார்க்க இயலாது. அதே விண்டோஸ் மொபைலாக இருந்து அதில் யுனிகோடு (indic) இருந்தால் தாராளமாக பார்க்கலாம்.

கீழே கண்ட பக்கம் சென்று பாருங்கள் அதில் உள்ள பிரவுசரில் லோகம் வந்து பாருங்கள்.

http://www.operamini.com/demo/
__________________

Last edited by Hayath; 06-02-08 at 07:22 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:24 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios